திரைப்படம்

Bigg Boss: பிக் பாஸ் பார்ப்பது நல்லதா? கெட்டதா? - வெளியான ஆய்வு முடிவு..!

Backiya Lakshmi

பிக் பாஸ் பார்ப்பது குறித்து நிபுணர்கள் கூறுவது என்னவென்று இப்பதிவில் காணலாம்.

Kadhalikka Neramillai First Single: "என்னை இழுக்குதடி.. நெஞ்சம் வழுக்குதடி.." காதலிக்க நேரமில்லை படத்தின் முதல் பாடல் வெளியீடு.!

Backiya Lakshmi

ஜெயம் ரவி, நித்யா மேனன் நடித்து, ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ள, காதலிக்க நேரமில்லை படத்தின் முதல் பாடல் 'என்னை இழுக்குதடி ' பாடல் வெளியாகியுள்ளது

Sobhita Dhulipala & Naga Chaitanya: கோவா திரைப்பட விழாவில் நாகர்ஜுனா குடும்பத்துடன் நடிகை சோபிதா.. விரைவில் திருமணம்?..

Sriramkanna Pooranachandiran

இரண்டாவது திருமணத்திற்கு தயாராகி வரும் நடிகர் நாக சைதன்யா, தனது வருங்கால மனைவியுடன் கோவா திரைப்பட விழாவில் தோன்றி இருக்கிறார்.

Keerthy Suresh Wedding: 15 வருட காதலுடன் திருமணம்.. கீர்த்தி சுரேஷுக்கு அடுத்த மாதம் கோவாவில் திருமணம்..!

Backiya Lakshmi

நடிகை கீர்த்தி சுரேஷுக்கு வருகிற டிசம்பர் 12ந் தேதி திருமணம் நடக்க உள்ளது.

Advertisement

Aishwarya Rajinikanth And Dhanush Divorce: தனுஷ் - ஐஸ்வர்யா விவாகரத்து வழக்கு.. இன்று சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் ஆஜர்..!

Backiya Lakshmi

விவகாரத்து வழக்கு தொடர்பாக நடிகர் தனுஷ் மற்றும் இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஆகியோர் சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் ஆஜராகினர்.

Tirupur Subramaniam: "யூடியூப் சேனல்கள் தியேட்டருக்குள் நுழைய, ரிவியூ எடுக்கத்தடை" - திரையரங்கு உரிமையாளர் நிர்வாகம் அறிவிப்பு.!

Sriramkanna Pooranachandiran

ரசிகர்களிடம் கருத்து கேட்கிறோம் என படம் வெளியாகும் முதல், அனுமதியின்றி யூடியூப் சேனல்கள் திரையரங்குக்குள் நுழையக்கூடாது என திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

AR Rahman's Bassit Mohini Dey Divorce: ஏ.ஆர். ரஹ்மானிடம் வேலை பார்க்கும் மோகினி டே விவாகரத்து.. அதே நாளில் போடப்பட்ட பதிவு..!

Backiya Lakshmi

பாசிஸ்ட் அமைப்பாளராக பிரபலமடைந்த மோகினி டே கணவர் மார்க் என்பவரை பிரிந்து விட்டதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறார்.

Keerthi Suresh Wedding: கீர்த்தி சுரேஷுக்கு டும் டும் டும்.. 15 வருட காதலுடன் திருமணமா?!

Backiya Lakshmi

நடிகை கீர்த்தி சுரேஷுக்கு வருகிற டிசம்பர் 12ந் தேதி திருமணம் நடக்க உள்ளது.

Advertisement

AR Rahman-Saira Banu Divorce: "எல்லாமே கண்ணுக்குத் தெரியாத முடிவாக தெரிகிறது" ஏ.ஆர்.ரஹ்மான் - சாய்ரா பானு விவாகரத்து.!

Backiya Lakshmi

ஏ.ஆர்.ரஹ்மானிடம் இருந்து பிரிந்து வாழ முடிவெடுத்துள்ளதாக காதல் மனைவி சாய்ரா பானு அறிவித்துள்ளார்.

Kanguva Trimmed: தொடர்ந்த எதிர்மறை விமர்சனங்கள்.. படத்திலிருந்து 12 நிமிட காட்சிகளை நீக்கிய கங்குவா டீம்..!

Backiya Lakshmi

எதிர்மறை விமர்சனங்கள் எதிரொலியாக ‘கங்குவா’ படத்திலிருந்து 12 நிமிட காட்சிகளை படக்குழு நீக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

RAKKAYIE Title Teaser Released: "விழிகளில் தீயாய் வாளேந்தி" - வெளியானது நயன்தாராவின் ராக்காயி பட டீசர்.. மிரளவைக்கும் காட்சிகள்..!

