Terrell Lewis & Mia Mercy: பாலியல் தொழிலாளியிடம் உல்லாசம்; பணம் கொடுக்க மறுத்து ஓட்டமெடுத்த நபர்.. வருவாய்க்காக நிர்வாணமாக ஓடிய துயரம்.!
பணம் கொடுத்து பாலியல் தொழிலாளியிடம் உல்லாசமாக இருக்க வேண்டி சென்ற கால்பந்து வீரர், காரியம் முடிந்ததும் பணம் கொடுக்காமல் ஓட்டமெடுத்த நிகழ்வு நடந்துள்ளது.
ஜூன் 16, நியூயார்க் (World News): அமெரிக்காவில் உள்ள அலபாமா கால்பந்து அணியின் முன்னாள் லைன் பிரேக்கர் டெர்ரெல் லீவிஸ் (Terrell Lewis). இவர் தற்போது புளோரிடாவுக்கு சென்றிருந்த நிலையில், அங்கு பாலியல் தொழிலாளி ஒருவருடன் உல்லாசமாக இருந்துள்ளார். காரியம் முடிந்ததும் பணம் தர இயலாமல் அங்கிருந்து தப்பிச்செல்ல அவர் முடிவெடுத்துள்ளார். இதனையடுத்து, முன்னதாக தனது உடையை எழுந்து உடுத்திக்கொண்டு லீவிஸ், பாலியல் தொழிலாளி உடையை மாற்ற முயற்சிக்கும்போது ஓட்டம் பிடித்தார். நிலைமையை உணர்ந்த பாலியல் தொழிலாளி, லீவிசை உடையின்றி நிர்வாணமாக துரத்தி பிடிக்க முயற்சித்தும் பலன் இல்லை. Snake in Hostel Food: விடுதியில் வழங்கப்பட்ட உணவில் கிடந்த பாம்பு; 11 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி.!
ஒன்லி பேன்ஸ் நடிகையை ஏமாற்றி ஓட்டம்:
இரண்டு இடங்களில் தடுமாறி விழுந்தும், நிர்வாணமாக பணத்திற்கு ஓடிய பெண் பாலியல் தொழிலாளி ஏமாற்றத்துடன் திரும்பினாலும், இதுகுறித்த தகவலை வீடியோ எடுத்து வைத்துள்ளார். இதனால் அவர் இறுதி தருணத்தில் லீவிஸ் ஓட்டம் பிடித்த காணொளியை வெளியிட்டு இருக்கிறார். டெர்ரெல் லீவிஸ் உல்லாசமாக இருக்க சென்றது பிரபல பாலியல் தொழிலாளி மற்றும் ஒன்லி பேன்ஸ் பிரபலம் மியா மெர்சி (Mia Mercy) என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விவகாரம் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.