World
Road Accident: பேருந்து விபத்துக்குள்ளாகி தீப்பிடித்து எரிந்து நாசம்.. 71 பேர் உடல் கருகி பலி..!
Rabin Kumarஆப்கானிஸ்தானில் புலம் பெயர்ந்தோரை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் (Bus Accident) 71 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
3 - 7 வயது குழந்தைகளே டார்கெட்.. குழந்தையை பார்த்துக்கொள்வதாக காதலனுக்கு விருந்தாக்கிய கொடூர காதலி.!
Sriramkanna Pooranachandiranகலிபோர்னியாவில் மாற்றுத்திறன் கொண்ட சிறுமிகளை காதலன் பாலியல் துஷ்பிரயோகம் செய்ய உடந்தையாக இருந்த காதலிக்கு (California babysitter) 100 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிடப்பட்டது.
Pakistan Floods: மேகவெடிப்பால் வெள்ளத்தில் சிக்கி 300 பேர் பலி.. பதறவைக்கும் காட்சிகள்.!
Sriramkanna Pooranachandiranபாகிஸ்தான் நாட்டில் மேகவெடிப்பால் கனமழை, வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி கடந்த 48 மணி நேரத்தில் 300-க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
Russia United States Summit 2025: முடிவுக்கு வருகிறது உக்ரைன் - ரஷ்யா போர்.. டிரம்புக்கு புதின் புகழாரம்.!
Sriramkanna Pooranachandiranஅமெரிக்காவின் அலாஸ்க்காவில் அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையின் அடுத்தகட்டம் ரஷ்யாவின் மஸ்கோவில் நடப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவுக்கு கூடுதல் வரி எச்சரிக்கை.. டிரம்ப் - புதின் சந்திப்பு பலனலிக்குமா..?
Rabin Kumarரஷ்யாவுடன் நாளை (ஆகஸ்ட் 15) நடைபெறவிருக்கும் பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால், இந்தியா மீது வரி விதிப்பு அதிகரிக்கக்கூடும் என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்தியர்கள் மீது தொடரும் இனவெறித் தாக்குதல்.. அயர்லாந்து அதிபர் கண்டனம்..!
Rabin Kumarஅயர்லாந்தில், இந்திய சமூகத்தினருக்கு எதிராக தொடர்ந்து இனவெறி தாக்குதல்கள் (Racist Attacks on Indians) நடைபெற்று வருகின்றன.
பலூசிஸ்தான் விடுதலைப்படையை பயங்கரவாத அமைப்பாக அறிவிப்பு.. அமெரிக்கா அதிரடி..!
Rabin Kumarபாகிஸ்தானில் உள்ள பலூசிஸ்தான் விடுதலைப்படையை (Balochistan Liberation Army) பயங்கரவாத அமைப்பாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
Shocking Video: வாஷிங்மெஷினில் துணி போட்ட நபர் துடிதுடித்து மரணம்.. பதைபதைக்க வைக்கும் சம்பவம்.!
Sriramkanna Pooranachandiranவாஷிங்மெஷினில் துணி போட்டுக் கொண்டிருந்த நபர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த பதைபதைக்க வைக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது.
India US Trade: "அமெரிக்க வேளாண் பொருட்களுக்கு இந்தியாவில் அனுமதி இல்லை" - பிரதமர் நரேந்திர மோடி திட்டவட்டம்.!
Sriramkanna Pooranachandiranடெல்லியில் நடைபெற்ற எம்.எஸ்.சுவாமிநாதன் நூற்றாண்டு சர்வதேச விழாவில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி இந்திய விவசாயிகளின் நலனுக்காக மத்திய அரசு எவ்வளவு விலை கொடுக்கவும் தயார் எனவும், அமெரிக்க வேளாண் பொருட்களுக்கு இந்தியாவில் அனுமதி இல்லை எனவும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
காயத்தில் வளர்ப்பு நாய் நக்கியதால் பறிபோன உயிர்.. பாக்டீரியா தொற்று ஏற்பட்டு பரிதாபம்.!
Sriramkanna Pooranachandiranஇங்கிலாந்தின் அடில்பரோவைச் சேர்ந்த ஜூன் பாக்ஸ்டர் என்ற 83 வயது பெண்மணியின் காயத்தில் நாய் நக்கியதால் பாக்டீரியா தொற்று ஏற்பட்டு உயிரிழந்தார்.
West Nile Virus: கொசுக்கடியால் பரவும் கொடூர வைரஸ்.. மரணத்தை உண்டாக்கும் நோய்.!
