திரைப்படம்
Actor Rohit Basfore: பாலிவுட் நடிகர் காட்டில் பிணமாக மீட்பு.. நண்பர்கள் தலைமறைவு.., நடந்தது என்ன..?
Rabin Kumarஅசாமில் நண்பர்களுடன் சுற்றுலா சென்ற நடிகர் ரோஹித் பாஸ்ஃபோர், காட்டில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Ajith Kumar & Ravichandran Ashwin: பத்ம விருதுகளை பெற்ற தமிழர்கள்.. அஜித் குமார், அஸ்வின் ரவிச்சந்திரன் அசத்தல்.!
Sriramkanna Pooranachandiranநடிகர் அஜித் குமார் பத்ம பூஷன் விருதையும், கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் பத்ம ஸ்ரீ விருதையும் இன்று பெற்றுக்கொண்டனர்.
Actor Ajith Kumar: பத்ம பூஷன் விருது.. டெல்லி சென்றடைந்த நடிகர் அஜித்..!
Rabin Kumarநடிகர் அஜித் குமாருக்கு பத்ம பூஷன் விருது குடியரசு தலைவரால் இன்று வழங்கப்படுகிறது.
Tourist Family Official Trailer: சசிகுமாரின் டூரிஸ்ட் பேமிலி பட ட்ரைலர்.. இடுப்பழகி டூ குடும்பத்தலைவி.. சிம்ரன் அசத்தல்..!
Sriramkanna Pooranachandiranஇலங்கை தமிழர் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள டூரிஸ்ட் பேமிலி திரைப்படத்தின் ட்ரைலர் காட்சிகள் வெளியாகியுள்ளது.
Actress Pavithra Lakshmi: நடிகை பவித்ரா லட்சுமிக்கு என்ன ஆச்சு? அவரே வெளியிட்ட தகவல்.. இப்படி ஒரு சோகமா? ரசிகர்கள் வேதனை..!
Rabin Kumarதமிழ் திரைப்பட நடிகை பவித்ரா லட்சுமி, தனது உடல்நலம் குறித்த தகவல்களை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
Actor Vishnu Vishal: வா.. வா.. என் தேவதையே..! விஷ்ணு விஷால் - ஜுவாலா கட்டா தம்பதிக்கு பெண் குழந்தை.. குவியும் வாழ்த்து..!
Rabin Kumarதமிழ் நடிகர் விஷ்ணு விஷால் - ஜுவாலா கட்டா தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.
Bobby Simha: நடிகர் பாபி சிம்ஹாவின் கார் ஓட்டுநர் செய்த பயங்கரம்.. 3 பேர் காயம்..!
Sriramkanna Pooranachandiranகுடிபோதையில் வாகனத்தை இயக்கி 6 வாகனங்களை சேதப்படுத்திய நடிகர் பாபி சிம்ஹாவின் கார் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்.
Jinguchaa Lyrical Video: கமல் ஹாசனின் ஜிங்குச்சா.. தக் லைப் படத்தின் பாடல் வெளியீடு.!
Sriramkanna Pooranachandiranஒட்டுமொத்த இந்திய திரையுலகும் எதிர்பார்த்து வரும் தக் லைப் திரைப்படம் விரைவில் வெளியாகிறது. இதனை முன்னிட்டு படத்தின் பாடல் வெளியிடப்பட்டுள்ளது.
Actor Sri Health Status: முடிவுக்கு வந்தது நடிகர் ஸ்ரீயின் உடல்நலப்பிரச்சனை.. வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
Sriramkanna Pooranachandiranபலகட்ட சிக்கல் மற்றும் விவாதங்களைத்தொடர்ந்து நடிகர் ஸ்ரீ மருத்துவ சிகிச்சையில் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அவர் தொடர்பான விவாதத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
'The Dupatta Killer': டாக்குபேயின் சிறந்த ஆவணப்படம்.. 'தி துப்பட்டா கில்லர்' 3 மொழிகளில் வெளியீடு..!
Rabin Kumarபேட்ரிக் கிரஹாம் இயக்கிய 'தி துப்பட்டா கில்லர்' தற்போது டாக்யூபேயில் இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது.
Director SS Stanley Passes Away: இயக்குநர் - நடிகர் எஸ்எஸ் ஸ்டான்லி மரணம்.. திரைப்பிரபலங்கள் இரங்கல்..!
Rabin Kumarதமிழ் இயக்குநரும், நடிருமான எஸ்.எஸ்.ஸ்டான்லி சென்னையில் உடல்நலக்குறைவால் காலமானார்.
