திரைப்படம்

Naga Chaitanya - Sobhita Dhulipala Marriage: நடிகர் நாக சைதன்யா - சோபிதா திருமணம்.. எப்பொழுது தெரியுமா?!

Backiya Lakshmi

அண்மையில் நடிகர்கள் நாகசைதன்யா - சோபிதா துலிபாலா திருமண நிச்சயதார்த்தம் ஹைதராபாத்தில் நடைபெற்ற நிலையில், தற்போது திருமணத்துக்கான சடங்குகள் தொடங்கியுள்ளன.

Rajinikanth Wish to Team Amaran: அமரன் திரைபடக்குழுவை நேரில் அழைத்து பாராட்டிய ரஜினிகாந்த்; மகிழ்ச்சியில் படக்குழு.!

Sriramkanna Pooranachandiran

சாய்பல்லவி அமரன் படத்தில் ஒவ்வொரு நுணுக்கமான நடிப்பையும் திறமையாக வெளிப்படுத்தி, படத்தின் வெற்றிக்கு மிகவும் பெரும்பங்காற்றி இருக்கிறார்.

Brother Movie Review: பிரதர் திரை விமர்சனம்.. படத்தில் காமெடி ஒர்க்அவுட் ஆச்சா? தீபாவளிக்கு குடும்பத்துடன் பார்க்க போகலாமா?!

Backiya Lakshmi

தீபாவளியை சிறப்பிக்கும் விதமாக வெளியாகியுள்ள பிரதர் திரைப்படத்தின் விமர்சனம் பற்றிய விரிவான தகவல்கள் இங்கே.

Squid Game Season 2: ஸ்குவிட் கேம் சீசன் 2: அசத்தல் டீசர் உள்ளே.. உலகளவில் டிசம்பர் 26ல் வெளியீடு.!

Sriramkanna Pooranachandiran

கொரோனா ஊரடங்கு காலத்தில் மிகப்பெரிய வெற்றியை அடைந்த ஸ்குவிட் கேம் 1-ஐத் தொடர்ந்து, இரண்டாவது ஸ்குவிட் கேம் சீரிஸ் விரைவில் வெளியாகிறது.

Advertisement

Rajinikanth on TVK Maanadu: தவெக மாநாடு மிகப்பெரிய வெற்றி; நடிகர் ரஜினிகாந்த் பாராட்டு.!

Sriramkanna Pooranachandiran

தீபாவளியன்று நடிகர் ரஜினிகாந்த் தனது வீட்டின் முன்பு குவிந்த ரசிகர்களுக்கு தீபாவளி வாழ்த்துக்களை பதிவு செய்ததுடன், தவெக மாநாடு வெற்றி என பேசினார்.

Benz Teaser: இயக்குனர் லோகேஷ் கனகராஜின் 'எல்.சி.யூ' வில் ராகவா லாரன்ஸ்.. 'பென்ஸ்' படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ வெளியீடு.!

Backiya Lakshmi

லோகேஷ் கனகராஜ் கதையில் ராகவா லாரன்ஸ் நடிக்கும் பென்ஸ் படத்தின் போஸ்டர், கிளிம்பஸ் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.

Bigg Boss Tamil Season 8: குக் வித் கோமாளியில் மணிமேகலை விலகலுக்கு என்ன காரணம்? பிக் பாஸ் வீட்டிற்குள் உண்மையை உடைத்த போட்டியாளர்.!

Backiya Lakshmi

மணிமேகலை - பிரியங்கா இருவருக்குள்ளும் ஈகோ வெடித்து கிளம்பிய நிலையில், விஜய் டிவி பிரபலம் பிக் பாஸ் வீட்டிற்குள் பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி இருக்கிறது.

Salman Khan Death Threat: நடிகர் சல்மான் கானுக்கு கொலை மிரட்டல்.. பாலிவுட் திரையுலகமே பரபரப்பு.!

Backiya Lakshmi

பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு அடையாளம் தெரியாத நபர் ஒருவர் கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

Advertisement

Kanguva Editor Nishadh Yusuf: கங்குவா படத்தின் எடிட்டர் நிஷாத் யூசுப் திடீர் மறைவு.. திரைத்துறையினர் அதிர்ச்சி.!

Backiya Lakshmi

கங்குவா படத்தின் எடிட்டர் நிஷாத் யூசுப் இன்று அதிகாலை கொச்சியில் அவரது வீட்டில் சடலாமாக மீட்கப்பட்டுள்ளார்.

