முக்கிய செய்தி

CAA Rules PDF Download: இந்தியாவில் அமலானது சிஏஏ சட்டம்; முழு விபரத்தை தெரிந்துகொள்வது எப்படி?.. விபரம் இதோ.!

Sriramkanna Pooranachandiran

குடியுரிமை சட்டத்திருத்த மசோதா கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது எனினும், இந்தியாவில் முழு செயல்பாடுகளுடன் அறிமுகம் செய்யப்படாமல் இருந்தது. தற்போது வரை சிஏஏ விவகாரத்தில் பலருக்கும் கேள்விகள் இருந்த நிலையில், இன்று அதற்கான தீர்வு தந்து முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

Central Govt Notifies CAA Rules: நாடு முழுவதும் குடியுரிமை திருத்த சட்டம் அமல்... மத்திய அரசு அதிரடி அறிவிப்பு..!

Backiya Lakshmi

நாடு முழுவதும் குடியுரிமை திருத்த சட்டம் அமலுக்கு வந்துள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

Mohammed Shami Withdrew: காயம் காரணமாக முகமது சமி விலகல் – இந்திய அணிக்கு பெரும் பின்னடைவு..!

Rabin Kumar

இந்த ஆண்டு நடைபெறும் இருபது ஓவர் உலகக்கோப்பையில் சமி இல்லாதது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாக உள்ளது.

PM Modi Tweet On Agni 5: தரையில் இருந்து தரை இலக்கைத் தாக்கும் அணு ஆயுத ஏவுகணை... அக்னி 5 குறித்து பிரதமர் மோடி வெளியிட்ட ட்வீட்..!

Backiya Lakshmi

அக்னி 5 ஏவுகணை குறித்து பிரதமர் நரேந்திர மோடி தற்போது அவரது எக்ஸ் தளத்தில் ட்வீட் வெளியிட்டுள்ளார்.

Advertisement

Drug Smuggling: நாடு கடத்தப்பட இருந்த பலகோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல் – சுங்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை..!

Rabin Kumar

இறால் பண்ணையில் இருந்த போதைப்பொருட்களை அதிரடி ஆய்வின் மூலம் சுங்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றினர்.

A Worker Was Killed: மர்ம நபர்கள் குடிபோதையில் தொழிலாளியை அரிவாளால் வெட்டி தப்பி ஓட்டம் – துப்பாக்கி சூடு நடத்திய காவல் துறையினர்..!

Rabin Kumar

நெல்லையில் தொழிலாளியை வெட்டிக்கொன்று தப்பிய வாலிபர் மீது காவல்துறையினர் துப்பாக்கி சூடு நடத்தினர்.

Tomato Price: கிடுகிடுவென உயர்ந்த தக்காளி விலை.. ஒரு கிலோ எவ்வளவு தெரியுமா?

Backiya Lakshmi

தக்காளி விலை கடந்த சில வாரங்களாக விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து வருகிறது.

Summer Alert: பொதுமக்களுக்கான அறிவிப்பு.. யாரும் காலை 11 மணி முதல் பிற்பகல் 3.30 மணி வரை வெளிய வர வேண்டாம்..!

Backiya Lakshmi

கோடை வெப்பம் தவிர்க்க வழிகாட்டுதல் அறிக்கையை பொது சுகாதாரத்துறை வெளியீடு செய்துள்ளது.

Advertisement

A Teenager Was Stabbed To Death: பிழைக்கச்சென்ற இடத்தில் கள்ளக்காதல்.. 35 வயது இளைஞரை போட்டுத்தள்ளிய லாரி ஓட்டுநர்.. கண்டித்தும் கேட்காததால் இரத்தம் தெறிக்க சம்பவம்.!

Rabin Kumar

ஊர்விட்டு ஊர்சென்று வேலை பார்த்து வந்த இளைஞர், உள்ளூரை சேர்ந்த பெண்ணுடன் முறையற்ற தொடர்பில் இருந்து வந்துள்ளார். இறுதியில் பெண்ணின் கணவருக்கு விபரம் தெரியவந்து, அவர் கள்ளக்காதலனை போட்டுத்தள்ளிய சம்பவம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.

New Zealand ICC Points: டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் சரிவை சந்தித்த நியூசிலாந்து – ஆஸ்திரேலிய அணி முன்னேற்றம்..!

Rabin Kumar

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தோல்வியினால் டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் நியூசிலாந்து அணி சரிவை சந்தித்துள்ளது.

Ghazipur Accident: காஜிபூரில் பயங்கர விபத்து.. மின்கம்பியில் இடித்து பற்றி எரிந்த பேருந்து.. 6 பேர் பலி..!

