முக்கிய செய்தி

Gold Rate Today: குறையும் தங்கம் விலை.. வெள்ளி விலையும் இறங்குமுகம்.. இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் இதோ.!

Sriramkanna Pooranachandiran

Gold Rate Today in Chennai: சென்னையில் சவரன் ஆபரண தங்கம் விலை இன்று ரூ.320 குறைந்துள்ளது. இன்றைய தங்கம் & வெள்ளி விலை குறித்து காணலாம்.

வானிலை: அடுத்த ஒரு வாரத்துக்கு வெளுக்கப்போகும் மழை.. எச்சரிக்கை கொடுத்த வானிலை ஆய்வு மையம்.. நிலவரம் இதோ.!

Sriramkanna Pooranachandiran

நாளைய வானிலை (Tomorrow Weather): வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, அடுத்த ஒரு வாரத்துக்கு பல மாவட்டங்களில் மழைக்கான வாய்ப்புகள் இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தனது இன்றைய வானிலை (Today Weather) நிலவரம் தொடர்பான அறிவிப்பில் தகவல் தெரிவித்துள்ளது.

World News: 8 மாத கர்ப்பிணி மீது கார் மோதி சோகம்.. இந்திய பெண் ஆஸ்திரேலியாவில் பலி.!

Sriramkanna Pooranachandiran

ஆஸ்திரேலியாவில் கார் மோதி 8 மாத கர்ப்பிணியான இந்திய வம்சாவளி பெண்மணி துடிதுடித்து உயிரிழந்த சோகம் நிகழ்ந்துள்ளது. இந்த சம்பவத்தில் அவரது வயிற்றில் இருந்த குழந்தையும் உயிரிழந்தது.

Google Maps Update: கூகுள் மேப்பில் புதிய ஜெமினி ஏஐ அப்டேட்: நேரடி எச்சரிக்கை, மெட்ரோ டிக்கெட் புக்கிங் உள்ளிட்ட பல வசதிகள்.!

Sriramkanna Pooranachandiran

கூகுள் மேப்பில் ஜெமினி ஏஐ இணைப்பு, விபத்து முன் எச்சரிக்கை, மெட்ரோ டிக்கெட் முன்பதிவு, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உடனான புதிய போக்குவரத்து அப்டேட்கள் உள்ளிட்ட பல புதிய வசதிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

Advertisement

Gold Rate Today: அதிரடியாக குறைந்த தங்கம் & வெள்ளி விலை.. இன்றைய விலை நிலவரம்.!

Sriramkanna Pooranachandiran

Gold Rate Today in Chennai: சென்னையில் சவரன் ஆபரண தங்கம் விலை இன்று ரூ.800 குறைந்துள்ளது. இன்றைய தங்கம் & வெள்ளி விலை குறித்து காணலாம்.

Premji Daughter: அழகிய பெண் குழந்தைக்கு தந்தையானார் நகைச்சுவை நடிகர் பிரேம்ஜி.. குவியும் வாழ்த்துக்கள்.!

Sriramkanna Pooranachandiran

நகைச்சுவை நடிகர் பிரேம்ஜிக்கு அழகிய பெண் குழந்தை பிறந்தது. 47 வயதில் பிரேம்ஜி தந்தையானதை தொடர்ந்து, பலரும் மகிழ்ச்சியுடன் வாழ்த்து தெரிவிக்கின்றனர்.

Health Warning: குழந்தைக்கு முத்தமிடுவதால் வைரஸ் தொற்று அபாயம்.. பெற்றோர்களே கவனம்.!

Sriramkanna Pooranachandiran

வீட்டில் இருக்கும் குழந்தைகளை கண்ணும் கருத்துமாக கவனிக்க வேண்டும். குழந்தைகளை முத்தமிடுவதால் வைரஸ் தொற்று நோய் பரவும் என்ற அதிர்ச்சி ஆய்வு தகவல் வெளியாகியுள்ளது.

Arattai App: இனி உரையாடல்களுக்கு முழு பாதுகாப்பு.. வாட்ஸ்அப்புக்கு சவால் விடும் அரட்டை செயலி.!

Sriramkanna Pooranachandiran

இந்தியாவின் முன்னணி நிறுவனமான ஜோஹோ அரட்டை செயலியில் உரையாடல்களுக்கு முழுமையான எண்ட்-டூ-எண்ட் என்கிரிப்ஷன் பாதுகாப்பை அறிமுகம் செய்துள்ளது.

Advertisement

IND vs SA 2nd Test: இந்தியா Vs தென்னாப்பிரிக்கா 2வது டெஸ்ட் எப்போது? வெற்றி யாருக்கு? நேரலை பார்ப்பது எப்படி? விபரம் இதோ.!

Sriramkanna Pooranachandiran

India Vs South Africa Cricket: இந்தியா தேசிய கிரிக்கெட் அணி - தென்னாபிரிக்கா தேசிய கிரிக்கெட் அணி (India National Cricket Team Vs South Africa National Cricket Team) மோதும் இரண்டாவது ஆட்டம் (22-11-2025) கவுகாத்தியில் பர்சபரா கிரிக்கெட் மைதானத்தில் வைத்து நடைபெறுகிறது. IND Vs SA கிரிக்கெட் அப்டேட்களை (Cricket News) லேட்டஸ்ட்லி தமிழ் பக்கத்தில் தெரிந்துகொள்ளுங்கள்.

