Entertainment
நடிகை மிருணாள் தாகூருடன் டேட்டிங்கில் நடிகர் தனுஷ்?.. இணையத்தில் பரவும் பார்ட்டி வீடியோ.!
Sriramkanna Pooranachandiranநடிகர் தனுஷ், நடிகை மிருணாள் தாகூரை காதலிப்பதாகவும், இருவரும் டேட்டிங்கில் இருப்பதாகவும் இணையத்தில் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
Atlee Thanks to Shah Rukh Khan: ஷாருக்கானின் ஜவான் படத்துக்கு தேசிய விருது: அட்லீ கொண்டாட்டம்.!
Sriramkanna Pooranachandiran71வது தேசிய திரைப்பட விருதுகள் 2025ல் ஷாருக்கானின் ஜவான் படத்துக்கும் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இயக்குனர் அட்லீ மகிழ்ச்சியில் இருக்கிறார்.
71st National Film Awards: 71வது தேசிய திரைப்பட விருதுகள்; 3 விருதுகளை வென்றது 'பார்க்கிங்'..!
Rabin Kumar2023ஆம் ஆண்டிற்கான 71வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று (ஆகஸ்ட் 01) அறிவிக்கப்பட்டுள்ளன.
Nandini Kashyap: 120 கி.மீ வேகத்தில் பறந்து மாணவரின் உயிரைப்பறித்த நடிகை.!
Sriramkanna Pooranachandiran120 கிலோமீட்டர் வேகத்தில் காரை ஓட்டி சென்ற அசாமிய நடிகை 21 வயது மாணவரின் மீது மோதி விபத்தை ஏற்படுத்தினார்.
Madhampatty Rangaraj: நேற்று கல்யாணம்.. இன்று கர்ப்பம்.. மாதம்பட்டி ரங்கராஜ் கொடுத்த இன்ப அதிர்ச்சி.!
Sriramkanna Pooranachandiranகோயம்புத்தூரை சேர்ந்த மாதம்பட்டி ரங்கராஜுக்கும், ஜோய் கிரிசில்டா என்பவருக்கும் நேற்று திருமணம் முடிந்த நிலையில், இன்று கர்ப்பமாக இருப்பதை உறுதி செய்துள்ளார்.
34 வருடங்கள் கழித்து மீண்டும் ரீ-ரிலீஸாகும் விஜயகாந்தின் கேப்டன் பிரபாகரன்.. எப்போது தெரியுமா?.!
Sriramkanna Pooranachandiranநடிகர் விஜயகாந்தின் கேப்டன் பிரபாகரன் திரைப்படம் வரும் ஆகஸ்ட் 22ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் 500-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் மறுவெளியீடு செய்யப்படுகிறது.
TikTok Elakkiya: "என் சாவுக்கு காரணம் இவர் தான்" - இன்ஸ்டா பிரபலம் இலக்கியா தற்கொலை முயற்சி.. காரணம் என்ன?.!
Sriramkanna Pooranachandiranஇன்ஸ்டாகிராம் பிரபலம் இலக்கியா என் சாவுக்கு இவர் தான் காரணம் என ஸ்டோரி வைத்துவிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
Karuppu Teaser: பர்த்டே ஸ்பெஷல்.. சூர்யாவின் கருப்பு பட டீசர் வெளியானது.. தெறிக்கவிடும் காட்சிகள்.!
Sriramkanna Pooranachandiranசூர்யாவின் 50வது பிறந்தநாளை ஒட்டி (Actor Surya Birthday) இன்று கருப்பு படக்குழு பிரத்தியேக டீசரை வெளியிட்டிருக்கிறது.
Blackmail: ‘பிளாக்மெயில்’ இசை வெளியீட்டு விழா - ஜி.வி. பிரகாஷை பாராட்டிய தயாரிப்பாளர்..!
Rabin Kumarபிளாக்மெயில் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில், அப்படத்தின் தயாரிப்பாளர் நடிகர் ஜி.வி.பிரகாஷை பாராட்டி பேசியுள்ளார்.
Director Velu Prabhakaran Passes Away: இயக்குநர் வேலு பிரபாகரன் மறைவு.. பிரபலங்கள் இரங்கல்..!
