முக்கிய செய்தி

Nayab Singh Saini to be Haryana CM: ஹரியானா அரசியலில் திருப்பம்... அடுத்த முதல்வராகும் நயாப் சிங் சைனி..!

Backiya Lakshmi

ஹரியானா பாஜக தலைவர் நயாப் சிங் சைனி ஹரியானாவின் அடுத்த முதல்வராக பதவியேற்க உள்ளார்.

Worker Murder: நண்பரை மதுபாட்டில் கொண்டு அடித்துக்கொன்ற பயங்கரம் – குடிபோதையில் நேர்ந்த சோகம்..!

Rabin Kumar

கட்டிட தொழிலாளிகளான 3 நண்பர்களுக்குள் குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் இருவர் இணைந்து ஒருவரை அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் திருப்பூரில் நடந்துள்ளது.

Things To Do Before You Sell Your Phone: பழைய போனை விற்கப் போகிறீர்களா?.. அப்போ கட்டாயம் இதை செய்யுங்கள்..!

Backiya Lakshmi

உங்களிடம் இருக்கும் பழைய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனை விற்று விடலாம் அல்லது எக்ஸ்சேன்ஜ் செய்து விடலாம் என்கிற திட்டம் உள்ளதா? அப்போ இந்த பதிவைப் படியுங்கள்.

Viral Video: அதிவேகமாக வந்த கார்.. சுக்குநூறான இருசக்கர வாகனங்கள்.. வைரலாகும் வீடியோ..!

Backiya Lakshmi

Advertisement

A Woman Death: கள்ளத்தொடர்பை மறுத்ததால் கழுத்தை நெரித்து பெண் கொலை – கள்ளக்காதலன் வெறிச்செயல்..!

Rabin Kumar

நீண்ட நாட்களாகவே கள்ளத்தொடர்பு இருந்து வந்த நிலையில் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இறுதியில் அது கொலையிலும் முடிந்த சம்பவம் கர்நாடகாவில் நடந்துள்ளது.

Minor Girl Pregnancy: 17 வயது சிறுமி கர்ப்பம் – தகாத உறவால் நடந்த விபரீதம்..! இளைஞருக்கு வலைவீச்சு..!!

Rabin Kumar

சென்னையில் குழந்தையை தெருவில் வீசி சென்ற தாய் 17 வயது சிறுமி ஆவார்.

Just One Leave In 26 Years Of Work: யார் சாமி இவர்.. 26 வருட வேலையில் ஒரே ஒரு விடுப்பு.. குவியும் பாராட்டுக்கள்..!

Backiya Lakshmi

உ.பி.யைச் சேர்ந்த தேஜ்பால், தனது 26 ஆண்டுகால வாழ்க்கையில் ஒரு நாள் மட்டுமே விடுமுறை எடுத்துள்ளார்.

Rishabh Pant Declared Fit By BCCI For IPL 2024: "நான் ரெடி தான் வரவா.." ரிஷப் களமிறங்க தயார் என பிசிசிஐ அறிவிப்பு..!

Backiya Lakshmi

இந்திய கிரிக்கெட் அணியில் நட்சத்திர வீரர் ரிஷப் பண்ட், வரும் ஐபிஎல் தொடரில் பங்கேற்க உள்ளார்.

Advertisement

Highway Accident: ஈரோட்டில் 3 பேர் பலி – கட்டுப்பாட்டை இழந்த கரும்பு லாரியால் சோகம்..!

Rabin Kumar

சத்தியமங்கலம்-மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் கார் மீது லாரி கவிழ்ந்ததில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

Haryana CM Manohar Lal Khattar Resigns: ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் ராஜினாமா.. அமைச்சரவை கலைப்பு..!

Backiya Lakshmi

ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

School Boy Died: தண்ணீர் கேன் தூக்கிச் சென்ற மாணவன் உயிரிழப்பு – காவல்துறை விசாரணை..!

Rabin Kumar

தந்தை, மகன் இருவரும் மாடிக்கு தண்ணீர் கேன் தூக்கிச் செல்லும் வழியில் மகன் திடீரென உயிரிழந்த சம்பவம் வியாசர்பாடி பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

5 Man Gang Attacks Youth: டீக்கடை முன்பு ஓய்வுபெற்ற காவலர் மகன் மீது சரமாரி தாக்குதல்; அதிர்ச்சி காட்சிகள் உள்ளே.!

Sriramkanna Pooranachandiran

ஐவர் கும்பலால் காவலரின் மகன் கடுமையாக தாக்கப்பட்ட சம்பவம் நடைபெற்ற நிலையில், அதன் பதைபதைப்பு காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகின்றன.

