திரைப்படம்
Ajith New Avatar: அஜித்தின் அசத்தல் கிளிக்ஸ்.. இளமையுடன் தல தரிசனம் விரைவில்.!
Sriramkanna Pooranachandiranஅஜித் குமாரின் இளமையான வேடம் நீண்ட ஆண்டுகளுக்கு பின்னர் குட் பேட் அக்லீ படத்தில் இடம்பெற்றுள்ளது. இதுதொடர்பான போட்டோ ஒன்றை ஆதிக் தனது எக்ஸ் வலைப்பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார்.
Agent Sardar is Back: சர்தார் 2 படத்தின் முதற்பார்வை அப்டேட்; படக்குழு அதிரடி அறிவிப்பு.. ரசிகர்கள் கொண்டாட்டம்.!
Sriramkanna Pooranachandiranரசிகர்களின் நீண்ட எதிர்பார்ப்புடன் தயாராகி வரும் சர்தார் 2 படத்தின் முக்கிய அப்டேட் படக்குழு சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. சினிமா தொடர்பான அப்டேட்களை உடனுக்குடன் தெரிந்துகொள்ள, லேட்டஸ்ட்லி தமிழ் (LatestLY Tamil) பக்கத்தை பின்தொடரவும்.
Vairamuthu: "மகனே மனோஜ்! மறைந்து விட்டாயா?" - மனோஜ் பாரதிராஜா மறைவுக்கு, கவிஞர் வைரமுத்துவின் கலங்கவைக்கும் இரங்கல் குறிப்பு.!
Sriramkanna Pooranachandiranகவிஞர் வைரமுத்து கண்ணீர் ததும்ப வரிகளுடன் தனது இரங்கலை தெரிவித்து, மனோஜ் பாரதிராஜாவின் மறைவுக்கு வருந்தி இருக்கிறார்.
Actor Manoj Bharathiraja Passes Away: நடிகர் மனோஜ் பாரதிராஜா திடீர் மரணம்.. பிரபலங்கள் இரங்கல்..!
Rabin Kumarஇயக்குநர் பாரதிராஜா மகனும், நடிகருமான மனோஜ் பாரதி, திடீரென மாரடைப்பால் சென்னையில் காலமானார்.
Manoj Bharathiraja: தந்தையின் பிறந்தநாளை குடும்பத்துடன் சிறப்பித்த மனோஜ்; வைரலாகும் வீடியோ.!
Sriramkanna Pooranachandiran48 வயதுடைய தமிழ்த் திரைப்பட நடிகர் மனோஜ் பாரதிராஜா, நேற்று இரவில் திடீரென மாரடைப்பு காரணமாக காலமானார். அவரின் மறைவு குடும்பத்தினர் மற்றும் திரையுலகினர், ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
PR04 Movie Update: பிரதீப் ரங்கநாதனின் அடுத்த படம் என்ன? அசத்தல் அப்டேட் இதோ.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
Sriramkanna Pooranachandiranநட்சத்திர நடிகராக உயர்ந்து வரும் பிரதீப் ரங்கநாதன், தனது 4 வது படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தை கீர்த்தீஸ்வரன் இயக்கி வழங்குகிறார்.
Vadivelu Visits Keezhadi Site: "தாய்மொழிக்கே முக்கியத்துவம், பிற மொழியெல்லாம்" - தனது ஸ்டைலில் ட்விஸ்ட் வைத்த வைகைப்புயல் வடிவேலு.. என்ன சொன்னார் தெரியுமா?
Sriramkanna Pooranachandiranஉலக மொழிகளில் தமிழ் மொழியே மூத்தது. தமிழ் மொழி உலகளவில் பரவி இருக்கிறது. தொன்மைவாய்ந்த தாய்மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என நடிகர் வடிவேலு தெரிவித்தார்.
Actor Shihan Hussaini Passes Away: பிரபல கராத்தே மாஸ்டர் ஷிஹான் ஹூசைனி மரணம்.. திரையுலகினர் அதிர்ச்சி..!
Rabin Kumarபிரபல கராத்தே மாஸ்டரும், நடிகருமான ஷிஹான் ஹூசைனி உடல் நலக்குறைவால் இன்று காலமானார்.
KL Rahul Blessed with Baby Girl: கிரிக்கெட்டர் கேஎல் ராகுல் - நடிகை அதியா தம்பதிக்கு பெண் குழந்தை; குவியும் வாழ்த்துக்கள்.!
Sriramkanna Pooranachandiranகடந்த 2023ம் ஆண்டு நடிகை அதியா ஷெட்டியை கரம்பிடித்த கேஎல் ராகுல், இன்று பெண் குழந்தைக்கு தந்தையானார். தம்பதிக்கும், பிறந்த குழந்தைக்கும் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
Sikandar Official Trailer: ஏ.ஆர் முருகதாஸ் - சல்மான் கான் கூட்டணி.. வெளியானது சிக்கந்தர் படத்தின் அசத்தல் ட்ரைலர்.. லிங்க் உள்ளே.!
Sriramkanna Pooranachandiranமார்ச் 30 அன்று திரையரங்கில் வெளியாகவுள்ள சிக்கந்தர் படத்தின் ட்ரைலர் காட்சிகள் வெளியாகி இருக்கின்றன. ட்ரைலர் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
Thug Life: தக் லைஃப் படத்தின் வெளியீடு தேதி அறிவிப்பு.. முதல் பாடல் அப்டேட் இதோ.. மிரட்டும் இசை.!