Backiya Lakshmi

உத்தரபிரதேச மாநிலம் காஜிபூரில் பயணிகள் பேருந்து ஒன்று தீப்பிடித்து எரிந்ததில் பெரும் விபத்து ஏற்பட்டது.

Ramadan 2024: புனித ரமலான் நோன்பு இன்று தொடக்கம்.. அறிவித்த முஸ்லிம் நாடுகள்..!

Backiya Lakshmi

புனித ரமலான் மாதம் மார்ச் 11ஆம் தேதி தொடங்குவதாக முஸ்லிம் நாடுகள் அறிவித்துள்ளன.

Advertisement

Emily Willis Went Coma: உயிருக்கு போராடும் பிரபல ஆபாச பட நடிகை; 700 படங்களில் நடித்து படுத்த படுக்கையாக சோகம்.!

Sriramkanna Pooranachandiran

4 ஆண்டுகளுக்குள் 700 க்கும் அதிகமான ஆபாச படங்களில் நடித்த நடிகை, தற்போது மரணப்படுக்கையில் உயிருக்கு போராடும் சோகம் நடந்துள்ளது. மர்மங்கள் தொடருகிறது என்பதை போல, ஆபாச படத்தில் நடித்து பல நடிகைகள் உயிரிழந்துள்ள நிலையில், 25 வயது இளம் நடிகை உயிருக்கு போராடும் சோகம் நடந்து வருகிறது.

Cotton Candy-Gobi Manchurian Colour Agent Ban: கோபி மஞ்சூரியன், பஞ்சுமிட்டாய் நிறமி சேர்மங்களுக்கு தடை..! உடலை கேடாக்கும் ரசாயனத்தால் அதிரடி உத்தரவு.!

Sriramkanna Pooranachandiran

துரித உணவாக தயார் செய்ய கலக்கப்படும் ரசாயனத்தின் காரணமாக பஞ்சுமிட்டாய் மற்றும் கோபி மஞ்சூரியன் மீது கர்நாடக மாநிலத்தில் தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது. இவற்றில் சேர்க்கப்படும் ராசயங்கள் உடல்நலனை பாதிக்கும் என்பதால் தடை விதிக்கப்பட்டுள்ளது.

OnePlus Nord CE4: ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 4.. அதன் சிறப்பம்சங்கள் என்னென்ன தெரியுமா?.!

Backiya Lakshmi

ஒன்பிளஸ் நிறுவனம் ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 4 எனும் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது.

ICC WTC Points Table: ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசைப் பட்டியல்... அசைக்க முடியாத இடத்தைப் பிடித்த இந்தியா..!

Backiya Lakshmi

ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசைப் பட்டியலில் இந்தியா அசைக்க முடியாத அளவில் முதல் இடத்தை இறுகப் பிடித்துள்ளது.

Advertisement

Viral News: வீரகனுார் மயானக் கொள்ளை விழா.. ரத்தச் சோறு சாப்பிட்ட பெண்கள்..!

Backiya Lakshmi

வீரகனுாரில் நடந்த மயானக் கொள்ளை விழாவில், பெண்கள் குழந்தை வரம் கேட்டு ரத்த சோறு சாப்பிட்டு கடவுள் வழிபாடு செய்தனர்.

Singer Suvani Raj Dedicates Song to PM Modi: பிரதமர் மோடியின் மீது அலாதி மரியாதை; பாராட்டுதலை பாடலாக வெளியிட்ட பிரபல பின்னணி பாடகி.!

Sriramkanna Pooranachandiran

2019க்கு பின் நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலை இந்திய மக்கள் மட்டுமல்லாது உலகமும் உற்றுநோக்குகிறது. கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவின் வளர்ச்சியும், அயல்நாட்டு நட்புறவும் பன்மடங்கு அதிகரித்து இருக்கும் சூழலில், அடுத்த ஆட்சி யாரின் தலைமையில் அமையப்போகிறது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

20 Days in Mariupol Get Oscars: ரஷ்யா - உக்ரைன் போரால் நொறுங்கிப்போன இயக்குனர்; ஆஸ்கர் விருது பெற்ற கையுடன் கண்ணீர் கோரிக்கை.!

Backiya Lakshmi

அமெரிக்காவின் 96வது ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில், உக்ரைன் நாட்டின் 20 Days In Mariupol எனும் ஆவணப்படத்துக்கு விருது வழங்கப்பட்டது.

College Girl Kidnapping: கல்லூரி மாணவியை கடத்தி தாக்குதல் – காதலிக்க மறுத்ததால் ஆத்திரமடைந்த வாலிபர்..!

Rabin Kumar

ஒருதலையாக காதலித்து வந்த வாலிபர் ஒருவர் கல்லூரி மாணவியை கடத்தி சென்றுள்ள சம்பவம் பெங்களூருவில் நடந்துள்ளது.

Advertisement
Advertisement