Backiya Lakshmi

நயன்தாராவின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படும் நிலையில் புதிய படத்தில் ராக்காயி என தலைப்பு வைத்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

Riya Evicted? பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியியேறினார் ரியா? ஜாக்குலினை வறுத்த விஜய் சேதுபதி.. ப்ரோமோ உள்ளே.!

Sriramkanna Pooranachandiran

பள்ளிக்கூட குழந்தைகளாக மாறி பார்வையாளர்களை ரசிக்க வைக்க கொடுக்கப்பட்ட டாஸ்கில் நடந்த சுவாரஷ்யமின்மை குறித்து ஜாக்குலினை விஜய் சேதுபதி கண்டித்தார்.

Advertisement

Jyothika on Kanguva Review: "திட்டமிட்டு பரப்பப்பட்ட அவதூறு" - கங்குவா விமர்சனங்கள் குறித்து நடிகை ஜோதிகா காட்டம்.!

Sriramkanna Pooranachandiran

வேண்டும் என்று திட்டமிட்டு கங்குவா படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன என நடிகை ஜோதிகா தெரிவித்துள்ளார்.

Viduthalai Part 2: விடுதலை படத்தின் 'தினம் தினமும்' பாடல் வெளியானது; லிங்க் உள்ளே.. மெய்சிலிர்க்க வைக்கும் இளையராஜாவின் குரல்.!

Sriramkanna Pooranachandiran

கேட்கும்போதே புல்லரிக்க வைக்கும் வகையில், இளையராஜாவின் குரலில் விடுதலை படத்தின் பாடல் வெளியாகியுள்ளது.

Pushpa 2 The Rule Trailer: இன்று மாலை 06:03 மணிக்கு வெளியாகிறது புஷ்பா 2 படத்தின் ட்ரைலர்.!

Sriramkanna Pooranachandiran

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வெளியாகி மிகப்பெரிய வெற்றியை அடைந்த புஷ்பா படத்தின் இரண்டாம் பாகம் வரும் டிசம்பர் 05, 2024 அன்று வெளியாகிறது. அதனை முன்னிட்டு படத்தின் டிரைலர் இன்று வெளியிடப்படுகிறது.

Actress Nayanthara: வன்மத்தில் நடிகர் தனுஷ் - நடிகை நயன்தாரா பரபரப்பு குற்றசாட்டு.. அதிர்ச்சியில் தமிழ்த் திரையுலகம்.! விபரம் உள்ளே.!

Sriramkanna Pooranachandiran

நயன்தாராவின் தனிப்பட்ட வாழ்க்கையில் தனுஷ் ஏற்படுத்த முயன்ற தாக்கத்தில் இருந்து நாங்கள் தப்பித்ததாகவும், உங்களையும் கடவுள் கவனித்துக்கொண்டு இருக்கிறார் எனவும் நடிகை நயன்தாரா தெரிவித்துள்ளார்.

Advertisement

Actress Rita Anchan Dies: பிரபல கன்னட நடிகை ரீட்டா அஞ்சன் மரணம்.. ரசிகர்கள் சோகம்..!

Rabin Kumar

கன்னட சினிமாவின் பிரபல நடிகை ரீட்டா அஞ்சன் தனது 68 வயதில் உடல்நலக்குறைவு காரணமாக மரணமடைந்தார்.

Director Suresh Sangaiah: இளம் தமிழ் இயக்குனர் சுரேஷ் சங்கையா காலமானார்; கல்லீரல் செயலிழப்பு, மஞ்சள் காமாலையால் சோகம்.!

Sriramkanna Pooranachandiran

இளம் வயதில் முதல் படத்திலேயே பலரின் கவனத்தை பெற்ற பிரபல இயக்குனர் சுரேஷ் சங்கையா, மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டு கல்லீரல் செயலிழந்து காலமானார்.

Petrol Bombing: 'அமரன்' படம் திரையிட்ட, நெல்லை அலங்கார் சினிமாஸ் மீது பெட்ரோல் குண்டு வீச்சு; காவல்துறை விசாரணை.!

Sriramkanna Pooranachandiran

மறைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம் காட்சிப்படுத்தப்படும் திரையரங்கில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது.

Jayam Ravi-Aarti Divorce: ஜெயம் ரவி - ஆர்த்தி விவாகரத்து வழக்கு.. சமரச பேச்சுவார்த்தை நடத்தச் சொன்ன நீதிமன்றம்..!

Backiya Lakshmi

மனைவி ஆர்த்தியிடம் இருந்து விவாகரத்து கோரி நடிகர் ஜெயம் ரவி தொடர்ந்த வழக்கில் சமரச தீர்வு மையத்தில் இரு தரப்பும் பேச்சு வார்த்தை நடத்த சென்னை குடும்ப நல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisement
Advertisement