முக்கிய செய்தி
Aadhaar Card Mobile Number Update: ஆதார் கார்டில் மொபைல் எண்ணை வீட்டில் இருந்தபடி மாற்றலாம்.. UIDAI அறிவிப்பு..!
Sriramkanna Pooranachandiranஆதார் கார்டில் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணை வீட்டிலிருந்தே மொபைல் செயலி மற்றும் OTP மூலம் புதுப்பிக்கலாம் என UIDAI அறிவித்துள்ளது.
Bigg Boss Eviction: எப்ஜேவை லெப்ட் ரைட் வாங்கிய விஜய் சேதுபதி.. இந்த வார எலிமினேஷனில் டுவிஸ்ட்.!
Sriramkanna Pooranachandiranபிக் பாஸ் தமிழ் சீசன் 9 இந்த வார எபிசோடில் கேப்டனாக இருந்த எப்ஜே எப்ஜே தனது பொறுப்பை சரியாக பயன்படுத்தவில்லை என தொகுப்பாளர் தெரிவித்தார். இந்த வாரம் எலிமினேஷன் கிடையாது என்ற தகவலும் வெளிவந்துள்ளது.
Chettinad Kaalan Thokku: செட்டிநாடு ஸ்டைலில் ருசியான காளான் தொக்கு செய்வது எப்படி?.. அசத்தல் டிப்ஸ்.!
Sriramkanna Pooranachandiranசூடான சாதம், சப்பாத்தி, தோசை ஆகியவற்றுக்கு ஏற்ற ருசியான காரசாரமான செட்டிநாடு ஸ்டைல் காளான் தொக்கு எப்படி செய்வது என காணலாம்.
IND Vs SA: இந்தியா Vs தென்னாப்பிரிக்கா கிரிக்கெட்.. முதல் ஒருநாள் போட்டியில் வெற்றி யாருக்கு? நேரலை பார்ப்பது எப்படி? விபரம் இதோ.!
Sriramkanna PooranachandiranIndia Vs South Africa Cricket: இந்தியா தேசிய கிரிக்கெட் அணி - தென்னாபிரிக்கா தேசிய கிரிக்கெட் அணி மோதும் முதல் ஒருநாள் போட்டி இன்று ராஞ்சியில் வைத்து நடைபெறுகிறது. IND Vs SA கிரிக்கெட் அப்டேட்களை (Cricket News) லேட்டஸ்ட்லி தமிழ் பக்கத்தில் தெரிந்துகொள்ளுங்கள்.
இன்றைய வானிலை: டிட்வா புயல் எதிரொலி.. தமிழகத்தில் அதிகனமழை எச்சரிக்கை.. மக்களே கவனம்.!
Sriramkanna Pooranachandiranடிட்வா புயல் தீவிரம் காரணமாக தமிழகத்தில் அதி கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்றைய வானிலை நிலவரம் குறித்து காணலாம்.
Health Warning: குழந்தைகளுக்கு இன்ஸ்டண்ட் நூடுல்ஸ்: ஆரோக்கியத்திற்கு பெரிய ஆபத்து.!
Sriramkanna Pooranachandiranகுழந்தைகளுக்கான இன்ஸ்டண்ட் நூடுல்ஸ் சுலபமாக ரெடியாகும் என்றாலும், அதிக உப்பு, MSG மற்றும் செயற்கை சுவையூட்டிகள் மூலம் உடல் ஆரோக்கியத்திற்கு மோசமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்.
நாளைய வானிலை: இன்றும், நாளையும் புயல் காற்றுடன் கொட்டும் அதிகனமழை.. வானிலை மையம் அலர்ட்.!
Sriramkanna Pooranachandiranடிட்வா புயல் தீவிரம் காரணமாக தமிழகத்தில் கன முதல் அதி கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்றைய மற்றும் நாளைய வானிலை நிலவரம் குறித்து காணலாம்.
வானிலை: டிட்வா புயல் தாக்கம்.. அடுத்த 3 மணிநேரத்திற்கு 31 மாவட்டங்களில் வெளுக்கும் மழை.!
Sriramkanna Pooranachandiranடிட்வா புயல் தீவிரம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்திற்கு 31 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரிக்கை வெளியிட்டுள்ளது.
சமைக்க தெரியல? கணவரின் அவமதிப்பால் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை.. கண்ணீர் சோகம்.!
Sriramkanna Pooranachandiranவிகாராபாத் மாவட்டத்தில் 21 வயது சிரிஷா, கணவரின் அவமதிப்பு மற்றும் மனஅழுத்தத்தால் தற்கொலை செய்து கொண்ட துயரச்சம்பவம் பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கோவா சர்வதேச திரைப்பட விழா: நடிகர் ரஜினிகாந்துக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது.!
