India
மகனுக்கு ஆண்மை குறைவு.. வாரிசுக்காக மருமகளை நாத்தனாரின் கணவருடன் சேர்ந்து மாறிமாறி வன்கொடுமை செய்த மாமனார்.!
Sriramkanna Pooranachandiranகுஜராத் மாநிலம் வதோதராவில் மகனுக்கு விந்தணு குறைபாடு இருந்ததால் வாரிசு வேண்டுமென மருமகளை மாமனார், கணவரின் தங்கை கணவர் மாறிமாறி வன்கொடுமை செய்த கொடுமை நிகழ்ந்துள்ளது.
Shocking Video: உடலெல்லாம் காயங்கள்.. 15 மாத குழந்தையை கிள்ளி, சுவற்றில் முட்டி தாக்கிய பெண்ணின் பதறவைக்கும் வீடியோ.!
Sriramkanna Pooranachandiranஉத்திரபிரதேசம் நொய்டாவில் குழந்தை பராமரிப்பு மையத்தை சேர்ந்த கேர் டெக்கர் பெண்மணி தனது பராமரிப்பில் உள்ள 15 மாத பெண் குழந்தையை கிள்ளி, பயங்கரமாக தாக்கிய வீடியோ பெற்றோர்களை அதிரவைத்துள்ளது.
Independence Day Wishes in Tamil: இனிய சுதந்திர தினம் நல்வாழ்த்துக்கள்.. நெஞ்சம் நிறைந்த வாழ்த்துச்செய்திகள் இதோ.!
Sriramkanna Pooranachandiran79வது இந்திய சுதந்திர தினம் (Suthanthira Dhinam 2025) கொண்டாட்டத்தை முன்னிட்டு, லேட்டஸ்ட்லி தமிழ் உங்களுக்காக சுதந்திர தினம் வாழ்த்துக்கள் புகைப்படத்தொகுப்பை (Happy Independence Day Wishes Tamil) வழங்குகிறது.
Truck Accident: பள்ளத்தில் லாரி கவிழ்ந்து பயங்கர விபத்து.. 10 பேர் பரிதாப பலி.!
Sriramkanna Pooranachandiranபக்தர்களை ஏற்றிக்கொண்டு கோவிலுக்கு பயணம் செய்த லாரி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளான சோகம் மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் நடந்துள்ளது.
Viral Video: கால்வாயில் குதித்து ரீல்ஸ் செய்த காதல் ஜோடி.. வைரலாகும் வீடியோ உள்ளே..!
Rabin Kumarஇன்ஸ்டாகிராம் ரீல்ஸுக்காக உயிரைப் பணையம் வைத்து, காதல் ஜோடி கால்வாயில் குதித்த வீடியோ (Reels Video Viral) சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
உயிருக்கு உயிராக காதல்.. மதம்மாற வற்புறுத்தியதால் இளம்பெண் தற்கொலை.!
Sriramkanna Pooranachandiranகாதலித்த என்னை நீ மதம் மாற்றம் செய்து கரம்பிடிக்க வேண்டும் என காதலன் மற்றும் அவரது பெற்றோர் வற்புறுத்திய காரணத்தால் 23 வயதுடைய இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட சோகம் கேரளா மாநிலம் எர்ணாகுளத்தில் நடந்துள்ளது.
மாற்றுத்திறனாளி பெண்ணை ஏமாற்றி பாலியல் பலாத்காரம்.. மந்திரவாதி கைது..!
Rabin Kumarகேரளாவில் திருமணம் செய்துகொள்வதாக கூறி மாற்றுத்திறனாளிப் பெண்ணை பலாத்காரம் (Disabled Woman Rape) செய்த வழக்கில், மந்திரவாதி ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்காதலுக்காக கணவரைக் கொன்று நாடகமாடிய மனைவி.. விசாரணையில் திடுக்கிடும் தகவல்..!
Rabin Kumarதெலுங்கானாவில் கணவரின் காதில் விஷத்தை ஊற்றி கொலை (Husband Murder) செய்த மனைவி, காதலன் உட்பட மூவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Is It the 78th or 79th Independence Day? இந்தியாவின் 2025 சுதந்திர தின விழா 78 வது ஆண்டா? 79 வது ஆண்டா? விபரம் இதோ.!
Sriramkanna Pooranachandiran2025-ஆம் ஆண்டுக்கான சுதந்திர தினம் இந்தியாவின் 78வது சுதந்திர தினமா? அல்லது 79வது சுதந்திர தினமா? என பலருக்கும் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இந்தியா தனது 79வது சுதந்திர தினத்தை 2025-ல் சிறப்பிக்கிறது.
கணவரின் அந்தரங்க உறுப்பை அறுத்து வீசிய 2வது மனைவி.. கதறித்துடித்த கணவன்.!
