பொழுதுபோக்கு
Rajinikanth & Vijay: இணையத்தை பற்றவைத்த ரஜினி ரசிகரின் ஆடியோ.. வைரல் சம்பவமும், கண்டனமும்.. டிஜிட்டல் ஊடகங்களில் தொடரும் சண்டை.!
Sriramkanna Pooranachandiranகடந்த 2 நாட்களாக சமூக வலைத்தளங்களில் பரபரப்பை கிளப்பியுள்ள ரஜினி ரசிகரின் ஆடியோ தொடர்பான விசயத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Aghathiyaa Trailer -Tamil: திகிலுடன் மெர்சலை ஏற்படுத்தும் காட்சிகள்.. ஜீவா - அர்ஜுனின் அகத்தியா படம் ட்ரைலர் வெளியீடு.!
Sriramkanna Pooranachandiranஜாக்சன் துறை திரைப்படம் சுதந்திர இந்தியா-ஆவிகளின் விடுதலை வேட்கையை படமாக்கி அசத்தி இருந்த நிலையில், அதே பாணியில் மாறுபட்ட படம் ஒன்று தயாராகி இருக்கிறது.
YouTuber Ranveer Allahbadia: பெற்றோரின் தனிமை குறித்து அருவருக்கத்தக்க பேச்சு.. யூடியூபருக்கு எதிராக சாட்டையை சுழற்றிய மத்திய அரசு..!
Rabin Kumarயூடியூப் நிகழ்ச்சியில் ஆபாசமாக பேசிய யூடியூபருக்கு தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு சம்மன் அளித்துள்ளது.
Suzhal 2: ரசிகர்கள் எதிர்பார்த்த 'சுழல்' 2 வெப் சீரிஸ்; ரிலீஸ் தேதி அறிவிப்பு..!
Rabin Kumar2022ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற சுழல் வெப் தொடரின், இரண்டாம் பாகம் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
Allu Arjun & Atlee Kumar: அட்லீ - அல்லு அர்ஜுன் காமினேஷனில் உருவாகும் படம்.. தயாரிப்பு நிறுவனம் யார் தெரியுமா? வெளியான சுவாரஷ்ய தகவல்.!
Sriramkanna Pooranachandiranநடிகர் அல்லு அர்ஜுனுடன் இயக்குனர் அட்லீ குமார் இணைந்து உருவாகும் படத்தை, சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Nilavuku Enmel Ennadi Kobam: காதலுக்கும்-தோல்விக்கும் நடுவுல சிக்கி தவிக்கிறேன் - தனுஷின் இயக்கத்தில் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தின் அசத்தல் ட்ரைலர்.!
Sriramkanna Pooranachandiranஇளைஞர்களை கவரும் வகையில், இன்றைய காதல் காட்சிகளை மையமாக வைத்து, காமெடி - செண்டிமெண்ட் பாணியில் உருவாகியுள்ள தனுஷின் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் என்ற படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது.
Jana Nayagan: அண்ணா இதை வாங்கிக்கோங்கண்ணா.. தவெக தலைவர் விஜய்க்கு பேனா பரிசு கொடுத்த மாணவி.!
Sriramkanna Pooranachandiranகாரில் படப்பிடிப்புக்கு சென்றுகொண்டு இருந்த நடிகர் விஜயை நேரில் பார்த்த மாணவி, பேனா ஒன்றை பரிசாக கொடுத்தார்.
Vidaamuyarchi Box Office Collection: பத்மபூஷன் அஜித்தின் 'விடாமுயற்சி'.. முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?!
Backiya Lakshmiமகிழ் திருமேனி இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடிப்பில் இன்று திரைக்கு வந்துள்ள 'விடாமுயற்சி' திரைப்படம், உலகம் முழுவதும் நேற்று வெளியாகியுள்ளது.
Salmanul To Marry Megha Mahesh: மௌனராகம் சீரியல் ஜோடி இப்போ ரியல் ஜோடி.. விஜய் டிவி சீரியல் நடிகர் சல்மானுல் அறிவிப்பு.!
Backiya Lakshmiவிஜய் டிவி சீரியல் நடிகர் சல்மானுல் ஃபாரிஸ் தன்னுடன் மலையாள தொடரில் நடித்த மேகா மகேஷை காதலிப்பதாக அறிவித்துள்ளார்.
Vidaamuyarchi Movie Review: விடாமுயற்சி வெற்றி பாதையா? தோல்வி யாத்திரையா? விடாமுயற்சி விமர்சனம் இதோ.!
Backiya Lakshmiமகிழ் திருமேனி இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடிப்பில் இன்று திரைக்கு வந்துள்ள 'விடாமுயற்சி' திரைப்படம், உலகம் முழுவதும் இன்று வெளியாகியுள்ளது.
