Ray Stevenson: தோர், ஆர்.ஆர்.ஆர் படத்தில் நடித்த ஹாலிவுட் நடிகர் காலமானார்; ஆர்.ஆர்.ஆர் படக்குழு பகிர்ந்த முக்கிய தகவல்; சோகத்தில் ரசிகர்கள்..!
தோர், ஆர்.ஆர்.ஆர் ஆகிய படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த ஹாலிவுட் நடிகர் உடல்நலக்குறைவால் இயற்கை எய்தினார்.
மே 23, இலண்டன் (Cinema News): ஐரோப்பிய யூனியனில் இருக்கும் வடக்கு அயர்லாந்து பகுதியில் பிறந்து, ஹாலிவுட் திரையுலகில் பிரபலமான நடிகரானவர் George Raymond Stevenson என்ற ரே ஸ்டீவன்சன் (Ray Stevenson).
கடந்த 1998ம் ஆண்டு The Theory of Flight திரைப்படத்தின் மூலமாக திரைத்துறைக்கு அறிமுகமான நடிகர் ரே ஸ்டீவன்சன், Punisher: War Zone, தோர் & Thor The Dark World, Ragnarok (Volstagg கதாபாத்திரம்), G.I. Joe: Retaliation, RRR ஆகிய படங்களில் நடித்துள்ளார். Srinagar Dal Lake: ஜம்மு-காஷ்மீரில் உள்ள டால் ஏரியில் படகு சவாரி செய்து மகிழும் சுற்றுலாப்பயணிகள்..! ஜி20 மாடுகளின் கொண்டாட்டம்.!
இவர் பெரும்பாலும் வில்லன் கதாபாத்திரத்திலும், முக்கிய கதாபாத்திரத்திலும் திரைப்படங்களில் நடித்துள்ளார். தனது 29 வயதில் திரைவாழ்க்கையை தொடங்கிய ரே, 58 வயதில் உடல்நலகுறைவு காரணமாக இயற்கை எய்தினார்.
இதுகுறித்து இரங்கல் தெரிவித்துள்ள ஆர்.ஆர்.ஆர் படக்குழு, "இந்த கடினமான காட்சியை நாங்கள் படமாக்கும்போது அவருக்கு 56 வயது. ஆனால் இந்த ஸ்டண்ட் செய்யும் போது அவர் தயங்கவில்லை. படப்பிடிப்பில் நீங்கள் (ரே ஸ்டீவன்சன்) இருப்பதை நாங்கள் எப்போதும் விரும்புவோம். விரைவில் மண்ணுலகை விட்டு சென்றுவிட்டார்" என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளது.
Star Wars குழுமம் இரங்கல்:
Star Wars குழுமம் இரங்கல்:
RRR படக்குழு இரங்கல்:
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)