Sriramkanna Pooranachandiranஉத்திரபிரதேசத்தில் குடும்ப தகராறால் ஆத்திரமடைந்த மனைவி கணவரின் பிறப்புறுப்பை அறுத்த பயங்கரம் நிகழ்ந்துள்ளது.
Death Note: டெத் நோட் அனிமே பார்த்து நரகத்திற்கு செல்வதாக 7 ஆம் வகுப்பு மாணவன் தற்கொலை.. பெற்றோர்களே கவனம்.!
Sriramkanna Pooranachandiranடெத் நோட் என்ற அனிமே பார்த்துவிட்டு 7 ஆம் வகுப்பு மாணவன் நரகத்துக்கு செல்வதாக கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
Bank Jobs: எஸ்.பி.ஐ வங்கியில் 6,589 காலிப்பணியிடங்கள்; உடனே அப்ளை பண்ணுங்க.!
Sriramkanna Pooranachandiranஎஸ்.பி.ஐ வங்கியில் (SBI Bank) காலியாக உள்ள ஜூனியர் அசோசியேட் பணியிடங்கள் நிரப்பப்பட இருகின்றன. பணி குறித்த விபரங்களை இந்த செய்தித்தொகுப்பில் காணலாம்.
ஆன்லைன் கேம் விளையாட பணம் கேட்டு தொந்தரவு.. 14 வயது சிறுவன் கொடூர கொலை.!
Sriramkanna Pooranachandiranபெங்களூரில் ஆன்லைன் கேம் விளையாடுவதற்கு பணம் கேட்டு மாமாவை தொந்தரவு செய்த 14 வயது சிறுவன் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ICICI Bank Minimum Deposit: மினிமம் பேலன்ஸ் தொகை ரூ.50,000/- ஐசிஐசிஐ வங்கி பயனாளர்கள் தலையில் பேரிடி.!
Sriramkanna Pooranachandiranபெரு நகரங்கள், புறநகர் பகுதிகள், கிராமங்களில் ஐசிஐசிஐ வங்கிக்கணக்கு வைத்துள்ளவர்கள் குறைந்தபட்ச இருப்புத்தொகை உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஐசிஐசிஐ வங்கி மினிமம் பேலன்ஸ் தொகை ரூ.10,000 ஆக உயர்த்தி அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
7ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை.. கணித ஆசிரியர் கைது..!
Rabin Kumarஉத்தர பிரதேசத்தில் பள்ளி மாணவிக்கு ஆசிரியர் ஒருவர், தொடர்ந்து பாலியல் தொல்லை (School Girl Sexual Abuse Case) கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்காதல் விவகாரம்; மனைவி கொடூரக் கொலை.. கணவர் உட்பட 3 பேர் கைது..!
Rabin Kumarஒடிசாவில் வாலிபர் ஒருவர் தனது மனைவியை, இரண்டு காதலிகளுடன் சேர்ந்து கொலை (Woman Murder Case) செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
MBBS Student Suicide: மருத்துவக் கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை.. விசாரணையில் அதிர்ச்சி தகவல்..!
Rabin Kumarபுனேவில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில், எம்பிபிஎஸ் 2ஆம் ஆண்டு மாணவி தூக்கிட்டு தற்கொலை (Medical Student Suicide) செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Independence Day Speech: சுதந்திர தினம் பேச்சு போட்டி.. உங்களுக்கான சிறப்பு கட்டுரை இங்கே.!
Sriramkanna Pooranachandiranதாய்திருநாட்டின் சுதந்திர தினத்தை உங்களின் நாளாக சிறப்பிக்க, லேட்டஸ்ட்லி தமிழ் தனது சிறப்பு செய்தித்தொகுப்பு கட்டுரையை உங்களுக்காக பிரத்தியேகமாக வழங்குகிறது. இதன் மூலம் சுதந்திர தின பேச்சு போட்டியில் கலந்துகொண்டு வெற்றி பெற வாழ்த்துகிறோம்.
பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதால் ஆத்திரம்.. மருமகனை அடித்துக் கொன்ற மாமியார்..!
Rabin Kumarதெலுங்கானாவில் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற மருமகனை, மாமியார் கட்டையால் அடித்துக் கொன்ற (Son-in-Law Murder) சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
India US Trade: "அமெரிக்க வேளாண் பொருட்களுக்கு இந்தியாவில் அனுமதி இல்லை" - பிரதமர் நரேந்திர மோடி திட்டவட்டம்.!
Sriramkanna Pooranachandiranடெல்லியில் நடைபெற்ற எம்.எஸ்.சுவாமிநாதன் நூற்றாண்டு சர்வதேச விழாவில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி இந்திய விவசாயிகளின் நலனுக்காக மத்திய அரசு எவ்வளவு விலை கொடுக்கவும் தயார் எனவும், அமெரிக்க வேளாண் பொருட்களுக்கு இந்தியாவில் அனுமதி இல்லை எனவும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.