பொழுதுபோக்கு
Whistle Podu From The GOAT: "குடிமக்கதான் நம் கூட்டணி.. பார்ட்டி விட்டு தான் போ மாட்ட நீ.." தளபதி விஜய் குரலில் வெளியான விசில் போடு..!
Backiya Lakshmi'கோட்' படத்தின் முதல் பாடலான `விசில் போடு' தளபதி விஜய் குரலில் வெளியானது.
Aranmanai 4: பேயின் மிரட்டல் சம்பவத்துக்கு தயாரா?.. அரண்மனை 4 ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
Sriramkanna Pooranachandiranமக்களின் நீண்ட எதிர்பார்ப்புக்கு மத்தியில், திரையில் பேயின் நடமாட்டத்தை கண்டு அஞ்சவைக்கும் வகையில் எடுக்கப்பட்டுள்ள அரண்மனை 4 திரைப்படம் ஏப்ரல் 26ல் திரைக்கு வருகிறது.
Firing Near Salman Khan's House: நடிகர் சல்மான்கானின் வீட்டருகே துப்பாக்கி சூடு: பரபரப்பில் பாலிவுட் திரையுலகம்..!
Sriramkanna Pooranachandiranகடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சர்ச்சை ஒன்றில் சிக்கிய நடிகர் சல்மான்கானின் வீட்டிற்கு வெளியே தற்போது துப்பாக்கி சூடு சம்பவம் நடந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Sonu Sood on Swiggy Delivery Boy Stolen Shoe: ஷூவை திருடிய டெலிவரி பாய்க்கு ஆதரவாக நடிகர் சோனு சூட்; ஆதரவு, எதிர்ப்பை தெரிவித்த நெட்டிசன்கள்.. காரணம் என்ன?.!
Sriramkanna Pooranachandiranடெலிவரி செய்யச்சென்ற இடத்தில் ஷூவை திருடிய ஊழியரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அவருக்கு ஆதரவாக பேசிய நடிகரின் செயலை பலரும் கண்டித்து வருகின்றனர்.
22 Years of Gemini: ஓ போடு நினைவிருக்கா?.. ஜெமினி படம் வெளியாகி 22 ஆண்டுகள் நிறைவு; விக்ரமின் நெகிழ்ச்சி பதிவு.!
Sriramkanna Pooranachandiranவிக்ரம் - கலாபவன் மணியின் அதிரடி காட்சிகளுடன் உருவான ஜெமினி திரைப்படம், 2002 ல் மெகாஹிட் அடித்து வசூலில் சாதனை படைத்த திரைப்படம் ஆகும்.
Vijay Constructed Temple For His Mother: "அம்மா என்றழைக்காத உயிரில்லையே" - அம்மாவிற்காக கோவில் கட்டிய தளபதி விஜய்..!
Backiya Lakshmiநடிகர் விஜய் தனது தாய் ஷோபாவுக்காக சென்னையில் சாய்பாபா கோயில் ஒன்றை கட்டியுள்ளது தெரியவந்துள்ளது.
The Greatest Of All Time release Date Out: தளபதி விஜய்யின் அசத்தல் என்ட்ரி.. கோட் திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு..!
Backiya Lakshmiநடிகர் விஜய்யின் கோட் திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டது.
Joker 2 Trailer: ஜோக்கர் என்ற ராட்சசனுக்குள் மலர்ந்த காதல்.. ஜோக்கர் படத்தின் ட்ரைலர் வெளியீடு..!
Backiya Lakshmiஜோக்கர் 2 திரைப்படத்தின் முதல் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.
AK Gifts Bike To Arav: 35 லட்சத்தில் புது பைக்.. அதும் அவர் கையிலிருந்தா.. ஆரவுக்கு பரிசளித்த தல அஜித்..!
Backiya Lakshmiநடிகர் அஜித் தற்போது 'விடாமுயற்சி' என்ற திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் ஆரவுக்கு 35 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பைக் ஒன்றை பரிசளித்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
25 Years of Padayappa: ஆறு படையப்பனுக்காக தவம்கிடந்த நீலாம்பரி... 25 ஆண்டுகளை நிறைவு செய்தது 'படையப்பா' திரைப்படம்.!
Sriramkanna Pooranachandiranரஜினிகாந்த் - ரவிக்குமார் கூட்டணியில் உருவான முத்து திரைப்படத்தின் வெற்றிக்குப்பின்னர், மீண்டும் இருவரும் சேர்ந்து கொடுத்த மாஸ் வெற்றிப்படமாக படையப்பா அமைந்தது. இது காலத்தினால் அழியாத மிகப்பெரிய படைப்பு ஆகும்.
