Airplane Crash: சிறியரக விமானம் விபத்திற்குள்ளாகி பயங்கர சோகம்; விமானி, பயணிகள் உட்பட 12 பேர் பலி.!
12 பேர் பயணித்த சிறிய ரக விமானம், விபத்திற்குள்ளானதில் அனைவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
அக்டோபர் 30, அமேசான் (World News): பிரேசில் நாட்டில் உள்ள அமேசான் (Amazon, Brazil) மாகாணம், ரியோ பிரான்கோ நகரில் நேற்று சிறிய ரக விமானம் விபத்திற்கு உள்ளானது.
விமானத்தில் விமானி, பயணிகள் உட்பட 12 பேர் பயணித்ததாக கூறப்பட்டது. விமான விபத்து குறித்து தகவல் அறிந்த மீட்பு படையினர், நிகழ்விடத்திற்கு விரைந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். Elephant Spotted in Railway Station: ஸ்டேஷன்க்குள்ள யாருப்பா?.. நள்ளிரவில் இரயில்வே ஸ்டன்ஷனில் ஒற்றை யானை.!
அப்போது விமானத்தில் பயணித்த விமானி மற்றும் பயணிகள் உட்பட 12 பேர் உயிரிழந்த உறுதி செய்துள்ளது. அவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மேற்படி விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.