Entertainment
Nidhhi Agerwal Complaint: சமூகவலைத்தளத்தில் வந்த கொலைமிரட்டல்.. காவல் நிலையத்தில் புகாரளித்த நிதி அகர்வால்.!
Backiya Lakshmiசமூக வலைத்தளங்களில் விடாமல் பின் தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்து வரும் நபர் மீது சைபர் க்ரைமில் நடிகை நிதி அகர்வால் புகார் அளித்துள்ளார்.
Kadhalikka Neramillai Trailer: “உங்களின் ஃபெமினிஸ்ட் கண்ணோட்டத்தை எல்லா விஷயங்களிலும் திணிக்காதீர்கள்” - வெளியான காதலிக்க நேரமில்லை பட டிரைலர்.!
Backiya Lakshmiஜெயம் ரவி - ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணியில் 'காதலிக்க நேரமில்லை' திரைப்பட டிரைலர் வெளியாகியுள்ளது.
Bigg Boss Tamil Season 8: வீட்டின் விதிமுறையை மீறிய ரவீந்தர்; நேரில் அழைத்து கண்டித்த பிக் பாஸ்.!
Sriramkanna Pooranachandiran94 நாட்களை கடந்து ஒளிபரப்பு செய்யப்பட்டு வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி, இறுதிக்கட்டத்தில் புதிய பாதையை நோக்கி பயணித்து வருகிறது. அதனால் ஆட்டம் விறுவிறுப்பு பெற்றுள்ளது.
Toxic: Birthday Peek: டாக்சிக் படத்தின் அசத்தல் பீக் வீடியோ.. மிரளவைக்கும் காட்சிகள்.. லிங்க் உள்ளே.!
Sriramkanna Pooranachandiranயாஷின் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள காட்சிகள், யாஷின் பிறந்தநாள் பரிசாக வெளியிடப்பட்டுள்ளது.
Tamil Actor Ajith Kumar: விமான நிலையத்தில் மனைவியை அரவணைத்து சென்ற நடிகர் அஜித்குமார்.. வீடியோ வைரல்..!
Rabin Kumarதுபாய் செல்லும்போது சென்னை விமான நிலையத்தில் நடிகர் அஜித்குமார் தனது குடும்பத்துடன் இருந்த வீடியோ வைரலாகி வருகிறது.
Bigg Boss Tamil Season 8: பிக் பாஸில் மீண்டும் என்ட்ரி ஆன அர்ணவ்.. கலவரமான வீடு.. வைரலாகும் வீடியோ.!
Backiya Lakshmiபிக் பாஸ் நிகழ்ச்சியின் 93வது நாளுக்கான புரோமோ வெளியாகி இருக்கிறது.
Pushpa 2 Stampede: புஷ்பா 2 நெரிசலில் சிக்கி உயிருக்கு போராடும் சிறுவன்.. மருத்துவமனைக்கு சென்று பார்வையிட்ட அல்லு அர்ஜுன்.!
Backiya Lakshmiபுஷ்பா 2 கூட்ட நெரிசலில் சிக்கி சிகிச்சை பெற்று வரும் சிறுவன் ஸ்ரீ தேஜ் அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனைக்கு நடிகர் அல்லு அர்ஜுன் நேரில் சென்று பார்வையிட்டார்.
‘Good Bad Ugly’ Release Date: தல அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ ரிலீஸ் தேதி அறிவிப்பு.. இட்லி கடையுடன் மோதல்.. விபரம் உள்ளே.!
Backiya Lakshmiஅஜித்தின் 'குட் பேட் அக்லி' ஏப்ரல் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
AR Rahman: ஆஸ்கர் நாயகனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து.. நன்றி கூறிய ஏ.ஆர்.ரகுமான்..!
Backiya Lakshmiஇசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் நேற்று தனது 58-வது பிறந்தநாளை கொண்டாடிய நிலையில், ஏ.ஆர்.ரகுமானுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்.
Kadhalikka Neramillai Third Single: "உன் கொலவெறி இனிமே வேண்டாம், என் முகவரி இனிமே நான்தான்.." காதலிக்க நேரமில்லை படத்தின் 3வது சிங்கிள் வெளியீடு.!
Backiya Lakshmiஜெயம் ரவி, நித்யா மேனன் நடித்து, ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ள, காதலிக்க நேரமில்லை படத்தின் 3வது சிங்கிள் வெளியாகியுள்ளது.
National Crush Wamiqa Gabbi: இந்தியாவின் புதிய நேஷனல் க்ரஷ்.. யார் இந்த வாமிகா கபி?!
