முக்கிய செய்தி
வானிலை: 25 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை.. இடி, மின்னலுடன் மழை வெளுக்கும்.!
Sriramkanna Pooranachandiranதமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்திற்கு 25 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை (Weather Today) பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
Red Alert: தமிழ்நாட்டில் கனமழை தீவிரம்.. ரெட் அலர்ட் மாவட்டங்களுக்கு அவசரகால எண்கள் அறிவிப்பு.!
Sriramkanna Pooranachandiranவங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்புள்ளதால் தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு அதிகனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ரெட் அலர்ட் விடுக்கப்பட்ட மாவட்டங்களுக்கு உதவி எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Gold Silver Rate: ஹேப்பி நியூஸ்.. சவரனுக்கு ரூ.1,440 குறைந்த தங்கம்.. வெள்ளி விலையும் சரிவு.!
Sriramkanna Pooranachandiranசென்னையில் இன்று காலையில் உயர்ந்த தங்கம் மாலை குறைந்துள்ளது. இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை (Gold Silver Price Today) குறித்து இந்தப்பதிவில் காணலாம்.
Tiruvallur: 2 மாசமா காணல.. மனைவியை பிளாஸ்டிக் ட்ரம்மில் அடைத்து கணவன் அரங்கேற்றிய கொடூரம்.. அதிரவைக்கும் பின்னணி.!
Sriramkanna PooranachandiranTiruvallur Murder: திருவள்ளூர் கும்மிடிப்பூண்டியில் நடத்தை சந்தேகத்தால் மனைவியை கழுத்து நெறித்து கொன்று பிளாஸ்டிக் ட்ரம்மில் போட்டு கணவன் புதைத்த கொடூரம் நிகழ்ந்துள்ளது. இந்த சம்பத்தில் கணவர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நாளைய வானிலை: தமிழகத்தில் விட்டு விளாசப்போகும் அதிகனமழை.. இந்த மாவட்டங்கள் தான் டார்கெட்.. அடுத்த 3 நாட்கள் உஷார்.!
Sriramkanna Pooranachandiranவங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்புள்ளதால் தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு அதிகனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்றைய வானிலை மற்றும் நாளைய வானிலை நிலவரம் குறித்து காணலாம்.
Fire Accident: தீபாவளி நள்ளிரவில் கோர சம்பவம்.. மளமளவென பரவிய தீ.. துள்ளத்துடிக்க பறிபோன 4 உயிர்கள்.!
Sriramkanna Pooranachandiranதீபாவளி நள்ளிரவில் நவி மும்பையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் (Navi Mumbai Fire Accident) ஏற்பட்ட தீ விபத்தில் 6 வயது சிறுமி உட்பட 4 பேர் உயிரிழந்த சோகம் நிகழ்ந்துள்ளது. 10 பேர் பலத்த காயம் அடைந்துள்ளனர்.
Breaking: தமிழகத்தில் 8 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்.. 2 நாட்களுக்கு அதிகனமழை எச்சரிக்கை.!
Sriramkanna Pooranachandiranதமிழகத்தில் 8 மாவட்டங்களுக்கு இன்று அதிகனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அடுத்த 2 நாட்களுக்கு இடி, மின்னலுடன் கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வானிலை: புயல் உருவாகும் அபாயம்.. தீவிரமடையும் வடகிழக்கு பருவமழை.. வட தமிழகத்தில் மழை கொட்டும்.!
Sriramkanna PooranachandiranWeather Today: வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை வலுவான தாழ்வு மண்டலமாக மாறி புயல் உருவாக வாய்ப்புள்ளது. இதனால் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட வட தமிழக மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
Gold Rate Today: ரூ.2,080 உயர்ந்தது தங்கம்.. ரூ.1 லட்சத்தை நோக்கி பயணம்.. காலையிலேயே ஷாக்.!
Sriramkanna Pooranachandiranசென்னையில் ஆபரண தங்கம் விலை இன்று ரூ.2,080 உயர்ந்துள்ளது. (Gold Price Today Chennai) இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் (Gold Silver Rate Today in Chennai) குறித்து தெரிந்துகொள்ள தொடர்ந்து படிக்கவும்.
நாளைய வானிலை: 7 மாவட்டங்களில் அதிகனமழை அலர்ட்.. அடுத்த 4 நாட்கள் கவனம்.!
Sriramkanna Pooranachandiranதமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு கன முதல் அதிகனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்றைய வானிலை மற்றும் நாளைய வானிலை நிலவரம் குறித்து காணலாம்.
God Mode Song: சூர்யா ரசிகர்களுக்கு தீபாவளி பரிசு.. வெளியானது கருப்பு படத்தின் God Mode பாடல்.!
