Kenya Floods: கென்யா வெள்ளத்தில் சிக்கிய பேருந்து.. மக்கள் பயணிகளை உயிருடன் மீட்ட நெகிழ்ச்சி சம்பவம்..!
கென்யாவில் வெள்ளத்தில் மூழ்கிய பேருந்திலிருந்த பயணிகள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
ஏப்ரல் 11, கென்யா (World News): கென்யா (Kenya) நாட்டின் லூனா என்ற பகுதியல் 51 பயணிகளுடன் சென்ற பேருந்தானது திடீரென வெள்ளப்பெருக்கில் (Flood) சிக்கிக்கொண்டது. இதனால் பேருந்துக்குள் பாதிக்குமேல் தண்ணீர் புகுந்தது. இந்த 51 பயணிகளும் வெளியேற முடியாமல் தவித்தனர். பயத்தில் பயணிகள் சிலர் பேருந்துவிற்கு மேற்பகுதியில் ஏறி அமர்ந்துக்கொண்டனர். அதனைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக கயிற்றினைக் கொண்டு பயணிகளை மீட்டனர். தொடர்ந்து பேருந்தில் இருந்த 51 பயணிகளும் எந்தவொரு பாதிப்புமின்றி பத்திரமாக மீட்கப்பட்டனர். MI vs RCB: பயங்கர எதிர்பார்ப்பில் பங்காளிச் சண்டை.. வெல்லப் போவது யார்.? கோலியா? ரோஹித்தா?.!
Tags
Advertisement
தொடர்புடைய செய்திகள்
Health Warning: குழந்தைகளுக்கு இன்ஸ்டண்ட் நூடுல்ஸ்: ஆரோக்கியத்திற்கு பெரிய ஆபத்து.!
சமைக்க தெரியல? கணவரின் அவமதிப்பால் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை.. கண்ணீர் சோகம்.!
கோவா சர்வதேச திரைப்பட விழா: நடிகர் ரஜினிகாந்துக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது.!
Gold Silver Rate: ஒரேநாளில் ரூ.9,000 உயர்வு.. விண்ணை முட்டும் வெள்ளி விலை.. தங்கம் விலையும் உச்சக்கட்டம்..!
Advertisement
Advertisement
Advertisement