Rabin Kumarபிரபல இயக்குநர் வேலு பிரபாகரன் தனது வயது 68 வயதில் உடல்நலக் குறைவு காரணமாக இன்று (ஜூலை 18) அதிகாலை காலமானார்.
Riythvika Engagement: பிக்பாஸ் புகழ் ரித்விகாவிற்கு விரைவில் திருமணம்.. நிச்சயதார்த்த கிளிக்ஸ் வைரல்.!
Sriramkanna Pooranachandiranதமிழில் லெவன், தீபாவளி போனஸ், கபாலி உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமடைந்த நடிகை ரித்விகாவின் நிச்சயதார்த்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
Cook With Comali 6 Sundari: கண்ணீருடன் விடைபெற்ற சுந்தரி அக்கா.. 3வது போட்டியாளராக எலிமினேட்..!
Rabin Kumarகுக் வித் கோமாளி சீசன் 6 நிகழ்ச்சியில் போட்டியாளர் சுந்தரி 3வது நபராக எலிமினேட் செய்யப்பட்டுள்ளார்.
லிங்கை தொட்டதும் தூக்கிட்டாங்க.. தமிழ் நடிகருக்கு வாட்ஸ்அப்பில் வந்த ஆப்பு.. மக்களே கவனம்.!
Sriramkanna Pooranachandiranதமிழ் நடிகர் அபிஷேக்கின் வாட்ஸ்அப்பில் ஈ-சலான் என்ற பெயரில் ஒரு லிங்கை அனுப்பி மர்மநபர்கள் ஹேக் செய்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
Saroja Devi Passes Away: நடிகை சரோஜா தேவி மறைவு.. பிரபலங்கள் இரங்கல்..!
Rabin Kumarநடிகை சரோஜா தேவி மறைவுக்கு திரை பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
B Saroja Devi: பழம்பெரும் நடிகை 'கன்னடத்து பைங்கிளி' சரோஜா தேவி மறைந்தார்.. கண்ணீரில் திரையுலகம்.!
Sriramkanna Pooranachandiranவயது மூப்பு காரணமாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த நடிகை சரோஜா தேவி இன்று (ஜூலை 14) பெங்களூரில் இயற்கை எய்தினார்.
Kota Srinivasa Rao: சாமி படத்தின் வில்லன் நடிகர் கோட்டா ஸ்ரீனிவாச ராவ் காலமானார்.. திரையுலகினர் கண்ணீர் சோகம்.!
Sriramkanna Pooranachandiranவயது மூப்பு காரணமாக தற்போது திரைப்படங்களில் நடிக்காமல் வீட்டிலேயே இருந்து வந்தவர் இன்று உடல் நலக்குறைவால் காலமானார்.
Yaadhum Ariyaan: முதல்வர் விஜய்.. ஷாக்கான எதிர்க்கட்சிகள்.. படக்குழு சம்பவம்.!
Sriramkanna Pooranachandiranசெந்தூரா படத்தின் இயக்குநர் கோபி இயக்கிய யாதும் அறியான் படத்தின் டிரெய்லரில் வெளியான ஒரு காட்சி கவனத்தை பெற்றுள்ளது.
6 மாத குழந்தைக்கு அறிவுத்திறன் பயிற்சி.. தவறான தகவலை பரப்பிய ரோபோ சங்கரின் மகள்.!
Sriramkanna Pooranachandiranஹெகுரு பயிற்சி குறித்து யூடியூபர் இந்தரஜா மற்றும் அவரது கணவர் வெளியிட்ட காணொளியில் பல தவறான தகவல்கள் உள்ளன என தமிழ்நாடு அரசின் உண்மை சரி பார்ப்பகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
Breaking: பிரபல தமிழ் நடிகை வீட்டில் அமலாக்கத்துறை சோதனை.. காலையிலேயே பரபரப்பு.!
Sriramkanna Pooranachandiranசென்னை நீலாங்கரையில் உள்ள தமிழ் நடிகை அருணாவின் சொகுசு பங்களாவில் அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர்.
JustIN: போதைப்பொருள் வழக்கு.. நடிகர் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு நிபந்தனை ஜாமீன்.!
Sriramkanna Pooranachandiranபோதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகர்கள் கிருஷ்ணா, ஸ்ரீகாந்துக்கு உயர்நீதிமன்றம் நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கியது.