Backiya Lakshmiநேஷனல் க்ரஷ் என நடிகை ராஷ்மிகா மந்தனாவை அழைத்து வந்த நிலையில், தற்போது அந்த பட்டம் நாயகி வாமிகா கபி கைவசம் சென்றுள்ளது.
Tamil Actor Vishal: 'மதகஜராஜா'வாக வராமல் வைரஸ் காய்ச்சலில் வந்த விஷால்.. வைரலாகும் வீடியோ.!
Backiya Lakshmiமதகஜராஜா படத்தின் பிரஸ் மீட்டில் கலந்துகொண்ட நடிகர் விஷால் மேடையில் கை நடுக்கத்தோடு பேசியது காண்போரை கலங்க வைத்துள்ளது.
Tamil Actor Prabhu Ganesan: நடிகர் பிரபுக்கு மூளையில் அறுவை சிகிச்சை.. தற்போதைய நிலை என்ன?!
Backiya Lakshmiநடிகர் பிரபுக்கு மூளையில் அறுவை சிகிச்சை நடந்ததாக செய்திகள் வெளியாகி உள்ளன.
Bigg Boss Tamil Season 8: பிக் பாஸ் வீட்டில் இருந்து இன்று வெளியேறுகிறார் மஞ்சரி? வெளியான தகவல்..!
Sriramkanna Pooranachandiranபல போட்டியாளர்களுக்கு ராணி போல சிம்ம சொப்பனமாக விளங்கிய மஞ்சரி நஞ்சுண்டன், இன்று எலிமினேஷன் முறையில் வீட்டில் இருந்து வெளியேறலாம் என கவனிக்கப்படுகிறது.
Bigg Boss Tamil Season 8: டிக்கெட் டு பினாலே முடிவு.. பிக் பாஸ் முதல் பைனலிஸ்ட் யார் தெரியுமா?!
Backiya Lakshmiபிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் டிக்கெட் டூ பினாலேவில் வெற்றி பெற்று முதல் ஆளாக பைனலுக்குள் நுழைந்த போட்டியாளர் யார் என்பதை பார்க்கலாம்.
Game Changer Trailer: சங்கரின் கேம் சேஞ்சர் படத்தின் பிரம்மாண்ட ட்ரைலர் வெளியீடு; மாஸ் காட்டும் ராம் சரண்.. வீடியோ உள்ளே.!
Backiya Lakshmiமிகப்பெரிய எதிர்பார்ப்புகளுடன் உருவாகி இருக்கும் கேம் சேஞ்சர் திரைப்படத்தின் டிரைலர் காட்சிகள் இன்று வெளியானது.
Bigg Boss Tamil Season 8: டென்ஷன் ஆவுது இவ இப்படி பேசுற - மஞ்சரி Vs பவித்ரா வாக்குவாதம்.. வெளியான வீடியோ.!
Backiya Lakshmiபிக் பாஸ் டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்க்கின்போது பவித்ராவுக்கும், மஞ்சரிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது.
Game Changer Trailer: ராம் சரணின் கேம் சேஞ்சர் பட ட்ரைலர் நாளை வெளியீடு; படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
Sriramkanna Pooranachandiranமிகப்பெரிய எதிர்பார்ப்புகளுடன் உருவாகி இருக்கும் கேம் சேஞ்சர் திரைப்படத்தின் டிரைலர் காட்சிகள் 02 ஜனவரி 2025 அன்று வெளியாகிறது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Bigg Boss Tamil Season 8: தெளிவா முடிச்சிவிட்டீங்க - ராயன் Vs முத்துக்குமரன் வாக்குவாதம்.. பிக் பாஸில் புத்தாண்டின் தொடக்கமே அமர்க்களம்.!
Sriramkanna Pooranachandiranடாஸ்க் விவகாரத்தில் ராயனை தனியாக நிறுத்திவிட்டு, முத்துக்குமரன் உட்பட பிற ஆண்கள் சேர்ந்து அவரை வெளியேற்றியதாக ராயன் முத்துகுமாரனிடம் விவாதம் செய்கிறார்.
Tamil Cinema: 2024ம் ஆண்டு மிகப்பெரிய தோல்வியில் தமிழ் சினிமா: 241 படங்களில் 18 மட்டுமே வெற்றி.. 223 படத்தயாரிப்பாளர்களின் நிலை?
Sriramkanna Pooranachandiranஇந்தியாவில் உள்ள பல்வேறு மொழி வாரியான திரையுலகில், மிகப்பெரிய இடத்தை தக்கவைத்த தமிழ் திரையுலகம், அதன் வெற்றியை இழந்து தோல்வி என்னும் படுகுழியில் விழுந்து கிடக்கிறது.