Sriramkanna Pooranachandiranரசிகர்களால் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள தக் லைஃப் திரைப்படம், 5 ஜூன் 2025 அன்று திரையரங்கில் வெளியாகும் என படக்குழு சார்பில் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
Idly Kadai Movie Release: நடிகர் தனுஷின் இட்லி கடை படம் வெளியீடு தள்ளிப்போகிறது? - படத்தின் தயாரிப்பாளர் அறிவிப்பு.. சோகத்தில் ரசிகர்கள்.!
Sriramkanna Pooranachandiranஏப்ரல் 10, 2025 அன்று கட்டாயம் தனுஷின் இட்லி கடை திரைப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இறுதியில் படத்தின் வெளியீடு தள்ளிப்போனது. மறுஅறிவிப்பு விரைவில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
Veera Dheera Sooran Trailer: மிரட்டல் காட்சிகள்.. நடிகர் சியான் விக்ரமின் வீர தீர சூரன் படத்தின் ட்ரைலர்; வெளியீடு தேதி அறிவிப்பு.. லிங்க் உள்ளே.!
Sriramkanna Pooranachandiranநீண்ட எதிர்பார்ப்புகளுடன் உருவாகியுள்ள வீர தீர சூரன் திரைப்படத்தின், இசை மற்றும் டிரைலர் வெளியீடு விழா இன்று சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் பிரம்மாண்டமான வகையில் நடைபெற்றது.
Empuraan Trailer: மோகன் லாலின் 'எம்புரான்' ட்ரைலர் அறிவிப்பு; நாளை வெளியீடு.!
Sriramkanna Pooranachandiranரசிகர்களின் நீண்ட எதிர்பார்ப்புகளுடன் காத்திருக்கும் எம்பூரான் திரைப்படத்தின் ட்ரைலர் நாளை வெளியாகுவதாக அதிகாரபூர்வமாக அறிவிப்பட்டுள்ளது.
OG Sambavam Lyrical Video: "நாம கரெக்ட்டா இருந்தாலும் உலகம் பேட் ஆக்குது" - ஆதிக், ஜீவி குரலில் மிரட்டல் பாடல்.. குட் பேட் அக்லீயின் ஓஜி சம்பவம்.. லிங்க் இதோ.!
Sriramkanna Pooranachandiranஏப்ரல் 10, 2025 அன்று வெளியாகவுள்ள குட் பேட் அக்லீ படத்தின் ஓஜி சம்பவம் பாடல் வெளியாகி வரவேற்பை பெற்று இருக்கிறது. படத்தில் கேங்ஸ்டராக அஜித் நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அது...
PM Narendra Modi: வரலாறு படைத்த இளையராஜா; பிரதமர் மோடி நேரில் அழைத்து பாராட்டு, பெருமிதம்.!
Sriramkanna Pooranachandiranசிம்பொனியை நிகழ்த்திவிட்டு வந்த இளையராஜா, இன்று பிரதமருடன் நேரில் டெல்லியில் சந்தித்துக்கொண்டார். இந்த சந்திப்பில் பிரதமர் இளையராஜாவுக்கு தனது பாராட்டுகளை தெரிவித்தார்.
OG Sambavam Song Promo Tamil: ஜிவி, ஆதிக் பின்னணி குரலில் அட்டகாசமாக உருவான ஓஜி சம்பவம்.. குட் பேட் அக்லீ படத்தின் பாடல் ப்ரோமோ இதோ.!
Sriramkanna Pooranachandiranஓஜி சம்பவம் பாடல் ப்ரோமோ வெளியாகி மிகப்பெரிய அளவில் கவனத்தை பெற்றுள்ளது. நாளை பாடல் வெளியிப்படும் என குட் பேட் அக்லீ படக்குழு அறிவித்து இருக்கிறது.
Actress Bindu Ghosh Passed Away: நகைச்சுவை நடிகை பிந்து கோஷ் மரணம்.. சோகத்தில் மூழ்கிய திரையுலகம்..!
Rabin Kumarசென்னையில் நகைச்சுவை நடிகை பிந்து கோஷ், உடல் நலக்குறைவு காரணமாக தனது 76 வயதில் காலமானார்.
AR Rahman Hospitalised: நெஞ்சுவலியால் ஏ.ஆர் ரஹ்மான் மருத்துவமனையில் அனுமதி; உடல்நிலை அப்டேட்.!
Sriramkanna Pooranachandiranதிடீர் உடலநலக்குறைவை எதிர்கொண்ட ஏ.ஆர் ரகுமான் மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்ட நிலையில், அவருக்கு ரத்த நாளங்களில் அடைப்பு இருப்பதாக மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். அதற்கான சிகிச்சை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
Kaithi 2 Update: விரைவில் கைதி 2? லோகேஷ் கனகராஜ் பிறந்தநாளில் வெளியான சர்ப்ரைஸ் தகவல்.. ரசிகர்கள் கொண்டாட்டம்.!
Sriramkanna Pooranachandiranரசிகர்கள் நீண்ட எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் கைதி 2 படத்தின் முதற்கட்ட அப்டேட் லோகேஷ், கார்த்தி, சாம் சிஎஸ் சந்திப்பின் வாயிலாக உறுதி செய்யப்பட்டுள்ளது.