திரைப்படம்

Bigg Boss Tamil Season 8: தீபக் காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட ஜாக்குலின்: கதறி அழுத பரிதாபம்..‌ வைரல் ப்ரோமோ உள்ளே.!

Backiya Lakshmi

பிக் பாஸ் 8 ஸ்கூலில் நடந்து கொண்டிருக்கும் பஞ்சாயத்தை பார்ப்பவர்கள் காது வலிக்குது பாஸ் என்கிறார்கள்.

Kanguva Movie Review: ஞானவேல் ராஜாவின் கனவு பலிக்குமா? "கங்குவா எப்படி இருக்கு?" - திரைவிமர்சனம்‌..!

Backiya Lakshmi

சூர்யாவின் 'கங்குவா' திரைப்படம் வெளியான நிலையில் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

Amaran OTT Release: அமரன் ஓடிடி ரிலீஸ் தேதி தள்ளிப் போகிறதா? விபரம் உள்ளே..!

Backiya Lakshmi

அமரன் திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தள்ளிப்போக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Vaa Vaathiyaar Teaser: "ஹலோ சொல்லுங்க மணிசார்…" வெளியான நலன் - கார்த்தி ஜோடியின் ‘வா வாத்தியார்’ டீசர்.!

Backiya Lakshmi

நடிகர் கார்த்தி, கீர்த்தி ஷெட்டி நடிக்கும் வா வாத்தியார் படத்தின் கலக்கலான டீசர் இணையத்தில் வெளியாகியுள்ளது.

Advertisement

Bigg Boss Tamil Season 8: ஜாக்குலினுடன் சண்டை போட்டுவிட்டு வெளியே கிளம்பிய சத்யா.. பிக் பாஸ் வீட்டிலே என்ன நடக்குது?!

Backiya Lakshmi

பிக் பாஸ் ஸ்கூலில் நடந்த மாரல் கிளாஸில் கடுப்பான சத்யா கோபமாக கிளம்பிச் சென்றுவிட்டார்.

Shaktimaan Teaser: 90ஸ் கிட்ஸின் பேவரைட்ஸ் சக்திமான்.. மீண்டும் ஒளிபரப்பு - வெளியான டீசர்.!

Backiya Lakshmi

சக்திமான் தொடரானது ஒளிபரப்பு செய்யப்பட இருப்பதாக முகேஷ் கண்ணா அறிவித்துள்ளார்.

The GOAT & Vettaiyan: பள்ளியில் திரையிடப்பட்ட தி கோட், வேட்டையன் படங்கள்; நெல்லை மாவட்ட கல்வி அலுவலர் விசாரணை.!

Sriramkanna Pooranachandiran

அரசு உதவிபெறும் பள்ளி வளாகத்தில், தி கோட் மற்றும் வேட்டையன் படங்கள் திரையிடப்பட்டது குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் விசாரணை நடத்தி வருகிறார்.

Sathyaraj's Wife In Coma: 4 வருடமாக கோமாவில் இருக்கும் சத்யராஜின் மனைவி.. காரணம் என்ன?!

Backiya Lakshmi

சத்யராஜின் மனைவி மகேஸ்வரி கடந்த 4 ஆண்டுகளாக கோமா கண்டிஷனில் இருக்கும் தகவலை அவரின் மகள் திவ்யா சத்யராஜ் கூறினார்.

Advertisement

Actor Kamal Haasan: "உலகநாயகன் பட்டம் வேண்டாம்" - நடிகர் கமல் ஹாசன் பரபரப்பு அறிவிப்பு.. காரணம் என்ன? விபரம் உள்ளே.!

Backiya Lakshmi

உலக நாயகன் என்று அழைக்க வேண்டாம் என ரசிகர்களுக்கு கமல்ஹாசன் திடீர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Actor Ramesh Kanna: "நண்பர்கள் எல்லாரும் தவறிவிட்டார்கள்., தனிமையில் இருக்கிறேன்" - நடிகர் ரமேஷ் கண்ணா உருக்கம்.!

Sriramkanna Pooranachandiran

அன்புடன் பழகிய நண்பர்கள் அனைவரும் அடுத்தடுத்து மறைந்துவிட, தான் தனிமையில் தவிப்பதாக நடிகர் ரமேஷ் கண்ணா வருத்தம் தெரிவித்தார்.

