முக்கிய செய்தி

Good Bad Ugly: குட் பேட் அக்லி படத்தின் ட்ரைலர் எப்படி?.. பார்த்துப்பார்த்து செதுக்கிய படக்குழு.. வெளியான தகவல்.!

Sriramkanna Pooranachandiran

ஆதிக் ரவிச்சந்திரன் தான் கற்றுக்கொண்ட முழு அளவிலான வித்தையையும் குட் பேட் அக்லி படத்தில் களமிறக்கி படத்தை ரசிகரின் கொண்டாட்டத்துக்காக தயாராக்கி இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Coconut Water: இளநீர் குடித்த 69 வயது முதியவர் மூளை வீங்கி மரணம்.. அதிர்ச்சிதரும் காரணம்.!

Sriramkanna Pooranachandiran

முறையாக பதப்படுத்தப்படாத நீரை குடித்த முதியவர், உடல்நலக்குறைவை எதிர்கொண்டு மரணம் அடைந்த சோகம் டென்மார்க்கில் நடந்துள்ளது தெரியவந்துள்ளது.

சென்னை: இரயில் நிலையத்தில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை; இளைஞர் கைது.!

Sriramkanna Pooranachandiran

திருவொற்றியூர் இரயில் நிலையத்தில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட விஷயத்தில் இளைஞர் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.

Sri Rama Navami 2025: ஸ்ரீ ராம நவமி 2025: நல்ல நேரம் எப்போது? விரதமுறைகள் என்ன? இதையெல்லாம் மறந்துடாதீங்க!

Sriramkanna Pooranachandiran

ஸ்ரீராம பக்தர்கள் எதிர்பார்த்த 2025 ஸ்ரீ ராமநவமி பண்டிகை உலகம் முழுவதும் நாளை கொண்டாடப்படுகிறது.

Advertisement

கல்லூரி இறுதி நாள் பேச்சில் இறுதி மூச்சை விட்ட மாணவி.. சிரித்தபடி மயங்கி விழுந்து மரணம்.!

Sriramkanna Pooranachandiran

மேடையில் நண்பர்கள், ஆசிரியர்கள் முன்பு சிரித்தபடி பேசிக்கொண்டிருந்த மாணவி ஒருவர், திடீரென மாரடைப்பு மரணம் ஏற்பட்டு உயிரிழந்த சோகம் நடந்துள்ளது.

CSK Vs DC Highlights: சேப்பாக்கத்தில் மயான அமைதி.. சென்னை கோட்டையில் கொடிநாட்டிய டெல்லி.. மாஸ் வெற்றி.!

Sriramkanna Pooranachandiran

இந்தியன் பிரீமியர் லீக் 2025 போட்டியில் இன்று நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் - டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் போட்டியில் டெல்லி அணி அசத்தல் வெற்றி அடைந்தது. இறுதியில் சென்னைக்கு 4 ஓவரில் 72 ரன்கள் வேண்டும் என்ற நிலை ஏற்பட்டது.

MS Dhoni: சிஎஸ்கே Vs டிசி போட்டியை நேரில் பார்த்த தோனியின் பெற்றோர்.!

Sriramkanna Pooranachandiran

இந்தியன் பிரீமியர் லீக் 2025 போட்டியில் இன்று நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் - டெல்லி கேபிட்டல்ஸ் அணி போட்டியை, தோனியின் பெற்றோர் நேரில் வந்து மைதானத்தில் பார்த்தனர்.

Watch: மூர்ச்சையாகி மயங்கி விழுந்த தொண்டர்.. சிபிஆர் கொடுத்து உயிரை காப்பாற்றிய எம்எல்ஏ.!

Sriramkanna Pooranachandiran

திடீரென மயங்கி விழுந்த தொண்டரின் உயிரை எம்.எல்.ஏ சிபிஆர் சிகிச்சை கொடுத்து காப்பாற்றினார்.

Advertisement

Heart Attack: 21 வயது மாணவருக்கு நண்பர்கள் கண்முன் நடந்த சோகம்; நொடியில் பிரிந்த உயிர்.. நெஞ்சை பதறவைக்கும் காட்சிகள்.!

