Science

Samsung Galaxy M36 5G: 6000mAh பேட்டரி.. 50எம்பி கேமரா.., சாம்சங் கேலக்ஸி எம்36 5ஜி அறிமுகம்..!

Rabin Kumar

சாம்சங் நிறுவனம் எம் சீரிஸில் புதிய சாம்சங் கேலக்ஸி எம்36 5ஜி ஸ்மார்ட்போனை இந்தியாவில் இன்று அறிமுகம் செய்துள்ளது.

Oakley Meta HSTN: அட்டகாசமான சிறப்பம்சங்களுடன் களமிறங்கிய மெட்டா ஏஐ ஸ்மார்ட் கண்ணாடி.. விபரம் இதோ.!

Sriramkanna Pooranachandiran

ஓக்லே மற்றும் மெட்டா நிறுவனங்கள் இணைந்து ஏஐ வசதி கொண்ட ஸ்மார்ட் கண்ணாடியினை உருவாக்கியுள்ளன. இதன் மூலம் போட்டோ, வீடியோவும் எடுக்கலாம்.

Karupatti Coffee: கருப்பட்டி காபி முதலீடு.. இன்ஸ்ட்டா அல்லகைகளால் லட்சங்களை இழந்த சோகம்.. குமுறும் நபர்.!

Sriramkanna Pooranachandiran

ஊரெங்கும் திறக்கப்பட்ட கருப்பட்டி காபி முதலீட்டில் இலட்சங்கள் ஏற்படுவதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விஷயத்தால் கருப்பட்டி காபி (Karupatti Coffee Investments) முதலீடுகள் மோசடி நடந்ததா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

Vivo Y400 Pro 5G: பட்ஜெட் விலையில் அசத்தல் அம்சங்களுடன் களமிறங்கிய விவோ ஒய்400 ப்ரோ 5ஜி.!

Sriramkanna Pooranachandiran

5ஜி ஸ்மார்ட்போனில் (5G Smartphones) பட்ஜெட் விலையில் களமிறக்கப்பட்டுள்ள விவோ நிறுவனத்தின் ஒய்400 (Vivo Y400 Pro 5G) ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்கள் தெரிந்துகொள்ளுங்கள்.

Advertisement

Lava Storm Lite 5G: அறிமுகமானது லாவா புதிய பட்ஜெட் ஸ்மார்ட் போன்.. விலை, சிறப்பம்சம் இதோ.!

Sriramkanna Pooranachandiran

இந்தியாவில் நேற்று ஜூன் 19 முதல் தொடங்கிய லாவா ஸ்டார்ம் லைட் 5ஜி பட்ஜெட் விலையில் கிடைக்கும் அசத்தல் ஸ்மார்ட்போன் என கருதப்படுகிறது.

Amazon Layoffs: ஜெனரேட்டிவ் ஏஐ காரணமாக பணிநீக்கம் அதிகரிக்கும்.. அமேசான் தலைமை நிர்வாக அதிகாரி அறிவிப்பு..!

Rabin Kumar

அமேசான் நிறுவனத்தில் ஜெனரேட்டிவ் ஏஐ காரணமாக பணிநீக்கங்கள் அதிகரிக்கும் என தலைமை நிர்வாக அதிகாரி ஆண்டி ஜாஸ்ஸி தெரிவித்துள்ளார்.

UPI: யுபிஐ பணம் அனுப்பும் வழிமுறையில் அதிரடி மாற்றம்.. வெளியான அறிவிப்பு.!

Sriramkanna Pooranachandiran

யுபிஐ மூலம் பணம் அனுப்பும்போது (UPI Money Transfer) சிக்கல் ஏற்பட்டால் பணம் வங்கிக் கணக்கிலிருந்து எடுக்கப்பட்டு விட்டதா? அல்லது தொழில்நுட்பக் கோளாறால் சிக்கலில் இருக்கிறதா? என்பதை அறிந்துகொள்ளும் நேரம் குறைக்கப்பட்டுள்ளது.

Realme C71: பட்ஜெட் விலையில் ரியல்மி சி71 அறிமுகம்.. அசத்தலான அம்சங்கள் இதோ..!

Rabin Kumar

ரியல்மி நிறுவனம் பட்ஜெட் விலையில் ரியல்மி சி71 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.