Sriramkanna Pooranachandiranநரம்பு மண்டலத்தை தாக்கி முடக்கும் தன்மை கொண்ட வெஸ்ட் நைல் வைரஸால் பாதிக்கப்பட்டால் 20% நபர்களே உயிர் பிழைக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
World News: பாகிஸ்தானுடன் கைகோர்த்து இந்தியாவை எதிர்க்கும் அமெரிக்கா.. இந்தியா குறித்து கடும் விமர்சனம்.!
Sriramkanna Pooranachandiranஇந்தியாவும், ரஷ்யாவும் அவரவரின் வீழ்ச்சியடைந்த பொருளாதாரங்களை ஒன்றாக சேர்ந்து மண்ணில் புதைத்துக்கொள்ளட்டும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கடும் விமர்சனம் செய்துள்ளார்.
US Fighter Jet Crash: மீண்டும் மீண்டுமா?.. போர் விமானம் விழுந்து நொறுங்கி விபத்து.. அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய விமானி.!
Sriramkanna Pooranachandiranலெமூர் கடற்படை விமான நிலையத்தில் அமெரிக்க கடற்படையின் எப்-35 ரக போர் விமானம் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது.
AI Job Impact List: 40 வேலைகளுக்கு AI வைத்த ஆப்பு.. உங்க வேலை என்ன? கவனமாக இருங்க.. லிஸ்ட் இதோ..!
Sriramkanna Pooranachandiranசெயற்கை நுண்ணறிவு எனப்படும் ஏஐ தொழில்நுட்பம் (AI Technology) தற்போது உலக அளவில் அறிமுகப்படுத்தப்பட்டு பலரின் வேலைகளுக்கு ஆப்பு வைக்கிறது. இந்த செய்தித்தொகுப்பில் ஏஐ தொழில்நுட்பத்தால் அதிகம் பாதிக்கப்படும் 40 வேலைகளை பார்க்கலாம்.
Donald Trump Tariff: இந்தியாவுக்கு 25% வரிவிதிப்பு.. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிரடி..!
Rabin Kumarஅமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்தியாவுக்கு 25% வரி விதிப்பதாக அறிவித்துள்ளார்.
ஜப்பானில் சுனாமி.. 2025 இயற்கை பேரழிவு குறித்து அன்றே கணித்த பாபா வங்கா.. அச்சத்தில் மக்கள்..!
Rabin Kumar2025ஆம் ஆண்டு பாபா வங்காவின் கணிப்புகள் குறித்து இப்பதிவில் தெரிந்து கொள்வோம்.
கரை ஒதுங்கிய திமிங்கலங்கள்.. எச்சரிக்கை விடுத்ததா இயற்கை?.. காத்திருக்கும் பேரழிவு..!
Sriramkanna Pooranachandiranநேற்று ரஷ்ய கடலோரப் பகுதிகளில் ஆழ்கடலில் வசித்து வரும் திமிங்கலங்கள் கரை ஒதுங்கியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் இயற்கை எச்சரிக்கை விடுத்திருப்பதாகவும், பாபா வாங்காவின் 2025 கணிப்பு போல இயற்கை பேரழிவு வரப்போகிறது எனவும் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
Tsunami Warning: பேரழிவை தரும் அதிபயங்கர நிலநடுக்கம்.. ரஷ்யா, ஜப்பானில் சுனாமி எச்சரிக்கை.. அதிர்ச்சியூட்டும் வீடியோ.!
Sriramkanna Pooranachandiranரஷ்யாவில் ஏற்பட்ட 8.8 ரிக்டர் சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் (Russia Earthquake) ஜப்பான் கடலோர பகுதிகளில் பயங்கர சுனாமி அலைகள் (Japan Tsunami Waves) எழுந்து வருகின்றன
தாய்லாந்து மார்க்கெட்டில் துப்பாக்கிச்சூடு.. 5 பேரை கொன்று, மர்மநபர் தற்கொலை..!
Rabin Kumarதாய்லாந்து மார்க்கெட்டில் பெண் உட்பட 5 பேரை சுட்டுக்கொன்று, மர்மநபர் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டார்.
Child Death: உணவு வாங்க சென்ற தந்தை.. காரில் மூச்சுமுட்டி உயிரிழந்த 3 வயது குழந்தை.!
Sriramkanna Pooranachandiranஅலபாமாவில் காரில் இருந்த வெப்பத்தால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு சிறுவன் உயிரிழந்த சோகம் நிகழ்ந்துள்ளது.