திரைப்படம்
Vishal & Sai Dhanshika: எளிமையாக நடந்து முடிந்த விஷால் - சாய் தன்ஷிகா நிச்சயதார்த்தம்.. விரைவில் திருமணம்.. குவியும் வாழ்த்துக்கள்.!
Sriramkanna Pooranachandiranவிஷாலின் 48 வது பிறந்தநாளான இன்று விஷால் - சாய் தன்ஷிகாவின் திருமண நிச்சயதார்த்தம் (Vishal - Sai Dhanshika Engagement) அவர்களது பெற்றோர் முன்னிலையில் எளிமையாக நடைபெற்றது.
Madhampatty Rangaraj: "என்னை 7 மாத கர்ப்பமாக்கி ஏமாற்றிவிட்டார்" - மாதம்பட்டி ரங்கராஜ் மீது ஜாய் கிரிசில்டா பரபரப்பு புகார்.!
Sriramkanna Pooranachandiranஜாய் கிரிசில்டா சென்னையில் உள்ள காவல் ஆணையரகத்தில் மாதம்பட்டி ரங்கராஜ் (Madhampatty Rangaraj) தன்னை கர்ப்பமாக்கி ஏமாற்றிவிட்டதாக புகார் அளித்துள்ளார்.
Lakshmi Menon Case: ஆபாசமாக திட்டி, பாலியல் துன்புறுத்தல்.. ஐடி ஊழியர் கடத்தப்பட்ட வழக்கில் லட்சுமி மேனன் பகீர் குற்றச்சாட்டு.!
Sriramkanna Pooranachandiranஐடி ஊழியர் தன்னை ஆபாச வார்த்தைகளால் திட்டி பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக நடிகை லட்சுமி மேனன் (Lakshmi Menon Case) குற்றச்சாட்டு முன் வைத்துள்ளார். இதனால் அவரை கைது செய்ய கேரளா உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.
Nivetha Pethuraj Marriage: நீண்ட நாள் காதலனை கரம்பிடிக்கும் நடிகை நிவேதா பெத்துராஜ்.. விரைவில் திருமணம்.!
Sriramkanna Pooranachandiranநடிகை நிவேதா பெத்துராஜ் (Actress Nivetha Pethuraj) தனது நீண்ட நாள் காதலனான ரஜீத் இப்ரான் என்பவரை கரம்பிடிக்க இருக்கிறார். இவர்களது திருமண தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Actress Lakshmi Menon: கடத்தல் வழக்கில் நடிகை லட்சுமி மேனன் தலைமறைவு.. தேடுதல் வேட்டையில் போலீசார்.!
Sriramkanna Pooranachandiranஐடி ஊழியர் கடத்தப்பட்ட வழக்கில் நடிகை லட்சுமி மேனனிடம் (Lakshmi Menon) போலீசார் விசாரணை நடத்த திட்டமிட்டிருந்த நிலையில், அவர் தலைமறைவானார்.
Dinesh Mangaluru Passes Away: கன்னட நடிகர் தினேஷ் மங்களூரு மரணம்.. பிரபலங்கள் இரங்கல்..!
Rabin Kumarகன்னட நடிகர் தினேஷ் மங்களூரு (Dinesh Mangaluru Death), உடல்நலக் குறைவால் தனது 55 வயதில் இன்று மரணமடைந்தார்.
Jana Nayagan: தளபதியின் கடைசி பட இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொள்ளும் தல அஜித்.. லீக்கான தகவல்.!
Sriramkanna Pooranachandiranதளபதி விஜய்யின் கடைசி படமான ஜனநாயகன் பொங்கலுக்கு ரிலீசாக உள்ளது. இதனிடையே ஜனநாயகன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர்கள் சூர்யா, அஜித் உள்ளிட்டோரும் கலந்துகொள்ள உள்ளதாக இணையத்தில் தகவல் கசிந்துள்ளது.
Captain Prabhakaran: கேப்டன் விஜயகாந்தை கண்டதும் கதறி அழுத பிரேமலதா, விஜய பிரபாகரன்.. கண்கலங்க வைக்கும் வீடியோ.!
Sriramkanna Pooranachandiranநடிகர் விஜயகாந்தின் கேப்டன் பிரபாகரன் (Captain Prabhakaran) படத்தைக்கண்ட அவரது மனைவி பிரேமலதா மற்றும் மகன் கண்கலங்கிய வீடியோ காட்சி இணையத்தில் வெளியாகி காண்போரை கண்கலங்க வைத்துள்ளது.
Thama Movie Teaser: ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவான 'தமா' - டீசர் வெளியீடு..!
Rabin Kumarநடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்கும் 'தமா' திரைப்படத்தின் டீசர் நேற்று (ஆகஸ்ட் 19) வெளியிடப்பட்டது.
Kalamkaval: நடிகர் மம்மூட்டியின் 'களம்காவல்' திரைப்படம் - புதிய போஸ்டர் வெளியீடு..!
Rabin Kumarபிரபல நடிகர் மம்மூட்டியின் 'களம்காவல்' திரைப்படத்தின் புதிய போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.
Blue Sattai Maran Coolie Review: ஒரே வீடியோல மொத்தமா காலி.. கூலி படத்தை முடித்துவிட்ட ப்ளூ சட்டை மாறன்.!
