முக்கிய செய்தி

Deadpool & Wolverine Trailer: டெட்பூல் அண்ட் வோல்வரின் ட்ரெய்லர் ரிலீஸ்.. கம்பேக் கொடுக்குமா மார்வல்..!

Backiya Lakshmi

மார்வெல் நிறுவனத்தின் டெட்பூல் அண்ட் வோல்வரின் படத்தின் புதிய ட்ரெய்லர் ரிலீசாகியுள்ளது.

Confiscation Of Cannabis: 30 கிலோ கஞ்சா பறிமுதல்; சட்டவிரோத செயலில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை - மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை.!

Rabin Kumar

கிருஷ்ணகிரியில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 30 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு, சம்மந்தபட்ட நபரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Child Marriage Case: சிறுமியை திருமணம் செய்து பாலியல் தொல்லை; வாலிபருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பு..!

Rabin Kumar

தூத்துக்குடியில் சிறுமியை திருமணம் செய்து பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ள வாலிபர் மீது, இரு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

TN Weather Report: தென் தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

Backiya Lakshmi

தென் தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.

Advertisement

Car Maintenance Tips: கொளுத்தும் வெயிலில் கார்களை பராமரிப்பது எப்படி..? விவரம் இதோ..!

Rabin Kumar

கோடை கால வெயிலில் இருந்து நம்முடைய கார்களை எப்படி பார்த்துக்கொள்ள வேண்டும் என்று இந்த பதிவில் காண்போம்.

Malaysia Navy Helicopter Crash: மலேசியாவில் கடற்படை ஹெலிகாப்டர்கள் மோதி விபத்து.. வெளியான வீடியோ காட்சிகள்..!

Backiya Lakshmi

மலேசியாவில் கடற்படை ஒத்திகையின்போது இரு ஹெலிகாப்டர்கள் மோதிய விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

Mitchell Marsh Ruled Out Of IPL 2024: "தொடையில் காயம் ப்ரோ.. அடுத்த வருஷம் வரேன்.." என வழக்கம் போல் ஐபிஎல் விட்டு கிளம்பிய மிட்செல் மார்ஷ்..!

Backiya Lakshmi

டெல்லி கேபிடல்ஸ் அணியின் ஆல்ரவுண்டர் மிட்செல் மார்ஷ் நடப்பு ஐ.பி.எல். தொடரில் இருந்து விலகியுள்ளார்.

World Book Day 2024: "கற்றுத் தருவதில் கலங்கரை விளக்கம்.. காலப்பதிவின் கண்கவர் அடையாளம்.." உலக புத்தக தினம் இன்று..!

Backiya Lakshmi

ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 23 ஆம் தேதி உலக புத்தக தினம் கொண்டாடப்படுகிறது.

Advertisement

NASA's Dragonfly Rotorcraft Mission: நாசாவின் டிராகன்ஃப்ளை திட்டம்.. சனியின் நிலவிற்கு பறக்கப்போகும் தட்டான்..!

Backiya Lakshmi

நாசா விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் "டிராகன்ஃப்ளை திட்டம்" என்ற திட்டத்தை உருவாக்கியுள்ளது.

Hanuman Jayanti 2024: நாளை அனுமன் ஜெயந்தி.. வாழ்த்து தெரிவித்த இந்தியாவில் பிறந்த தென்னாப்பிரிக்கா கிரிக்கெட்டர் கேசவ் மகாராஜா..!

Backiya Lakshmi

நாளைய அனுமன் ஜெயந்திக்காக இந்தியாவில் பிறந்த தென்னாப்பிரிக்கா கிரிக்கெட்டர் கேசவ் மகாராஜா வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Benefits Of Tomato: இதய நோய்களுக்கு தீர்வாகும் தக்காளி; நன்மைகள் என்னென்ன..? விவரம் இதோ..!

Rabin Kumar

நம் உடலுக்கு பல நன்மைகளையும், நோய்களையும் தடுக்கும் தக்காளியின் பயன்கள் குறித்து இந்த பதிவில் காண்போம்.

Brutal Murder of 8 Year Old Girl: மகளின் மீது கணவர் வைத்த பாசத்தால் தாய் வெறிச்செயல்: 8 வயது சிறுமி கொடூர கொலை.. ஈரக்கொலையை நடுநடுங்கவைக்கும் துயரம்.!