Advertisement

வருங்கால வைப்பு நிதி: PF என்றால் என்ன? அதன் பயன்கள் என்னென்ன..? விவரம் உள்ளே..!

Rabin Kumar

வருங்கால வைப்பு நிதி என்றால் என்ன? அதன் பயன்கள் என்னென்ன என்பதை இப்பதிவில் தெரிந்துகொள்வோம்.

JIO Plan: 5ஜி அன்லிமிடெட் டேட்டா.. குறைந்த விலையில் புதிய திட்டத்தை அறிமுகம் செய்த ஜியோ..!

Rabin Kumar

ஜியோ நிறுவனம் ரூ.198 விலையில் மலிவு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

BSNL 5G: 5ஜி சேவைக்கு தயாராகும் BSNL.. முதலில் 1 லட்சம் 4ஜி டவர்கள் இலக்கு..!

Rabin Kumar

பிஎஸ்என்எல் 4ஜி 1 லட்சம் டவர்களை எட்டிய பிறகு, உள்நாட்டு தொழில்நுட்பத்தின் உதவியுடன் 5ஜி சேவைகளை வழங்கும் என மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.

IBM Layoffs: 8 ஆயிரம் பேரின் வேலைக்கு ஆப்பு வைத்த முன்னணி நிறுவனம்.. அதிர்ச்சி தந்த ரிப்போர்ட்..!

Rabin Kumar

பிரபல ஐடி நிறுவனமான ஐபிஎம் நிறுவனம் சுமார் 8000 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது.

Advertisement

AI: அப்டேட் செய்ய முயன்ற டெவலப்பருக்கு மிரட்டல்.. பிளாக்மெயில் செய்த AI.!

Sriramkanna Pooranachandiran

சர்வதேச அளவில் சமீபத்தில் மிகப்பெரிய அளவில் பேசப்பட்ட ஏஐ தொழில்நுட்பம் தனது எதிர்வினையை செயல்படுத்தியுள்ளது.

Android 16 Launch: விரைவில் அறிமுகமாகும் ஆண்ட்ராய்டு 16.. சிறப்பம்சங்கள் இதோ.!

Sriramkanna Pooranachandiran

கூகிள் பிக்சல் ஆண்ட்ராய்டு 16 பீட்டா 1 அப்டேட் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 16 ஜூன் 2025 க்குள் உலகளவில் கூகுள் நிறுவனத்தால் இது அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Walmart Layoffs: 1,500 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய முடிவு.. வால்மார்ட் நிறுவனம் அதிரடி..!

Rabin Kumar

வால்மார்ட் நிறுவனம் சுமார் 1,500 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Tech Tips: மழைக் காலத்தில் ஏசியை பயன்படுத்தலாமா? கவனம் தேவை.. முக்கிய டிப்ஸ் இதோ..!

Rabin Kumar

மழை காலங்களில் ஏசி பயன்படுத்துவது பாதுகாப்பானதா என்பது குறித்து இப்பதிவில் பார்ப்போம்.

Advertisement

Microsoft Layoffs: 6000 ஊழியர்களின் வேலைக்கு ஆப்பு.. மைக்ரோசாஃப்ட் நிறுவனம் அதிரடி..!

Rabin Kumar

தொழில்நுட்ப உலகில் பிரபலமான மைக்ரோசாஃப்ட் நிறுவனம் சுமார் 6,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யப்போவதாக அறிவித்துள்ளது.

Skype Shutting Down: முடிவுக்கு வந்த ஸ்கைப் செயலி.. பயனர்கள் அதிர்ச்சி..!

Rabin Kumar

மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது பிரபலமான செயலியான ஸ்கைப்பை நேற்றுடன் முடிவுக்கு கொண்டு வந்துள்ளது.

Infosys Layoffs: தொடரும் பணிநீக்கங்கள்.. 195 பயிற்சி ஊழியர்களின் வேலைக்கு ஆப்பு.., இன்போசிஸ் நிறுவனம் அதிரடி..!

Rabin Kumar

இந்தியாவின் பிரபல ஐடி நிறுவனமான இன்போசிஸ், உள் மதிப்பீடுகளில் தோல்வியடைந்ததற்காக 195 பயிற்சி ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது.

Intel Layoffs: 20 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய முடிவு.. இன்டெல் நிறுவனம் அதிரடி..!

Rabin Kumar

இன்டெல் நிறுவனம் 20 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement
Advertisement