Technology

BSNL 5G: 5ஜி சேவைக்கு தயாராகும் BSNL.. முதலில் 1 லட்சம் 4ஜி டவர்கள் இலக்கு..!

Rabin Kumar

பிஎஸ்என்எல் 4ஜி 1 லட்சம் டவர்களை எட்டிய பிறகு, உள்நாட்டு தொழில்நுட்பத்தின் உதவியுடன் 5ஜி சேவைகளை வழங்கும் என மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.

IBM Layoffs: 8 ஆயிரம் பேரின் வேலைக்கு ஆப்பு வைத்த முன்னணி நிறுவனம்.. அதிர்ச்சி தந்த ரிப்போர்ட்..!

Rabin Kumar

பிரபல ஐடி நிறுவனமான ஐபிஎம் நிறுவனம் சுமார் 8000 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது.

AI: அப்டேட் செய்ய முயன்ற டெவலப்பருக்கு மிரட்டல்.. பிளாக்மெயில் செய்த AI.!

Sriramkanna Pooranachandiran

சர்வதேச அளவில் சமீபத்தில் மிகப்பெரிய அளவில் பேசப்பட்ட ஏஐ தொழில்நுட்பம் தனது எதிர்வினையை செயல்படுத்தியுள்ளது.

Android 16 Launch: விரைவில் அறிமுகமாகும் ஆண்ட்ராய்டு 16.. சிறப்பம்சங்கள் இதோ.!

Sriramkanna Pooranachandiran

கூகிள் பிக்சல் ஆண்ட்ராய்டு 16 பீட்டா 1 அப்டேட் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 16 ஜூன் 2025 க்குள் உலகளவில் கூகுள் நிறுவனத்தால் இது அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Walmart Layoffs: 1,500 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய முடிவு.. வால்மார்ட் நிறுவனம் அதிரடி..!

Rabin Kumar

வால்மார்ட் நிறுவனம் சுமார் 1,500 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Salary Account: சம்பளக் கணக்கு என்றால் என்ன? அதன் முக்கிய அம்சங்கள் என்னென்ன..? முழு விவரம் இதோ..!

Rabin Kumar

சம்பளக் கணக்கின் முக்கிய அம்சங்கள் குறித்து இப்பதிவில் தெரிந்து கொள்வோம்.

Tech Tips: மழைக் காலத்தில் ஏசியை பயன்படுத்தலாமா? கவனம் தேவை.. முக்கிய டிப்ஸ் இதோ..!

Rabin Kumar

மழை காலங்களில் ஏசி பயன்படுத்துவது பாதுகாப்பானதா என்பது குறித்து இப்பதிவில் பார்ப்போம்.

Scam Alerts: ரேபிடோவில் ஆர்டர்.. பணமே அனுப்பாமல் திருட்டு வழியில் செல்போன் வாங்கிய இளைஞர் கைது.!

Sriramkanna Pooranachandiran

போலியான கியூஆர் பதிவுகளை பயன்படுத்தி ரூ.63 ஆயிரம் மதிப்புள்ள செல்போன் வாங்கிய இளைஞர் சைபர் கிரைம் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார்.

Advertisement

Microsoft Layoffs: 6000 ஊழியர்களின் வேலைக்கு ஆப்பு.. மைக்ரோசாஃப்ட் நிறுவனம் அதிரடி..!

Rabin Kumar

தொழில்நுட்ப உலகில் பிரபலமான மைக்ரோசாஃப்ட் நிறுவனம் சுமார் 6,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யப்போவதாக அறிவித்துள்ளது.

Airtel Service: ஏர்டெல் மொபைல் சேவை பாதிப்பு.. பயனர்கள் அவதி.!!

Sriramkanna Pooranachandiran

கடந்த ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ஏர்டெல் மொபைல் சேவையானது முக்கிய நகரங்களில் பாதிப்படைந்துள்ளது. இதன் காரணமாக ஏர்டெல் வாடிக்கையாளர்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.

Amazon Prime: அமேசான் பிரைம் வச்சிருக்கீங்களா? வச்சான் பாரு ஆப்பு.. என்ன தெரியுமா?