Thalapathy Vijay Spiritual Temple Visit: அப்பாவைப் பார்க்க போன அண்ணா.. தலைவர் விஜய் சாய்பாபா கோவிலில் தரிசனம்..!
Backiya Lakshmiதுபாய் சாய்பாபா கோவிலில் நடிகர் விஜய் தரிசனம் செய்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.
Pushpa 2 The Rule Teaser: இரண்டு புஜங்களையும் முறுக்கி கொண்டு வரும் அல்லு அர்ஜுன்.. புஷ்பா தி ரூல் படத்தின் மிரட்டலான டீசர் வெளியீடு..!
Backiya Lakshmiசுகுமார் இயக்கத்தில், தேவிஸ்ரீ பிரசாத் இசையமைப்பில், அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா நடித்துள்ள புஷ்பா 2 படத்தின் டீசர் வெளியானது.
Indian 2 Release Update: "சேனாபதியின் மறுபிரவேசம்" தயாராகுங்கள் ரசிகர்களே: இந்தியன்-2 அப்டேட் வெளியிட்ட கமல் ஹாசன்; கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!
Sriramkanna Pooranachandiranகோடிக்கணக்கான திரை ரசிகர்களின் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள இந்தியன் 2 திரைப்படம் ஜூலை மாதம் திரைக்கு வருவது கமல் ஹாசனின் அறிவிப்பால் உறுதி செய்யப்பட்டுள்ளது.
Shruti Haasan To Star In Indo-UK Movie: "அட நம்ப ஆண்டவர் பொண்ணாச்சே.. சும்மாவாப்பா.." எகிறும் சென்னை ஸ்டோரி ஹைப்..!
Backiya Lakshmiசர்வதேச படத்தில் ஹீரோயினாக ஸ்ருதி ஹாசன் நடிக்க உள்ளார்.
Joker 2 Trailer Release Date: மீண்டும் சமுதாயத்தின் மீது கோபமாக வருகின்றான் ஜோக்கர்.. ஜோக்கர் படத்தின் ட்ரைலர் வெளியீடு..!
Backiya Lakshmiஜோக்கர் 2 படத்தின் ட்ரைலர் வரும் 9ஆம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
HBD Rashmika: இளைஞர்களின் கனவுக்கன்னி, இளம் நாயகி ராஷ்மிகாவுக்கு இன்று பிறந்தநாள்.. நீங்களும் வாழ்த்து சொல்லுங்களேன்.!
Sriramkanna Pooranachandiranதிரைத்துறையில் 8 ஆண்டுகளாக தொடர்ந்து வெற்றி நாயகியாக இருந்து வரும் ராஷ்மிகா, இன்று பல இளைஞர்களின் மனம் கவர்ந்த நாயகியாக இருக்கிறார்.
Ajith's Dangerous Car Stunt In Vida Muyarchi: கார்ல பெரிய ஜித்து.. பட்டைய கிளப்பும் அஜித்குமாரின் ஸ்டண்ட்.. வைரலாகும் வீடியோ..!
Backiya Lakshmiவிடாமுயற்சி படத்துக்காக நடிகர் அஜித் தனது உயிரை பணயம் வைத்து எப்படி நடித்துள்ளார் பாருங்க என சுரேஷ் சந்திரா சற்றுமுன் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார்.
The Greatest of All Time: மிரட்டும் தளபதி படத்தின் புதிய போஸ்டர்.. ஆனா போஸ்டரில் ஒரு சின்ன ட்விஸ்ட்..!
Backiya Lakshmiவிஜய் நடிக்கும் ‘தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்’ என்ற படத்தின் புதிய போஸ்டர் ஒன்று தற்போது வெளியாகி உள்ளது.
Actor Vishweshwara Rao Passed Away: பிரபல தமிழ் நடிகர் விஸ்வேஷ்வர ராவ் மரணம்.. திரையுலகினர் அதிர்ச்சி..!
Backiya Lakshmiநடிகர் விஸ்வேஷ்வர ராவ் இவர் இன்று காலை உடல்நலக் குறைவு காரணமாக காலமானார்.