Advertisement

Hyundai Creta N Line Launched: ஹூண்டாய் கிரெட்டா என்-லைன் இந்தியாவில் அறிமுகம்.. சிறப்பம்சங்கள் என்ன தெரியுமா?.!

Backiya Lakshmi

ஹூண்டாய் நிறுவனம் கிரெட்டாவின் என் லைன் தேர்வை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது.

Girl Student Request to Off Marriage: "நான் பாஸ் ஆகலன்னா கல்யாணம் பண்ணி வச்சிடுவாங்க சார்" - ஆசிரியரிடம் தேர்வுத்தாளில் கோரிக்கை வைத்த மாணவி.!

Sriramkanna Pooranachandiran

குழந்தை திருமணங்களை கடந்து இந்தியாவில் பெண்கள் முன்னேற்றம் தொடர்ந்தாலும், ஒருசில நேரம் அவை திரைமறைவில் நடக்கிறது. இவ்வாறான சம்பவம் ஒன்றை தவிர்க்க மாணவி வைத்த கோரிக்கை தெரியவந்துள்ளது.

Ramadan 2024: தென்பட்ட பிறை.. ரமலான் நோன்பு இன்று தொடக்கம்.. அரசு தலைமை காஜி அறிவிப்பு..!

Backiya Lakshmi

நேற்று பிறை தென்பட்டதால் இன்று முதல் ரமலான் நோன்பு தொடங்குவதாக அரசு தலைமை காஜி சலாவுதீன் முகமது அயூப் அறிவித்துள்ளார்.

Robot Serve Food: ஓட்டலில் வேலை பார்க்கும் ரோபோ – வீடியோ வைரல்..!

Rabin Kumar

அகமதாபாத்தில் உள்ள ஓட்டலில் ரோபோ உணவு பரிமாறும் காட்சிகள் இணையத்தில் தற்போது வைரலாகி வருகின்றது.

Advertisement

College Students 4 Died: கல்லூரி மாணவர்கள் 4 பேர் உடல் நசுங்கி பலி; படிக்கட்டில் தொங்கி, லாரி சக்கரத்தில் சிக்கி அதிர்ச்சி.! தமிழகமே கண்ணீர்.!

Sriramkanna Pooranachandiran

பேருந்துகளில் படிக்கட்டு பயணம் மரணத்தை ஏற்படுத்தும் என விழிப்புணர்வு ஏற்படுத்தினும், போதிய பேருந்துகள் இயக்கப்படாதது, மாணவர்களின் நேரமின்மை, அதிகாரிகளின் அலட்சியம் உட்பட பல்வேறு காரணத்தால் ஏற்படும் உயிரிழப்புகள் தொடருகின்றன.

Truck Rammed into Wedding Procession: திருமண ஊர்வலத்தில் புகுந்த லாரி.. 6 பேர் பரிதாப பலி., 10 பேர் படுகாயம்.!

Sriramkanna Pooranachandiran

வரவேற்பு நிகழ்ச்சிக்காக சாலையோரம் மக்கள் அணிவகுத்து செல்ல, அவ்வழியே பயணித்த லாரி ஒன்று தறிகெட்டு இயங்கி மக்கள் மீது பாய்ந்த பயங்கர சம்பவம் நடந்துள்ளது. இந்த சோக சம்பவத்தில் 6 பேர் பலியாகினர்.

PM Modi In Pokhran: பொக்ரானில் மாஸ் காண்பிக்கப்போகும் இந்திய இராணுவம்; நேரில் பார்க்க விரையும் பிரதமர்.! விபரம் இதோ.!

Backiya Lakshmi

ராஜஸ்தான் மாநிலம் பொக்ரானில் நடைபெறும் முப்படைகளின் ஒத்திகைப் பயிற்சியை பிரதமர் நரேந்திர மோடி இன்று பார்வையிடுகிறார்.

Haiti PM Resign: எதிர்ப்பு குழுவின் மிரட்டல், அரசியல் குழப்பம் எதிரொலி: ஹைதி நாட்டின் பிரதமர் ராஜினாமா..!

Sriramkanna Pooranachandiran

கடந்த 2021ம் ஆண்டு பிரதமர் கொலை செய்யப்பட்ட பின்னரில் இருந்து தற்போது வரை ஹைதி நாட்டை நிர்வகித்து வந்த ஹென்றி, தனது பிரதமர் பொறுப்பில் இருந்து விலகி இருக்கிறார்.

Advertisement
Advertisement