திரைப்படம்
‘Good Bad Ugly’ Release Date: தல அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ ரிலீஸ் தேதி அறிவிப்பு.. இட்லி கடையுடன் மோதல்.. விபரம் உள்ளே.!
Backiya Lakshmiஅஜித்தின் 'குட் பேட் அக்லி' ஏப்ரல் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
AR Rahman: ஆஸ்கர் நாயகனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து.. நன்றி கூறிய ஏ.ஆர்.ரகுமான்..!
Backiya Lakshmiஇசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் நேற்று தனது 58-வது பிறந்தநாளை கொண்டாடிய நிலையில், ஏ.ஆர்.ரகுமானுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்.
Kadhalikka Neramillai Third Single: "உன் கொலவெறி இனிமே வேண்டாம், என் முகவரி இனிமே நான்தான்.." காதலிக்க நேரமில்லை படத்தின் 3வது சிங்கிள் வெளியீடு.!
Backiya Lakshmiஜெயம் ரவி, நித்யா மேனன் நடித்து, ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ள, காதலிக்க நேரமில்லை படத்தின் 3வது சிங்கிள் வெளியாகியுள்ளது.
National Crush Wamiqa Gabbi: இந்தியாவின் புதிய நேஷனல் க்ரஷ்.. யார் இந்த வாமிகா கபி?!
Backiya Lakshmiநேஷனல் க்ரஷ் என நடிகை ராஷ்மிகா மந்தனாவை அழைத்து வந்த நிலையில், தற்போது அந்த பட்டம் நாயகி வாமிகா கபி கைவசம் சென்றுள்ளது.
Tamil Actor Vishal: 'மதகஜராஜா'வாக வராமல் வைரஸ் காய்ச்சலில் வந்த விஷால்.. வைரலாகும் வீடியோ.!
Backiya Lakshmiமதகஜராஜா படத்தின் பிரஸ் மீட்டில் கலந்துகொண்ட நடிகர் விஷால் மேடையில் கை நடுக்கத்தோடு பேசியது காண்போரை கலங்க வைத்துள்ளது.
Tamil Actor Prabhu Ganesan: நடிகர் பிரபுக்கு மூளையில் அறுவை சிகிச்சை.. தற்போதைய நிலை என்ன?!
Backiya Lakshmiநடிகர் பிரபுக்கு மூளையில் அறுவை சிகிச்சை நடந்ததாக செய்திகள் வெளியாகி உள்ளன.
Game Changer Trailer: சங்கரின் கேம் சேஞ்சர் படத்தின் பிரம்மாண்ட ட்ரைலர் வெளியீடு; மாஸ் காட்டும் ராம் சரண்.. வீடியோ உள்ளே.!
Backiya Lakshmiமிகப்பெரிய எதிர்பார்ப்புகளுடன் உருவாகி இருக்கும் கேம் சேஞ்சர் திரைப்படத்தின் டிரைலர் காட்சிகள் இன்று வெளியானது.
Game Changer Trailer: ராம் சரணின் கேம் சேஞ்சர் பட ட்ரைலர் நாளை வெளியீடு; படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
Sriramkanna Pooranachandiranமிகப்பெரிய எதிர்பார்ப்புகளுடன் உருவாகி இருக்கும் கேம் சேஞ்சர் திரைப்படத்தின் டிரைலர் காட்சிகள் 02 ஜனவரி 2025 அன்று வெளியாகிறது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Tamil Cinema: 2024ம் ஆண்டு மிகப்பெரிய தோல்வியில் தமிழ் சினிமா: 241 படங்களில் 18 மட்டுமே வெற்றி.. 223 படத்தயாரிப்பாளர்களின் நிலை?
Sriramkanna Pooranachandiranஇந்தியாவில் உள்ள பல்வேறு மொழி வாரியான திரையுலகில், மிகப்பெரிய இடத்தை தக்கவைத்த தமிழ் திரையுலகம், அதன் வெற்றியை இழந்து தோல்வி என்னும் படுகுழியில் விழுந்து கிடக்கிறது.
Rajinikanth: "நல்லவர்களை சோதித்தாலும் கைவிடமாட்டான்" - ரஜினிகாந்த் 2025 புத்தாண்டு வாழ்த்துக்கள்.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!
