முக்கிய செய்தி

நாளைய வானிலை: 18 மாவட்டங்கள் டார்கெட்.. தீபாவளிக்கு வருண பகவான் வைத்த வேட்டு.!

Sriramkanna Pooranachandiran

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் இனி வரும் காலங்களில் மழை அதிகரிக்கும். இன்றைய & நாளைய வானிலை நிலவரம் குறித்து காணலாம்.

INDW Vs ENGW Toss: இங்கிலாந்து டாஸ் வென்று பேட்டிங் தேர்வு.. இந்தியா Vs இங்கிலாந்து பெண்கள் கிரிக்கெட்.!

Sriramkanna Pooranachandiran

இந்திய மகளிர் தேசிய கிரிக்கெட் அணி Vs இங்கிலாந்து மகளிர் தேசிய கிரிக்கெட் அணி (India Women's National Cricket Team Vs England Women's National Cricket Team) ஐசிசி உலகக்கோப்பை 2025 போட்டியில் இங்கிலாந்து அணி டாஸ் வென்றுள்ளது.

Viral Video: கொட்டாவி விட்டதால் வந்த வினை.. வாயை மூட முடியாமல் தவித்த இளைஞர்.!

Sriramkanna Pooranachandiran

24 வயதுடைய இளைஞர் கொட்டாவி விட்ட போது தாடை சிக்கிக்கொண்டு திறந்த வாயை மூட முடியாமல் அவதிப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. இளைஞருக்கு மருத்துவர் சிகிச்சை அளிக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.

Bigg Boss Tamil Season 9: பிக் பாஸ் 2வது வாரத்தில் வெளியேறியது யார்?.. எஸ்கேப் ஆன அரோரா.. லீக்கான தகவல்.!

Sriramkanna Pooranachandiran

பிக் பாஸ் 9 நிகழ்ச்சியில் இரண்டாவது வாரத்தில் அரோரா வெளியேறுவார் என எதிர்பார்த்த நிலையில் இந்த நபர் வெளியேறி (Bigg Boss Tamil 9 Elimination) இருக்கிறார். இரண்டாவது வாரத்தில் வெளியேறிய நபர் குறித்து இந்தப்பதிவில் காணலாம்.

Advertisement

Coimbatore: டெலிகிராம், வாட்ஸ்அப்பில் வந்த லிங்க்.. ரூ.30 லட்சம் அபேஸ்.. மக்களே உஷார்.!

Sriramkanna Pooranachandiran

கோயம்புத்தூரை சேர்ந்த பெண் மற்றும் ஆண் பங்குச்சந்தையில் முதலீடு செய்து லாபம் பார்க்க நினைத்து ரூ.30 லட்சத்தை இழந்த அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.

தீபாவளி 2025: பாதுகாப்பாக பட்டாசு வெடிக்க வழிமுறைகள்.. தீ விபத்து ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்?.. அவசர எண்கள் அறிவிப்பு.!

Sriramkanna Pooranachandiran

குடிசைப்பகுதிகள், வழிபாட்டுத்தலங்கள், மருத்துவமனைகளுக்கு அருகில் பட்டாசுகளை வெடிக்காமல், மாசற்ற தீபாவளியை கொண்டாட வேண்டும். தீபாவளி நன்னாளில் கவனிக்க வேண்டிய விஷயங்களை பொது சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.

வானிலை: இரவு முழுவதும் இடி, மின்னலுடன் கொட்டும் மழை.. இந்த மாவட்டங்கள் கவனம்.!

Sriramkanna Pooranachandiran

தமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்திற்கு 27 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை (Weather Today) பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

INDW Vs ENGW: இந்தியா Vs இங்கிலாந்து பெண்கள் கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெறப்போவது யார்?.. ஐசிசி மகளிர் உலகக்கோப்பை 2025.!

Sriramkanna Pooranachandiran

இந்தியா பெண்கள் தேசிய கிரிக்கெட் அணி Vs இங்கிலாந்து பெண்கள் தேசிய கிரிக்கெட் அணி (India Women National Cricket Team Vs England Women National Cricket Team) மோதும் ஆட்டம் அக்.19ல் மத்தியபிரதேசம் மாநிலம் இந்தூரில் நடைபெறுகிறது.

Advertisement

Diwali Special Recipe: தீபாவளி 2025 ஸ்பெஷல்.. 30 நிமிடத்தில் ஈசியாக செய்யக்கூடிய மைசூர் பாக் மற்றும் தேங்காய் பர்ஃபி ரெசிபி.!

Sriramkanna Pooranachandiran

Easy Diwali Recipe: தீபாவளியன்று சாப்பிடும் வகையில் 30 நிமிடத்திற்குள் செய்யும் மைசூர் பாக் மற்றும் தேங்காய் பர்ஃபி குறித்து காணலாம். நேரத்தை வீணடிக்காமல் வீட்டிலேயே விரைவில் செய்து சுவையுடன் சாப்பிடலாம்.

வானிலை: 3 மணிநேரத்திற்கு 24 மாவட்டங்களில் கொட்டப்போகும் மழை.. வானிலை மையம் எச்சரிக்கை.!

Sriramkanna Pooranachandiran

தமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்திற்கு 24 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை (Weather Today) பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

நாளைய வானிலை: அதிகனமழை எச்சரிக்கை.. இடி, மின்னலுடன் வெளுக்கப்போகும் கனமழை.!