Sriramkanna Pooranachandiranதீபாவளி பண்டிகையை முன்னிட்டு நடிகர் சூர்யா நடித்துள்ள கருப்பு (Karuppu Movie) படத்தின் God Mode பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.
வானிலை: 21 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் விட்டு வெளுக்கும் மழை.. குடையோடு தீபாவளியை கொண்டாடுங்க.!
Sriramkanna Pooranachandiranதமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்திற்கு 21 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை (Weather Today) பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
Vishal: சினிமா விருதுகள் மீது நம்பிக்கை இல்லை.. குப்பைத்தொட்டியில் போடுவேன் - விஷால் சர்ச்சை கருத்து.!
Sriramkanna Pooranachandiranதமிழ் நடிகர் விஷால் 'Yours Frankly Vishal' பாட்காஸ்டில் சினிமா விருதுகள் குறித்து பேசிய கருத்து சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
Karuppu Poster: தீபாவளி ஸ்பெஷல் கிப்ட்.. சூர்யாவின் கருப்பு பட போஸ்டர் வெளியீடு.!
Sriramkanna Pooranachandiranதீபாவளி பண்டிகையை முன்னிட்டு சூர்யா நடிக்கும் கருப்பு (Karuppu Movie) படத்தின் சிறப்பு போஸ்டரை வெளியிட்டுள்ள படக்குழு தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளது.
Gold Silver Rate: தீபாவளி நாளில் குறைந்த தங்கம் விலை.. இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் இதோ.!
Sriramkanna Pooranachandiranசென்னையில் சவரன் தங்கம் விலை ரூ.640 வரையில் குறைந்துள்ளது. தீபாவளிக்கு முந்தைய நாட்களில் உச்சத்தில் இருந்த தங்கம் விலை சற்று குறைந்துள்ளது.
Thanjavur News: சிறுவர்களின் விளையாட்டு ஆர்வத்தால் சோகம்.. பட்டாசு வெடித்து சிலிண்டர் காலி.. வீடு இடிந்து தரைமட்டம்.!
Sriramkanna PooranachandiranThanjavur Cylinder Blast News: தஞ்சாவூரில் தீபாவளி பண்டிகையையொட்டி சிறுவர்கள் வெடித்த பட்டாசு சிலிண்டர் வெடித்து விபத்தை ஏற்படுத்தியது. இதனால் வீடு இடிந்துபோனது. நல்வாய்ப்பாக உயிரிழப்பு இல்லை. இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Shocking Video: ஓடும் ரயிலில் சிறுமிக்கு பாலியல் தொல்லை: அப்பா வயது நபர் செய்த கீழ்த்தரமான செயல்.. ஷாக் வீடியோ வைரல்.!
Sriramkanna Pooranachandiranஅப்பா வயதுடைய நபர் ஒருவர், ரயில் பயணத்தின்போது உறங்கிக்கொண்டிருந்த சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டார். அவரை கவனித்த இளைஞர் கண்டித்து, இந்த செயலை வீடியோவும் எடுத்துள்ளார். அந்த நபரின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரயில்வே நிர்வாகித்திடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
India Vs Australia: இந்தியா Vs ஆஸ்திரேலியா கிரிக்கெட் போட்டி.. சொதப்பிய இந்தியா.. ஆஸி., திரில் வெற்றி.!
Sriramkanna PooranachandiranIND Vs AUS 1st ODI: இந்தியா தேசிய கிரிக்கெட் அணி - ஆஸ்திரேலியா தேசிய கிரிக்கெட் அணி (India National Cricket Team Vs Australia National Cricket Team) இடையே நடைபெற்ற முதலாவது ஒருநாள் போட்டியில், ஆஸ்திரேலிய அணி (IND Vs AUS Cricket Match Today) வெற்றி அடைந்தது. கிரிக்கெட் செய்திகளை (Cricket News) லேட்டஸ்ட்லி தமிழ் பக்கத்தில் தெரிந்துகொள்ளவும்.
வானிலை: 3 மணிநேரத்திற்கு 29 மாவட்டங்களில் விளாசப்போகும் மழை.. குடை எடுத்துக்கோங்க மக்களே.!
Sriramkanna Pooranachandiranதமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்திற்கு 29 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை (Weather Today) பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
Breaking: தமிழகமே ஷாக்.. நாட்டு வெடி வெடித்து 4 பேர் துடிதுடித்து பலி.. சென்னையில் சோகம்.!
Sriramkanna Pooranachandiranசென்னையில் வீட்டில் வைத்திருந்த நாட்டு வெடிகள் வெடித்து சிதறியதில் 4 பேர் துடிதுடித்து உயிரிழந்த சோகம் நிகழ்ந்துள்ளது.