Sriramkanna Pooranachandiran

முதல் மனைவி இறந்துபோன பின் இரண்டாவது திருமணம் செய்த கணவருக்கும் - மனைவிக்கும் இரண்டு குழந்தைகள் பிறந்த்தும், முதல் தாரத்தின் மீது தந்தையாக பாசம் வைத்த நபரின் செயல் இரண்டாம் தாரத்திற்கு ஆத்திரத்தை ஏற்படுத்தி கொலை செய்ய வைத்துள்ள பதைபதைப்பு சம்பவம் நெஞ்சை பதறவைத்துள்ளது.

Advertisement

College Girl Suicide: காதலருடன் பேசிக்கொண்டிருந்த கல்லூரி மாணவி விபரீத முடிவு; கம்பி எண்ணும் காதலன்..!

Rabin Kumar

திருச்சியில் கல்லூரி மாணவி தற்கொலை செய்துகொண்ட வழக்கில் வாலிபர் ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Instagram Love Affair: இன்ஸ்டாகிராம் காதலால் சோகம்; 2 குழந்தைகளை தவிக்கவிட்டு இளம்பெண் ஓட்டம்.., பரிதவிப்பில் கணவர்..!

Rabin Kumar

சேலத்தில் திருமணமான பெண் ஒருவர் தனது 2 குழந்தைகளையும் விட்டுவிட்டு இன்ஸ்டாகிராம் காதலனுடன் ஓடி தலைமறைவாகியுள்ளார்.

IPL 2024 MI Vs RR Highlights: ராஜஸ்தான் அணி அபார வெற்றி..! ஜெய்ஸ்வால் அதிரடி சதம்..!

Rabin Kumar

நேற்று நடைபெற்ற 38-வது லீக் போட்டியில் ராஜஸ்தான் அணி வீரர் ஜெய்ஸ்வாலின் அதிரடி சதத்தால் அபாரமாக வெற்றி வாகை சூடியது.

Google Fired 20 Employees: இஸ்ரேலுக்கு எதிராக போராட்டம் நடத்திய 20 பணியாளர்கள் பணிநீக்கம்; கூகுள் தொடர்ந்து கெடுபிடி.!

Sriramkanna Pooranachandiran

ஹமாஸ் - இஸ்ரேல் போரினால் உலகளவில் ஏற்பட்டுள்ள பதற்றம், கூகுள் நிறுவனத்தின் தலைமை அலுவலகத்திற்குள்ளும் பற்றிக்கொண்டுள்ளது. இதனால் நிறுவனத்திற்கு எதிராக செயல்படுவோர் பணிநீக்கம் செய்யப்படுகின்றனர்.

Advertisement

Madurai Chithirai Festival 2024: பாரம்பரியப்படி நீரை பீய்ச்சி களைகட்டிய கொண்டாட்டம்; மதுரை சித்திரைத்திருவிழாவில் கோலாகலம்.!

Sriramkanna Pooranachandiran

கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வை முன்னிட்டு, பக்தர்கள் பாரம்பரியப்படி நீரை விளாசி கொண்டாடி மகிழ்ந்தனர்.

Anaconda Smuggling from Thailand: பெங்களூர் விமான நிலையத்தை பதறவைத்த இளைஞர்; 10 அனகோண்டா பாம்புகள் பறிமுதல்.!

Sriramkanna Pooranachandiran

விமானத்தில் வருகை தந்த இளைஞர் ஒருவர், தன்னுடன் பைக்குள் அனகோண்டா பாம்புகளை கடத்தி வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச கும்பலுக்கு தொடர்பா? என்ற கோணத்தில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Vallarai Keerai Chutney: வல்லாரைக் கீரை சட்னி செய்வது எப்படி..? விவரம் உள்ளே..!

Rabin Kumar

குழந்தைகளுக்கு ஞாபக சக்தியை அதிகரிக்க உதவும் வல்லாரைக் கீரை சட்னி செய்வது எப்படி என்பது பற்றி இந்த பதிவில் காண்போம்.

Thalaivar 171 Title: உழைப்பாளி ரீஎன்ரி.. லோகியின் அடுத்த சம்பவம்... தலைவர் 171 படத்தின் டைட்டில் டீஸர்..!

Backiya Lakshmi

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் 'தலைவர் 171' படத்தின் டைட்டில் டீஸர் தற்போது வெளியானது.

Advertisement
Advertisement