Kasthuri Shankar: சர்ச்சை பேச்சு புகார் எதிரொலி.. நடிகை கஸ்தூரி தலைமறைவு?.. காவல்துறையினர் வலைவீச்சு.!

Sriramkanna Pooranachandiran

சர்ச்சை பேச்சு தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், அதிகாரிகள் சம்மன் அனுப்பியும் நடிகை நேரில் ஆஜராவாதத்தால் வீட்டில் சென்று பார்த்தபோது கதவு பூட்டி இருந்துள்ளது. இதனால் அவர் தலைமறைவானதாக கூறப்படுகிறது.

Actor Ganesh Dies: தமிழ் திரையுலகின் மூத்த நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்; திரையுலகினர் அஞ்சலி.!

Sriramkanna Pooranachandiran

வயது மூப்பு காரணமாக வீட்டில் இருந்த நடிகர் டெல்லி கணேஷின் உயிர் இயற்கையாக பிரிந்துவிட்டது. திரையுலகினர் பலரும் அவரின் வீட்டிற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Advertisement

Nayanthara Beyond the Fairy Tale: நடிகை நயன்தாராவின் வாழ்க்கை ஆவணப்படம்: ட்ரைலர் வெளியீடு; லிங்க் உள்ளே.!

Sriramkanna Pooranachandiran

பல கஷ்டங்களில் உலகமே தன்னை தூற்றினாலும், அதனை மனதைரியத்துடன் எதிர்கொண்டு இன்று லேடி சூப்பர்ஸ்டாராக கவனிக்கப்படும் நயன்தாராவின் வாழ்க்கை குறித்த படம் நெட்பிளிக்ட்ஸில் வெளியாகிறது.

Idly Kadai Release Date: தனுஷ் இயக்கி நடிக்கும் ‘இட்லி கடை’.. எப்போது ரிலீஸ் தெரியுமா?!

Backiya Lakshmi

தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள இட்லி கடை திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

IIFA Utsavam 2024: “காமெடி சாம், சர்ச்சைக்குரிய சாம்… அவள் தூங்கப் போய்விட்டாள்..” சமந்தாவின் துணிச்சலான வைரல் வீடியோ..!

Backiya Lakshmi

துபாயில் நடந்த IIFA உற்சவம் 2024-ல், சமந்தா ரூத் பிரபு இந்த ஆண்டின் சிறந்த பெண்மணி விருதைப் பெற்றார்.

Singer Guru Gugan Case: திருமணம் செய்வதாக கூறி பெண்ணிற்கு மோசடி செய்த பிரபல பாடகர்.. பெண்ணின் பகீர் வாக்குமூலம்.!

Backiya Lakshmi

பிரபலமான பாடகர் குருகுகன் மீது சென்னை பரங்கிமலையை சேர்ந்த சாப்ட்வேர் என்ஜினீயர் பெண் பாலியல் வன்கொடுமை புகார் அளித்துள்ளார்.

Advertisement

Thug Life Teaser: உலகநாயகன் கமல்ஹாசனின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. வெளியான தக் லைஃப் டீசர்..!

Backiya Lakshmi

கமல்ஹாசன் பிறந்தநாளை முன்னிட்டு தக் லைஃப் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அடங்கிய டீசர் வெளியானது.

Salman Khan Death Threat: நடிகர் சல்மான் கானுக்கு கொலை மிரட்டல்.. பாலிவுட் திரையுலகமே பரபரப்பு.!

Backiya Lakshmi

பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு அடையாளம் தெரியாத நபர் ஒருவர் கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

Viduthalai Part 2: விடுதலை 2 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு.. எப்போது தெரியுமா?!

Backiya Lakshmi

வெற்றிமாறனின் 'விடுதலை 2' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Dream Girl Hema Malini: தீபாவளி பண்டிகையின் கடைசி திருவிழா.. கொண்டாட்ட புகைப்படங்களைப் பகிர்ந்த ஹேம மாலினி.!

Backiya Lakshmi

ஹேம மாலினி தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் தனது பாய் தூஜ் கொண்டாட்டங்களின் புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார்.

Advertisement
Advertisement