Actor Sri: அச்சச்சோ.. இவரா அந்த தமிழ் நடிகர்? கலங்கவைத்த ரசிகர்களின் லேட்டஸ்ட் வீடியோ.!
Sriramkanna Pooranachandiranலோகேஷ் கனகராஜின் முதல் இயக்கத்தில் வெளியாகிய மாநகரம் படத்தின் நடிகருக்கு ஏற்பட்டுள்ள பரிதாப நிலை தொடர்பான வீடியோ வெளியாகியுள்ளது.
Good Bad Ugly: இணையத்தில் கசிந்த 'குட் பேட் அக்லி'.. ரசிகர்கள் ஷாக்.., படக்குழுவுக்கு தலைவலி..!
Rabin Kumarநடிகர் அஜீத் குமார் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' இன்று திரையரங்குகளில் வெளியான நிலையில், இப்படம் இணையத்தில் கசிந்துள்ளது.
Good Bad Ugly Sensor & Duration: குட் பேட் அக்லி படத்துக்கு யுஏ சான்றிதழ்.. காட்சி மணிநேரம் எவ்வுளவு? வெளியானது அப்டேட்.!
Sriramkanna Pooranachandiran2 மணிநேரம் 19 நிமிடங்கள் காட்சிப்படுத்தப்படும் அஜித்தின் குட் பேட் அக்லி படத்துக்கு யுஏ சான்றிதழ் வழங்கி தணிக்கைக்குழு உத்தரவிட்டுள்ளது.
Mission: Impossible – The Final Reckoning: மிரட்டல் காட்சிகள்.. வெளியானது மிஷன்: இம்பாசிபில் - தி பைனல் ரெகோனிங் படத்தின் ட்ரைலர்.. லிங்க் உள்ளே.!
Sriramkanna Pooranachandiranஉலகளாவிய ரசிகர்கள் எதிர்பார்க்கப்படும் டாம் குரூஸின் மிஷன் இம்பாஸிபிள் படத்தின் இறுதி அத்தியாயத்தின் ட்ரைலர் காட்சிகள் வெளியாகியுள்ளன.
Tirunelveli Ajith Fans: அம்மாடியோ.. சீட்டுக்கட்டுபோல நொறுங்கி சரிந்த அஜித் குமாரின் பிரம்மாண்ட கட்-அவுட்.. பதறவைக்கும் காட்சிகள்.!
Sriramkanna Pooranachandiranதிரைப்பட வெளியீடை முன்னிட்டு ரசிகர்கள் ஏற்பாடு செய்துகொண்டு இருந்த அஜித்தின் பிரம்மண்ட கட்-அவுட் காற்றழுத்தம் காரணமாக திடீரென சரிந்து விழுந்தது.
Good Bad Ugly: குட் பேட் அக்லி படத்தின் ட்ரைலர் எப்படி?.. பார்த்துப்பார்த்து செதுக்கிய படக்குழு.. வெளியான தகவல்.!
Sriramkanna Pooranachandiranஆதிக் ரவிச்சந்திரன் தான் கற்றுக்கொண்ட முழு அளவிலான வித்தையையும் குட் பேட் அக்லி படத்தில் களமிறக்கி படத்தை ரசிகரின் கொண்டாட்டத்துக்காக தயாராக்கி இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Actor Manoj Kumar Passes Away: ஹிந்தி நடிகர் மனோஜ் குமார் மரணம்.. பிரபலங்கள் இரங்கல்..!
Rabin Kumarபழம்பெரும் ஹிந்தி நடிகரும், இயக்குநருமான மனோஜ் குமார் மும்பையில் இன்று காலமானார்.
Kesari Chapter 2 Trailer: நடிகர் அக்ஷய் குமார், ஆர் மாதவன் நடிக்கும் கேசரி அத்தியாயம் 2.. டிரைலர் ரிலீஸ்..!
Rabin Kumarநடிகர் அக்ஷய் குமார், ஆர் மாதவன் நடிக்கும் கேசரி அத்தியாயம் 2: தி அன்டோல்ட் ஸ்டோரி ஆஃப் ஜாலியன் வாலாபாக் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.
Gangers Trailer: சுந்தர்.சி - வடிவேலு காம்போ.. ‘கேங்கர்ஸ்’ பட டிரெய்லர் வெளியீடு..!
Rabin Kumarஇயக்குநரும், நடிகருமான சுந்தர்.சி மற்றும் வடிவேலு காம்போவில் உருவாகியுள்ள ‘கேங்கர்ஸ்’ படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.