Money Transfer Rules: உங்க பேங்க் அக்கவுண்ட்டில் இருந்து பணம் அனுப்பப்போறீங்களா? அப்போ இந்த புதிய பணப் பரிமாற்ற விதிகளை தெரிஞ்சிக்கோங்க.!
பேங்க் அக்கவுண்ட்டில் இருந்து பணம் அனுப்பும் ஒட்டுமொத்த கஸ்டமர்களுக்கும் ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா ஆனது உள்நாட்டு பணப் பரிமாற்ற விதிகளை கொண்டு வந்திருக்கிறது.
நவம்பர் 1, டெல்லி (Technology News): பேங்க் அக்கவுண்ட்டில் இருந்து பணம் அனுப்பும் ஒட்டுமொத்த கஸ்டமர்களுக்கும் ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா (Reserve Bank of India) ஆனது உள்நாட்டு பணப் பரிமாற்ற விதிகளை (Domestic Money Transfer Rules) கொண்டு வந்திருக்கிறது. இந்த விதிகள் இன்று முதல் அமலுக்கு வருகின்றன. Warning For Samsung Users: சாம்சங் பயனர்களே அலர்ட்.. மத்திய அரசு எச்சரிக்கை..!
புதிய விதிகள்:
- பேங்க் அக்கவுண்ட், மொபைல் நம்பர், பேங்க் கிளை மட்டுமல்லாமல், கஸ்டமர்களின் பெயர் மற்றும் முகவரி விவரங்கள் வங்கிகளால் சேகரிக்கப்படும். ஆகவே, பேங்க் அக்கவுண்ட் ஓப்பன் செய்யும்போது, கேஒய்சி விவரங்களை பதிவு செய்வதில் கூடுதல் கட்டுப்பாடுகள் இனிமேல் விதிக்கப்படும்.
- மொபைல் நம்பர் மற்றும் அதிகாரப்பூர்வமாக செல்லுபடியாகும் ஆவணம் (Officially Valid Document) ஆவணங்களை கட்டாயம் அப்டேட் செய்திருக்க வேண்டி இருக்கும்.
- பணம் அனுப்புபவரின் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் இப்போது கூடுதல் அங்கீகரிப்பு காரணி மூலம் சரிபார்ப்பு தேவைப்படும்.
- பணம் செலுத்தும் வங்கிகள் மற்றும் அவற்றின் BCகள் வருமான வரிச் சட்டத்தின் விதிகள் கீழ் பண வைப்புகளைப் பின்பற்ற வேண்டும்.
Tags
பேங்க் அக்கவுண்ட்
கஸ்டமர்
ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா
உள்நாட்டு பணப் பரிமாற்ற விதி
New bank money transfer rules
Money Transfer Rules
பேங்க்
அக்கவுண்ட்
பணப் பரிமாற்ற விதி
டெல்லி
Technology News
Reserve Bank of India
Domestic Money Transfer Rules
புதிய விதிகள்
ஆவணம்
Officially Valid Document
பரிவர்த்தனை