Kaali Venkat: நடிகர் காளி வெங்கட்டின் தாயார் மரணம்.. திரையுலகினர் இரங்கல்..!
Sriramkanna Pooranachandiranஇரும்புத்திரை, ராட்சசன், டான் உட்பட பல படங்களில் குணசித்திர வேடங்களில் நடித்து மக்களின் கவனத்தை பெற்ற நடிகர் காளி வெங்கட்டின் வீட்டில் சோகம் நடந்துள்ளது.
Venkatraman: பழம்பெரும் செய்தி வாசிப்பாளர் ஆகாசவாணி வெங்கட்ராமன் மறைந்தார்: 102 வயதில் பிரிந்த உயிர்.!
Backiya Lakshmiஆகாசவாணியின் மூத்த செய்தி வாசிப்பாளர் வெங்கட்ராமன் சென்னையில் காலமானார்.
Raj Tarun-Lavanya Case: 200க்கும் மேற்பட்ட அந்தரங்க வீடியோக்கள்.. பெண்களை மிரட்டிய யூடியூபர் மஸ்தான் சாய் கைது.!
Backiya Lakshmiலாவண்யா தற்போது மஸ்தான் சாய் மீது காவல்துறையில் புகார் அளித்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Grammy Awards 2025: 67வது கிராமி விருது.. வெற்றியாளர்களின் முழுப்பட்டியல் உள்ளே.!
Backiya Lakshmiஇசை உலகில் மிகப்பெரிய விருதுகளில் ஒன்றாக கருதப்படும் கிராமி விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டன.
Happy Birthday STR: சிம்பு பிறந்தநாள்: காதல் முதல் சர்ச்சைகள் வரை.. அனைத்தும் தெரிஞ்சிக்கலாம் வாங்க.!
Backiya Lakshmiஇன்று பிறந்தநாள் கொண்டாடும் சிலம்பரசனுக்கு திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள்.
ASTHRAM Official Trailer: ஆக்சனில் அதிரடி காட்டும் ஷியாம்.. மிரட்டும் காட்சிகளுடன் வெளியானது அஸ்திரம் படத்தின் ட்ரைலர்.!
Sriramkanna Pooranachandiranஷியாம் நாயகனாக நடித்துள்ள அஸ்திரம் படத்தின் ட்ரைலர் காட்சிகள் வெளியாகியுள்ளன. சாக்லேட் பாயாக களமிறங்கி அசத்திய ஷியாம், ஹாட்ஸ்டாரில் வெளியான கோலி சோடா தொடரில் வில்லனாக நடித்து அசத்தியிருந்தார். தற்போது ஆக்சன் நாயகனாக களமிறங்கி இருக்கிறார்.
Agricultural Film: தமிழ் சினிமாவில் பெருகும் விவசாயப் படங்கள்.. கண்டிப்பா இந்த லிஸ்ட் படங்களாம் பாருங்க.!
Backiya Lakshmiவிவசாயம் சார்ந்த திரைப்படம் என்றும், விவசாயிகளுக்கு கிடைத்த வெற்றி என்றும் சமீபகாலமாக திரைப்பட விளம்பரங்கள் அதிகம் வெளியாகிக்கொண்டிருக்கின்றன.
Baakiyalakshmi: நாடகமா இருந்தாலும் நியாயம் வேண்டாமா? - பாக்கியலட்சுமி இனியாவின் ஆட்டத்துக்கு 3ம் பரிசா? கலாய்க்கும் ரசிகர்கள்.!
Sriramkanna Pooranachandiranஇனியா கதாபாத்திரத்தில் நடித்து வரும் பெண் ஆடிய நடனத்திற்கு, எப்படி மூன்றாவது பரிசு வழங்கப்பட்டது? என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
Vijay Sethupathi: "நல்ல முறையில் வரி செலுத்திய குடிமகன்களுக்கு ஏதாவது சலுகைகள் வழங்க வேண்டும்" - நடிகர் விஜய் சேதுபதி..!
Backiya Lakshmiமதுரையில் வருமான வரித்துறை சார்பில் வரி செலுத்துவோர் மைய தொடக்க விழாவில் நடிகர் விஜய் சேதுபதி பேசினார்.
Parasakthi: சூப்பர் ஸ்டார் வழியில்.. சிவகார்த்திகேயன், ரவி மோகனின் 'பராசக்தி' டைட்டில் டீசர் வெளியீடு.!
Backiya Lakshmiசிவகார்த்திகேயன் - சுதா கொங்காரா படத்தின் பெயர் டீசர் வெளியாகியுள்ளது.