Hanuman Jayanti 2024: நாளை அனுமன் ஜெயந்தி.. வாழ்த்து தெரிவித்த இந்தியாவில் பிறந்த தென்னாப்பிரிக்கா கிரிக்கெட்டர் கேசவ் மகாராஜா..!

நாளைய அனுமன் ஜெயந்திக்காக இந்தியாவில் பிறந்த தென்னாப்பிரிக்கா கிரிக்கெட்டர் கேசவ் மகாராஜா வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Keshav Maharaj | Hanuman Jayanti (Photo Credit: Instagram)

ஏப்ரல் 23, விசாகப்பட்டினம் (Sports News): கேசவ் மகாராஜா (Keshav Maharaj) பிப்ரவர் 7ம் தேதி 1990ம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் பிறந்தார். வலதுகை பேட்ஸ்மேன் மற்றும் இடதுகை பவுலரான இவரின் முன்னோர்கள் ஒரு இந்தியர்களே. இவரின் கிரிக்கெட் பயணம் ஒரு வேகப்பந்து வீச்சாளராகத்தான் தொடங்கியது. Benefits Of Tomato: இதய நோய்களுக்கு தீர்வாகும் தக்காளி; நன்மைகள் என்னென்ன..? விவரம் இதோ..!

கடந்த ஆண்டு நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் தொடர் உலககோப்பையில் நம்பர் 1 பவுலராக வலம் வந்தார். மேலும் அவரின் மட்டையில் ‘ஓம்’ என்ற ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருக்கும். இந்நிலையில் நாளைய அனுமன் ஜெயந்திக்காக (Hanuman Jayanti) கேசவ் மகாராஜா, அவரது சமூக வலைத்தளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். இவர் ஒரு ஹனுமன் பக்தர் என்பது குறிப்பிடத்தக்கது.

View this post on Instagram

A post shared by Keshav Maharaj (@keshavmaharaj16)



00" height="600" layout="responsive" type="mgid" data-publisher="bangla.latestly.com" data-widget="1705935" data-container="M428104ScriptRootC1705935" data-block-on-consent="_till_responded"> @endif