Sriramkanna Pooranachandiranதமிழ் திரைப்பட விமர்சகரான ப்ளூ சட்டை மாறன் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் கூலி படம் பார்த்துவிட்டு தனது ரிவ்யூ (Blue Sattai Maran Coolie Review) வீடியோவை பதிவிட்டுள்ளார்.
Coolie Box Office: "எட்ரா கொக்கிய" - அமெரிக்காவில் சம்பவம் செய்த 'கூலி'.. முதல் நாள் வசூல் விபரம்.!
Sriramkanna Pooranachandiranசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் கூலி (Coolie Movie) திரைப்படம் அமெரிக்காவில் 3 மில்லியன் டாலர்கள் வசூலித்த தமிழ் படம் என்ற அங்கீகாரத்தை பெற்றுள்ளது.
Shilpa Shetty and Raj Kundra: நடிகை ஷில்பா ஷெட்டி, கணவர் ராஜ் குந்த்ரா மீது பணமோசடி வழக்கு; ரூ.60 கோடி மோசடி செய்ததாக குற்றச்சாட்டு..!
Rabin Kumarரூ.60 கோடி பணமோசடி வழக்கில் (Money Laundering Case), நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ் குந்த்ரா மீது மும்பை பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Coolie Review: கூலி படம் எப்படி இருக்கு?.. லோகேஷ் - ரஜினி கூட்டணி ஜெயித்ததா?.. மக்களின் விமர்சனம் என்ன?.!
Sriramkanna Pooranachandiranஇயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கி சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த கூலி திரைப்படம் எப்படி உள்ளது? என மக்கள் விமர்சனம் செய்து வருகின்றனர். கூலி படம் பார்த்தவர்கள் அளித்த ரிவ்யூ (Coolie Movie Public Review) இந்த செய்தித்தொகுப்பில் இணைக்கப்பட்டுள்ளது.
Sanitary Workers Arrest Vs Coolie FDFS: ஒருபக்கம் கூலித் தொழிலாளர்கள் போராட்டம்.. மறுபக்கம் 'கூலி' கொண்டாட்டம்.. கடும் விமர்சனங்கள்.!
Sriramkanna Pooranachandiranசென்னையில் உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் தூய்மை பணியாளர்கள் நேற்று இரவோடு இரவாக கைது (Sanitation Workers Arrest) செய்யப்பட்டனர். இதனை ஒரு பொருட்டாக கூட மதிக்காமல் அப்பகுதியில் மக்கள் கூலி பட (Coolie Movie Celebration) கொண்டாத்தில் ஈடுபட்டுள்ளதாக போராட்டக்காரர்கள் ஆதங்கம் தெரிவித்துள்ளனர்.
Coolie: கூலி படத்தைப் பார்த்த முதல்வர் மு.க.ஸ்டாலின்.. லோகேஷ்-க்கு பாராட்டு.!
Sriramkanna Pooranachandiranலோகேஷ் கனகராஜ் இயக்கி சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த கூலி (Coolie Movie) திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது. நேற்று இரவில் சிறப்புக் காட்சியை பார்த்த தமிழ்நாடு முதல்வர் லோகேஷை பாராட்டியதாகவும் கூறப்படுகிறது.
Coolie FDFS Celebration: திரையரங்குகளில் வெளியானது 'கூலி'.. ரசிகர்கள் வாணவேடிக்கை, மேளதாளத்துடன் கொண்டாட்டம்.!
Sriramkanna Pooranachandiranலோகேஷ் கனகராஜ் இயக்கி சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த கூலி திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது. முதல் நாள், முதல் காட்சியை பார்க்க ரசிகர்கள் திரையரங்குகளில் கொண்டாட்டத்தில் (Coolie FDFS Celebration Video) ஈடுபட்டு திரைப்படத்தை பார்க்க சென்றுள்ளனர்.
'கமலின் சங்கை அறுப்போம்' - கொலை மிரட்டல் விடுத்த பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகர் ரவிச்சந்திரன்.!
Sriramkanna Pooranachandiran"சனாதன சங்கிலியை உடைக்கும் ஆயுதம் கல்வி" என்று அகரம் அறக்கட்டளை விழாவில் நடிகர் கமல்ஹாசன் பேசியதற்கு "சனாதனம் பற்றி பேசினால் கமலின் சங்கை அறுப்போம்" என பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகர் ரவிச்சந்திரன் கொலை மிரட்டல் விடுத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Ajith Kumar & Shalini: காலில் விழுந்த ஷாலினி.. "வீட்டுக்கு போய் நான் விழனும்" - அஜித் கொடுத்த ரியாக்சன்.!
Sriramkanna Pooranachandiranதமிழ் திரையுலகில் நட்சத்திர தம்பதியாக வலம் வரும் அஜித்குமார் - ஷாலினி தம்பதியின் கியூட் வீடியோ (Ajith Kumar Shalini Cute Video) இணையத்தில் வைரலாகி வருகிறது.
Tamil Amman Movies: ஆன்மீக பக்தர்களுக்கு அம்மன் திரைப்படங்கள்.. இந்த படங்களை மிஸ் பண்ணிடாதீங்க..!
Rabin Kumarஆன்மீக பக்தர்களுக்காக தமிழில் வெளியான சிறந்த அம்மன் திரைப்படங்கள் (Amman Movies List) குறித்து இந்த செய்தித்தொகுப்பில் விரிவாக காணலாம்.