Sriramkanna Pooranachandiranகோவாவில் நடைபெற்ற 56வது சர்வதேச திரைப்பட விழாவின் நிறைவு விழாவில், நடிகர் ரஜினிகாந்துக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டு பெருமை செய்யப்பட்டது.
Gold Silver Rate: ஒரேநாளில் ரூ.9,000 உயர்வு.. விண்ணை முட்டும் வெள்ளி விலை.. தங்கம் விலையும் உச்சக்கட்டம்..!
Sriramkanna PooranachandiranGold Rate Today in Chennai: சென்னையில் சவரன் ஆபரண தங்கம் விலை இன்று ரூ.1,120 உயர்ந்துள்ளது. வெள்ளி கிலோவுக்கு ரூ.9,000 உயர்ந்துள்ளது.
Didwah Cyclone: டிட்வா புயல் தாக்கம்.. தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை? தரைக்காற்று எச்சரிக்கை.. இந்த மாவட்டங்கள் உஷார்.!
Sriramkanna PooranachandiranTamilnadu Weather Today: டிட்வா புயலின் தாக்கம் காரணமாக தமிழ்நாட்டில் இன்று மழை பெய்து வருகிறது. இன்றைய வானிலை (Today Weather) மற்றும் வானிலை நிலவரம் (Weather Update Tamilnadu) குறித்த விபரத்தை தொடர்ந்து படிக்கவும்.
World News: ஹாங்காங் அடுக்குமாடி குடியிருப்பு தீ விபத்து: உயிரிழப்பு 128-ஆக உயர்வு..!
Sriramkanna Pooranachandiranஹாங்காங் தை போ மாவட்ட அடுக்குமாடி தீ விபத்தில் உயிரிழப்பு 128 ஆக உயர்ந்துள்ளது. 200–க்கும் மேற்பட்டோர் மாயமாக, மீட்புப் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
Tamilnadu Rains Holiday: அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை.. 8 மாவட்டங்களில் கல்லூரிகளுக்கு விடுமுறை..!
Sriramkanna PooranachandiranTamilandu School Colleges Leave: டிட்வா புயலின் தாக்கம் காரணமாக கனமழை தொடரும் நிலையில், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று (நவ.29) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 8 மாவட்டங்களில் கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
Dmitry Nuyanzin: ஜங்க்-புட் உணவால் சோகம்.. பிட்னஸ் பயிற்சியாளரின் விபரீதத்தால் பறிபோன உயிர்.!
Sriramkanna PooranachandiranDmitry Nuyanzin Death: உடற்பயிற்சி ஆலோசகர், தனது பார்வையாளர்களை கவர எடுத்த முயற்சி அவரின் உயிரை பலிகேட்டுள்ள அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
Sri Lanka Floods: டிட்வா புயலின் கோரம்.. 56 உயிர்களை பறித்த கனமழை.. இலங்கையில் சோகம்.!
Sriramkanna Pooranachandiranஇலங்கையில் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவின் காரணமாக 56 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
பிரபல நடிகைகள் அம்பிகா, ராதாவின் தாயார் காலமானார்.. திரையுலகினர் இரங்கல்.!
Sriramkanna Pooranachandiranதென்னிந்திய முன்னணி நடிகைகளான அம்பிகா மற்றும் ராதாவின் தாயார் நேற்று காலமானார்.
நாளைய வானிலை: டிட்வா புயல் தாக்கம்.. தமிழகத்தில் ரெட் அலர்ட்.. புயல் காற்றுடன் விளாசப்போகும் கனமழை.!
Sriramkanna Pooranachandiranடிட்வா புயல் தீவிரம் காரணமாக தமிழகத்தில் கன முதல் அதி கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்றைய மற்றும் நாளைய வானிலை நிலவரம் குறித்து காணலாம்.
வானிலை: டிட்வா புயல் எதிரொலி.. 9 மாவட்டங்களில் அடித்து நொறுக்கப்போகும் மழை.. மக்களே கவனம்.!
Sriramkanna Pooranachandiranதமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்திற்கு 9 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரிக்கை வெளியிட்டுள்ளது.
Gold Rate Today: தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 உயர்வு.. இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்.!
Sriramkanna PooranachandiranGold Silver Rate Today in Chennai: சென்னையில் சவரன் ஆபரண தங்கம் விலை இன்று ரூ.560 உயர்ந்துள்ளது. இன்றைய தங்கம் & வெள்ளி விலை குறித்து காணலாம்.