Sriramkanna Pooranachandiran

இதுவரை அமேசான் பிரைமில் இலவசமாக விளம்பரங்கள் இல்லாமல் படங்களை பார்க்கலாம். ஆனால் இனி விளம்பரங்கள் இல்லாமல் படங்களை பார்ப்பதற்கு கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும் என அமேசான் நிறுவனம் தெரிவித்துள்ளது .

Public Wifi Warning: பொது இடங்களில் வைஃபை பயன்படுத்துறீங்களா? கடும் எச்சரிக்கை.!

Sriramkanna Pooranachandiran

பொது இடங்களில் இலவசமாக வழங்கப்படும் வைஃபை நெட்வொர்க்குகளை பயன்படுத்தி ஆன்லைன் பண பரிவர்த்தனை செய்வதை தவிர்க்க வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

Skype Shutting Down: முடிவுக்கு வந்த ஸ்கைப் செயலி.. பயனர்கள் அதிர்ச்சி..!

Rabin Kumar

மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது பிரபலமான செயலியான ஸ்கைப்பை நேற்றுடன் முடிவுக்கு கொண்டு வந்துள்ளது.

Solo Leveling: ரசிகர்கள் எதிர்பார்த்த சோலோ லெவலிங் சீசன் 3 எப்போது? ட்விஸ்ட் வைத்த தயாரிப்புக்குழு.!

Sriramkanna Pooranachandiran

ரசிகர்களின் எதிர்பார்ப்பு மற்றும் ஆதரவைப்பொறுத்து சோலோ லெவலிங் சீசன் 3 எபிசோட் வெளியாகும் என தயாரிப்புக்குழு அறிவித்துள்ளது.

Infosys Layoffs: தொடரும் பணிநீக்கங்கள்.. 195 பயிற்சி ஊழியர்களின் வேலைக்கு ஆப்பு.., இன்போசிஸ் நிறுவனம் அதிரடி..!

Rabin Kumar

இந்தியாவின் பிரபல ஐடி நிறுவனமான இன்போசிஸ், உள் மதிப்பீடுகளில் தோல்வியடைந்ததற்காக 195 பயிற்சி ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது.

Intel Layoffs: 20 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய முடிவு.. இன்டெல் நிறுவனம் அதிரடி..!

Rabin Kumar

இன்டெல் நிறுவனம் 20 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

10 வயது மேற்பட்ட சிறார்களும் வங்கிக்கணக்கு தொடங்கலாம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. விபரம் இதோ..!

Rabin Kumar

இந்தியாவில் 10 வயதுக்கு மேற்பட்ட சிறார்களுக்கு சுதந்திரமாக வங்கிக் கணக்குகளை இயக்க ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது.

Summer Tips: சுட்டெரிக்கும் வெயில்.. சூடேறும் மீட்டர்.. மின்கட்டணத்தை குறைக்க என்ன செய்யலாம்?

Sriramkanna Pooranachandiran

வெயில் காலங்களில் மின்சார கட்டணம் என்பது இயல்பாகவே பிற மாதங்களை காட்டிலும் சற்று அதிகமாகவே இருக்கும். இன்று அதனை கட்டுப்படுத்துவது எப்படி என தெரிந்துகொள்ளுங்கள்.

UPI Down: பயனர்களுக்கு அதிர்ச்சி.. இந்தியாவில் முடங்கியது யுபிஐ, ஜிபே, போன்பே.. மக்கள் அவதி.!

Sriramkanna Pooranachandiran

வார இறுதி நாளின் தொடக்கமான இன்று சில தொழில்நுட்ப கோளாறுகள் காரணமாக இந்தியாவில் யுபிஐ பரிவர்த்தனைகள் சரிவர செய்யப்படவில்லை என புகார்கள் எழுந்துள்ளன.

Tata Consultancy Services: 42 ஆயிரம் ஊழியர்களை பணியமர்த்த திட்டம்.. பிரபல ஐடி நிறுவனம் அதிரடி முடிவு..!

Rabin Kumar

டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், 2026 நிதியாண்டில் சுமார் 42 ஆயிரம் புதியவர்களை பணியமர்த்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Advertisement
Advertisement