Bigg Boss Tamil Season 8: பிக் பாஸ் தமிழ் சீசன் 8.. தீபாவளிக்கு என்ட்ரியாகும் வைல்ட் கார்டு போட்டியாளர் யார்?!

Backiya Lakshmi

பிக் பாஸ் 8 வது சீசன் தொடங்கப்பட்டு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

Brother Trailer: "ஒரே ஒரு தம்பி வச்சுட்டு நான்படுற பாடு இருக்கே... அய்யோயோயோ..." ஜெயம் ரவியின் 'பிரதர்' படத்தின் ட்ரெய்லர் வெளியீடு.!

Backiya Lakshmi

எம்.ராஜேஷ் இயக்கத்தில் ஜெயம் நடித்துள்ள ''பிரதர்' திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது.

IIFA Utsavam Awards 2024: தென்னிந்திய ஸ்டார்களின் ஐஃபா உற்சவம் 2024.. விருது நிகழ்ச்சியைக் காண வேண்டுமா? விவரம் உள்ளே.!

Backiya Lakshmi

2024 ஆம் ஆண்டுக்கான ஐபா விருது அபுதாபியில் உள்ள யாஸ்தீவில் நடைபெற்று இருந்தது.

Advertisement

Bigg Boss Tamil Season 8: "ஆறு பேரில் இரண்டு பேர் வெளியே வந்தால் இந்த நிகழ்ச்சி நன்றாக இருக்கும்" உண்மையை உடைத்த தர்ஷா குப்தா.!

Backiya Lakshmi

விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நாமினேஷன் செய்யப்பட்டவர்களில் குறைந்த வாக்குகள் பெற்ற தர்ஷா குப்தா வெளியேற்றப்பட்டார்.

TVK Maanadu: தமிழக வெற்றிக் கழகம் முதல் மாநாடு; கொள்கை, கோட்பாடு, விஜய் பேச்சு.. முழு விபரம் உள்ளே.!

Sriramkanna Pooranachandiran

தீண்டாமை விவகாரத்தில் கடும் நடவடிக்கை, பெரியார், அம்பேத்கர், வேலு நாச்சியார், காமராஜர், அஞ்சலை அம்மாள் அரசியல் வழிகாட்டியாக விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் கொள்கை மாநாடு நடைபெற்றுள்ளது.

Venom The Last Dance Review: வெனம் தி லாஸ்ட் டான்ஸ் திரைவிமர்சனம்: அரைத்த மாவையே அரைக்கும் வேரியன்ட்டு கதை.. கதறும் மார்வல் ரசிகர்கள்..!

Backiya Lakshmi

டாம் ஹார்டி திரைக்கதை எழுதி, தயாரித்து நடித்துள்ள வெனம்: தி லாஸ்ட் டான்ஸ் இன்று உலகம் முழுவதும் வெளியானது.

IIFA Utsavam 2024: ஐஃபா உற்சவம் 2024.. கடல் கன்னி போன்று வந்த இரண்டு கனவு கன்னிகள்.!

Backiya Lakshmi

2024 ஆம் ஆண்டுக்கான ஐபா விருது அபுதாபியில் உள்ள யாஸ்தீவில் நடைபெற்று இருந்தது.

Advertisement

Friday OTT Releases (Oct 25): இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் திரைப்படங்கள் என்ன தெரியுமா? வாங்க தெரிஞ்சிக்கலாம்.!

Backiya Lakshmi

வரும் வாரம் திபாவளி பண்டிகையை முன்னிட்டு, இந்த வாரம் ஓடிடியில் பல திரைப்படங்கள் வெளியாகிறது.

K Bhagyaraj: "சினிமாவில் அதிகமாகும் வன்முறை" இயக்குநர் பாக்யராஜ் பேட்டி.!

Backiya Lakshmi

அன்பு, கலாச்சாரம் உள்ளிட்ட அனைத்தும் உலகத்திற்கு தேவைப்படுவதாக இயக்குனர் பாக்யராஜ் தெரிவித்துள்ளார்.

Ghajini 2: அமீர்கான், சூர்யாவை வைத்து கஜினி 2 படம்.. சூர்யா வெளியிட்ட அதிரடி அப்டேட்..!

Backiya Lakshmi

‘கஜினி 2’ படம் பேச்சுவார்த்தையில் இருப்பதாக சூர்யா தெரிவித்துள்ளார்.

Sundari Tamil Serial: முடிவுக்கு வரும் சுந்தரி தொடர்.. ரசிகர்கள் சோகம்.!

Backiya Lakshmi

"சுந்தரி 2" இறுதி எபிசோடுகள் ஒளிபரப்பாக உள்ளன.

Advertisement
Advertisement