Sriramkanna Pooranachandiran

கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் கலந்துகொண்ட இளைஞர் மாரடைப்பு காரணமாக மயங்கி விழுந்து உயிரிழந்த சோகம் நடந்துள்ளது.

NTK Seeman: வக்பு வாரிய விஷயத்தில் நடப்பது என்ன? - நாதக சீமான் ஆவேச பேட்டி.!

Sriramkanna Pooranachandiran

ஆட்சியாளர்கள் மக்களின் உணர்வை தூண்டி தேர்தல் அரசியல் செய்யும் செயலை கைவிட வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் சீமான் தெரிவித்தார். மேலும், அரசு கொடுங்கோன்மையுடன் செயல்படுவது கண்டிக்கத்தக்கது எனவும் அவர் கூறினார்.

TNUSRB SI Recruitment 2025: தமிழக காவல்துறையில் 1299 எஸ்ஐ காலிப்பணியிடங்கள்.. வெளியான முக்கிய அறிவிப்பு..!

Rabin Kumar

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் 2025ஆம் ஆண்டிற்கான காவல் சார் ஆய்வாளர் பணிகளுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. விண்ணப்பிக்கும் முறை பற்றிய முழு விவரங்களை இதில் காண்போம்.

Microsoft 50th Anniversary: 'மைக்ரோசாப்ட்' தொடங்கி 50 ஆண்டுகள் நிறைவு.. நினைவுகளை பகிர்ந்த பில்கேட்ஸ்..!

Rabin Kumar

மைக்ரோசாப்ட் நிறுவனம் தொடங்கப்பட்டு, இன்றுடன் 50 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, தன் உருக்கமான நினைவுகளை பில்கேட்ஸ் பகிர்ந்துள்ளார்.

Advertisement

வானிலை: 16 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை.. வானிலை மையம் அறிவிப்பு..!

Rabin Kumar

தமிழகத்தில் 16 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

TN Govt Schools: சினிமா பாடலுக்கு நடனமாட தடை.. தமிழக அரசு அதிரடி..!

Rabin Kumar

தமிழக அரசு பள்ளி ஆண்டு விழாக்களில், திரைப்பட பாடலுக்கு நடனம் ஆட தடை விதிக்கப்பட்டுள்ளது.

Poison Gas Death: விஷவாயு தாக்கி 8 பேர் பலி.. கிணற்றை சுத்தம் செய்யும்போது நேர்ந்த சோகம்..!

Rabin Kumar

மத்திய பிரதேசத்தில் கிணற்றை சுத்தம் செய்யும்போது, 8 பேர் விஷவாயு தாக்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Actor Manoj Kumar Passes Away: ஹிந்தி நடிகர் மனோஜ் குமார் மரணம்.. பிரபலங்கள் இரங்கல்..!

Rabin Kumar

பழம்பெரும் ஹிந்தி நடிகரும், இயக்குநருமான மனோஜ் குமார் மும்பையில் இன்று காலமானார்.

Advertisement

Gold Silver Price: தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,280 சரிவு.. இன்றைய விலை நிலவரம் இதோ..!

Rabin Kumar

சென்னையில் இன்று தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ.1,280 சரிந்து, சவரன் தங்கத்தின் விலை ரூ.67,200க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Rama Navami 2025: ஸ்ரீ ராம நவமி 2025; நாள், விரத முறை மற்றும் வாழ்த்துச் செய்தி இதோ..!

Rabin Kumar

2025ஆம் ஆண்டு ஸ்ரீ ராம நவமி சிறப்பு பூஜைகள், நாள், விரத முறைகள் மற்றும் வாழ்த்துச் செய்திகளை இப்பதிவில் காண்போம்.

Poonam Gupta: ரிசர்வ் வங்கியின் புதிய துணைநிலை ஆளுநராக பூனம் குப்தா நியமனம்..!

Rabin Kumar

இந்திய ரிசர்வ் வங்கியின் துணைநிலை ஆளுநராக பூனம் குப்தா நியமிக்கப்பட்டார்.

வானிலை: 17 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை.. வானிலை மையம் அப்டேட்..!

Rabin Kumar

தமிழகத்தில் 17 மாவட்டங்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Advertisement
Advertisement