Sriramkanna Pooranachandiran

தமிழகத்தில் கடந்த ஆண்டை விட வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் இனி வரும் காலங்களில் மழை அதிகரிக்கும். இன்றைய & நாளைய வானிலை நிலவரம் குறித்து காணலாம்.

Deepavali 2025: தீபாவளியில் மறந்தும் இந்த விஷயங்களை செய்யாதீங்க.. மகிழ்ச்சி பெருக செய்ய வேண்டியதும், தவிர்க்க வேண்டியதும்.!

Sriramkanna Pooranachandiran

Diwali 2025 Special: தீபாவளி நாளில் செய்ய வேண்டியதும், தவிர்க்க வேண்டியதும் என்ன? மகாலட்சுமி அருளைப் பெற வீட்டை சுத்தம் செய்வது முதல் தீபம் ஏற்றுவது வரை வழிபாட்டு முறைகளை இந்தப்பதிவில் விரிவாக காணலாம்.

Advertisement

Happy Diwali Wishes Tamil: தீபாவளி 2025 சிறப்பு வாழ்த்து செய்திகள்.. இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.!

Sriramkanna Pooranachandiran

தீபாவளி வாழ்த்துக்கள்: ஒட்டுமொத்த இந்திய தேசமும் சிறப்பிக்கும் தீபாவளி பண்டிகை 2025 (Diwali Celebration 2025) விரைவில் சிறப்பிக்கப்படவுள்ளது. இந்த நாளில் தீபாவளி வாழ்த்துக்கள் (Deepawali Wishes 2025 Tamil) தொடர்பான செய்தித்தொகுப்பும் (Diwali Wish Text in Tamil) இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

Gold Silver Rate: நகைப்பிரியர்களுக்கு குட் நியூஸ்.. ரூ.2,000 சரிந்தது தங்கம்.. வெள்ளி விலையும் கடும் வீழ்ச்சி.. தீபாவளி பரிசாக குறைந்த விலை.!

Sriramkanna Pooranachandiran

சென்னையில் ஆபரண தங்கம் விலை இன்று ரூ.2,000 குறைந்துள்ளது. (Gold Price Today Chennai) இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் (Gold Silver Rate Today in Chennai) குறித்து தெரிந்துகொள்ள தொடர்ந்து படிக்கவும்.

Sri Lanka Women Vs South Africa Women: தென்னாப்பிரிக்கா மகளிர் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி..!

Rabin Kumar

ஐசிசி மகளிர் உலகக் கோப்பை 2025 ஒருநாள் தொடரில், இலங்கை மகளிர் அணி எதிர் தென்னாப்பிரிக்கா மகளிர் அணிகள் மோதிய 18வது லீக் போட்டியில், தென்னாப்பிரிக்கா மகளிர் அணி அபார வெற்றி பெற்றது.

SLW Vs RSAW: ஐசிசி மகளிர் உலகக் கோப்பை 2025; மழையால் ஆட்டம் பாதிப்பு.. இலங்கை அணி 105 ரன்கள்..!

Rabin Kumar

ஐசிசி மகளிர் உலகக் கோப்பை 2025 ஒருநாள் தொடரில், இலங்கை மகளிர் அணி எதிர் தென்னாப்பிரிக்கா மகளிர் அணிகள் மோதும் 18வது லீக் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த இலங்கை மகளிர் அணி 105 ரன்கள் அடித்துள்ளது.

Advertisement

Bigg Boss Aurora: "அரோரா செய்றது சுத்தமா புடிக்கல" - பிக் பாஸ் அரோராவின் அட்டூழியங்களால் வேதனையில் தோழி ரியா.!

Sriramkanna Pooranachandiran

Bigg Boss 9: பிக் பாஸ் தமிழ் சீசன் 9ல் அரோராவின் செயல்பாடுகள் நெட்டிசன்களின் கடும் விமர்சனத்தை பெற்றுள்ளது. இதுகுறித்து அவரது தோழி ரியா வெளியிட்ட வீடியோ வைரலாகி வருகிறது.

வானிலை: 23 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கொட்டித்தீர்க்கபோகும் மழை.. குடை எடுத்துக்கோங்க.!

Sriramkanna Pooranachandiran

தமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்திற்கு 23 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை (Weather Today) பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

காதல் திருமணம் செய்த இளம்பெண் சடலமாக மீட்பு.. கணவர் மீது புகார்..!

Rabin Kumar

உத்தர பிரதேசத்தில் காதல் திருமணம் செய்துகொண்ட 6 மாதத்தில், இளம்பெண்ணின் உடல் கணவர் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாளைய வானிலை: தீவிரமடையும் வடகிழக்கு பருவமழை.. அடித்துநொறுக்கப்போகும் கனமழை.. மக்களே கவனம்.!

Sriramkanna Pooranachandiran

வானிலை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி இருப்பதால் இனி வரும் காலங்களில் மழை தொடர்ந்து பெய்யும் என எதிர்பாக்கப்படுகிறது. கடந்த ஆண்டை விட வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்றைய & நாளைய வானிலை நிலவரம் குறித்து காணலாம்.

Advertisement
Advertisement