Sriramkanna Pooranachandiranகெட்டவர்களுக்கு ஆண்டவன் நிறைய கொடுத்தாலும் கைவிட்டுவிடுவான் என நடிகர் ரஜினிகாந்த் தனது புகழ்பெற்ற வசனத்தை கூறி புத்தாண்டு 2025 வாழ்த்துக்களை தெரிவித்தார்.
Vidaamuyarchi: "2025 பொங்கல் பண்டிகைக்கு விடாமுயற்சி ரிலீஸ் இல்லை" - படத்தயாரிப்புக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
Sriramkanna Pooranachandiranதல ரசிகர்களால் மிகப்பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்ட விடாமுயற்சி பொங்கலுக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இறுதியில் படத்தயாரிப்பு பணிகள் தாமதம் காரணமாக வெளியீடு தள்ளிப்போகிறது.
Comedians Into Heroes: காமெடியனாக இருந்து ஹீரோக்களாக மாறிய நடிகர்கள்.. முழுலிஸ்ட் இதோ..!
Backiya Lakshmiதற்போது நிறைய நகைச்சுவை நடிகர்கள், ஹீரோக்களாக நடித்து வருகின்றன. அவர்கள் படங்களும் நல்ல ஹிட் அடிக்கின்றன.
RETRO Title Teaser: சூர்யாவின் ரெட்ரோ திரைப்படம் டீசர் வெளியீடு; மெர்சலை தரும் காட்சிகள்.!
Sriramkanna Pooranachandiranகாதல், அடிதடி என அசத்தல் காட்சிகளுடன் சூர்யாவின் 44 வது திரைப்படத்தின் டீசர் காட்சிகள் வெளியாகியுள்ளன.
The Smile Man Trailer: சரத்குமாரின் 150வது திரைப்படமான ‘தி ஸ்மைல் மேன்’.. ட்ரெய்லர் வெளியீடு..!
Backiya Lakshmiசரத்குமாரின் கிரைம் இன்வெஸ்டிகேசன் த்ரில்லர் திரைப்படமாக உருவாகியிருக்கும் ‘தி ஸ்மைல் மேன்’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.
Allu Arjun: ரசிககளுக்கு பெரும் அதிர்ச்சி.. அல்லு அர்ஜுனின் வீட்டில் தாக்குதல்.. அதிர்ச்சி சம்பவம்.!
Sriramkanna Pooranachandiranபுஷ்பா 2 திரைப்படத்தில் தொடங்கி பல்வேறு சர்ச்சையில் சிக்கிய நடிகர் அல்லு அர்ஜுனின் வீட்டில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
Pushpa 2 Leaked: புஷ்பா 2 திரைப்படத்தின் அல்டரா எச்.டி காட்சிகள் இணையத்தில் கசிந்தது; படக்குழு அதிர்ச்சி.!
Sriramkanna Pooranachandiranபுஷ்பா படத்தின் முதல் பாகம் ரூ.350 கடந்து வசூல் செய்த நிலையில், இரண்டாவது பாகம் ரூ.1000 கோடிகளை கடந்து வசூல் செய்து சாதனை செய்துள்ளது.
Viduthalai Part 2: இன்று திரையரங்குகளில் வெளியாகிறது விடுதலை பாகம் 2: சிறப்புக்காட்சிக்கு அனுமதி.!
Sriramkanna Pooranachandiranமிகப்பெரிய எதிர்பார்ப்புகளுடன் வெளியாகிய விடுதலை முதல் பாகத்தைத் தொடர்ந்து, இன்று படத்தின் இரண்டாவது பாகம் வெளியாகிறது.
Kadhalikka Neramillai Second Single: "இது காதல் என்றால் பொய்யா.. அது இல்லை என்றால் மெய்யா.." காதலிக்க நேரமில்லை படத்தின் இரண்டாவது சிங்கிள் வெளியீடு.!
Backiya Lakshmiஜெயம் ரவி, நித்யா மேனன் நடித்து, ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ள, காதலிக்க நேரமில்லை படத்தின் இரண்டாவது சிங்கிள் வெளியாகியுள்ளது.
Stunt Master Kothandaraman Passed Away: ஸ்டண்ட் மாஸ்டர் கோதண்டராமன் மறைவு.. திரைத்துறையினர் இரங்கல்.!
Backiya Lakshmiபிரபல காமெடி நடிகரும், சினிமா ஸ்டண்ட் மாஸ்டருமான கோதண்டராமன் உடல் நலக்குறைவால் காலமானார்.