நாளைய வானிலை: புயல் உருவாகும் வாய்ப்பு.. தமிழகத்தில் விளாசப்போகும் கனமழை.. 7 நாட்களுக்கு மிரட்டும் வானிலை.!

Sriramkanna Pooranachandiran

தென்மேற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெறும் நிலையில், தமிழகத்தில் அடுத்த 7 நாட்கள் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Gujarat Ambulance Fire: பற்றி எரிந்த ஆம்புலன்ஸ்.. பச்சிளம் குழந்தை, மருத்துவர் உட்பட 4 பேர் மரணம்.!

Sriramkanna Pooranachandiran

குஜராத்தில் மருத்துவ சிகிச்சைக்காக ஆம்புலன்சில் சென்றபோது தீப்பற்றி குழந்தை, மருத்துவர் உட்பட 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

Rameswaram: காதலிக்க மறுத்த 12ஆம் வகுப்பு மாணவி படுகொலை.. இளைஞர் வெறிச்செயல்.. ராமேஸ்வரத்தில் பதற்றம்.!

Sriramkanna Pooranachandiran

Rameswaram Shalini Murder: ராமேஸ்வரத்தில் காதலிக்க மறுத்த 12 ஆம் வகுப்பு மாணவி ஷாலினியை இளைஞர் முனியராஜ் கத்தியால் குத்திக்கொன்ற கொடூரம் நிகழ்ந்துள்ளது.

Advertisement

Gold Rate Today: தங்கம் சவரனுக்கு ரூ.800 உயர்வு.. இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்.!

Sriramkanna Pooranachandiran

Gold Rate Today in Chennai: சென்னையில் சவரன் ஆபரண தங்கம் விலை இன்று ரூ.800 உயர்ந்துள்ளது. இன்றைய தங்கம் & வெள்ளி விலை குறித்து காணலாம்.

நாளைய வானிலை: தமிழகத்தில் மிக கனமழை எச்சரிக்கை.. இந்த மாவட்டங்கள் உஷார்.!

Sriramkanna Pooranachandiran

தென்மேற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெறும் நிலையில், தமிழகத்தில் அடுத்த 7 நாட்கள் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

HBD Nayanthara: 41வது பிறந்தநாளை சிறப்பித்த நடிகை நயன்தாரா.. வாழ்த்துடன் சிறப்பு போஸ்டர் வெளியிட்ட ஹாய் படக்குழு.!

Sriramkanna Pooranachandiran

நடிகை நயன்தாராவின் 41வது பிறந்தநாளை முன்னிட்டு ஹாய் படக்குழு வாழ்த்து தெரிவித்து சிறப்பு போஸ்டர் வெளியிட்டுள்ளது.

வானிலை: 17 மாவட்டங்களில் அடித்து நொறுக்கப்போகும் மழை.. 3 மணிநேரத்திற்கு எச்சரிக்கை.!

Sriramkanna Pooranachandiran

தமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்திற்கு சென்னை, கன்னியாகுமரி, திருநெல்வேலி, கடலூர் உள்ளிட்ட 17 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரிக்கை வெளியிட்டுள்ளது.

Advertisement

OPPO Find X9 Series: இந்தியாவில் அறிமுகமானது ஓப்போ பைண்ட் X9 சீரிஸ்.. விலை எவ்வளவு?.. சிறப்பம்சங்கள் இதோ.!

Sriramkanna Pooranachandiran

Oppo Find X9 & Oppo Find X9 Pro ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் ஓப்போ நிறுவனம் அறிமுகம் செய்தது. இந்தப்பதிவில் ஓப்போ பைண்ட் எக்ஸ்9 மற்றும் ஓப்போ பைண்ட் எக்ஸ்9 ப்ரோ ஸ்மார்ட்போன்களின் சிறப்பம்சங்கள் குறித்து காணலாம்.

Delhi Bomb Blast: தற்கொலை படை தாக்குதல் தியாக நடவடிக்கை - மருத்துவர் உமர் பேசிய வீடியோ வெளியீடு.!

Sriramkanna Pooranachandiran

டெல்லி செங்கோட்டை அருகே நடந்த தற்கொலைப்படை கார் வெடிப்புக்கு முன் மருத்துவர் உமர் பதிவு செய்த அதிர்ச்சி வீடியோ வெளியாகியுள்ளது.

Gold Rate Today: நகைப்பிரியர்களுக்கு நற்செய்தி.. உச்சத்திற்கு சென்று குறைய தொடங்கிய தங்கம் விலை.. வெள்ளி விலையும் வீழ்ச்சி.!

Sriramkanna Pooranachandiran

Gold Rate Today in Chennai: சென்னையில் சவரன் ஆபரண தங்கம் விலை இன்று ரூ.1,120 குறைந்துள்ளது. இன்றைய தங்கம் & வெள்ளி விலை குறித்து காணலாம்.

வானிலை: 3 மணிநேரத்திற்கு 15 மாவட்டங்களில் கொட்டப்போகும் மழை.. வானிலை மையம் எச்சரிக்கை.!

Sriramkanna Pooranachandiran

தமிழகத்தில் 15 மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்திற்கு மழை (Weather Today) பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Advertisement
Advertisement