India
Dowry: வரதட்சணை கொடுமையின் உச்சம்: குடும்பமாக சேர்ந்து பெண் எரித்துக்கொலை.!
Sriramkanna Pooranachandiranகணவரின் குடும்பத்தினர் வரதட்சணை கொடுமை (Dowry Harassment) செய்தது மட்டுமல்லாது, பெண்ணை எரித்துக்கொலை செய்த பயங்கரம் உத்திரபிரதேசம் மாநிலத்தில் நடந்துள்ளது.
கள்ளக்காதல் ஆசை.. மனைவியின் மூக்கை கடித்து துப்பிய கணவர்.. அதிர்ச்சி சம்பவம்.!
Sriramkanna Pooranachandiranஉத்திரபிரதேசம் லக்னோவை சேர்ந்த கணவர் தனது மனது கள்ளக்காதல் செய்வதை கண்டித்துள்ளார். அதனை மீறி கள்ளக்காதலனை மீண்டும் மனைவி தனிமையில் சந்திக்கவே ஆத்திரத்தில் அவரது மூக்கை (Husband Bites Wife Nose) கடித்தார்.
காதலனுடன் சேர்ந்து கணவரை தீர்த்துக்கட்டிய மனைவி.. விசாரணையில் வெளிவந்த உண்மை..!
Rabin Kumarஉத்தரகாண்டில் கணவரை அவரது மனைவி தனது காதலனுடன் சேர்ந்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Honor Killing: பெற்ற மகளை கொன்று, உடலை எரித்த கொடூர தந்தை.. விசாரணையில் அதிர்ச்சி தகவல்..!
Rabin Kumarஉத்தர பிரதேசத்தில் பெற்ற மகளை அவரது தந்தை உட்பட குடும்பத்தினர் ஆணவக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Spicejet SG 2696 Flight: ஸ்பைஸ்ஜெட் எஸ்ஜி 2696 விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு.. புறப்பட்ட சிறிது நேரத்தில் தரையிறக்கம்..!
Rabin Kumarஹைதராபாத் ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட ஹைதராபாத்-திருப்பதி ஸ்பைஸ்ஜெட் எஸ்ஜி 2696 விமானம், தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாக திரும்பி வந்து ஆர்ஜிஐ விமான நிலையத்தில் தரையிறங்கியது.
Operation Sindhu: ஈரான், இஸ்ரேலில் உள்ள இந்தியர்களை மீட்கும் 'ஆபரேஷன் சிந்து'.. மாணவர்கள் மகிழ்ச்சி.!
Sriramkanna Pooranachandiranஇஸ்ரேல், ஈரானில் ஏற்பட்டுள்ள போர்ப்பதற்றம் காரணமாக இந்தியர்களை மீட்கும் நடவடிக்கைக்காக ஆபரேஷன் சிந்து (Operation Sindhu) மத்திய அரசால் செயல்படுத்தப்பட்டுள்ளது.
60 வயது முதியவர் கொடூர கொலை.. அதிர்ச்சி சம்பவம்..!
Rabin Kumarஉத்தர பிரதேசத்தில் 60 வயது முதியவர் கொடூரமக கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இஸ்ரேல் - ஈரான் போர்; ஈரானில் இருந்து இந்தியர்கள் வெளியேற்றம் - வெளியுறவுத் துறை அறிவிப்பு..!
Rabin Kumarஈரானில் நிலவும் போர் பதற்றம் காரணமாக, அங்குள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாக இந்திய வெளியுறவுத் துறை அறிவித்துள்ளது.
Viral Video: இளம்பெண்ணை மரத்தில் கட்டி வைத்து சித்ரவதை.. வைரலாகும் வீடியோ உள்ளே..!
Rabin Kumarஆந்திர பிரதேசத்தில் கடனை செலுத்த தவறிய 25 வயது இளம்பெண்ணை, மரத்தில் கட்டி வைத்து சித்ரவதை செய்த வீடியோ வைரலாகி வருகிறது.
கணவரை கொலை செய்ய ரூ.2 லட்சம்.. இன்ஸ்டா காதலனுடன் மனைவி கொடூர செயல்..!
Rabin Kumarராஜஸ்தானில் மனைவி தனது இன்ஸ்டா காதலனுடன் சேர்ந்து தனது கணவரைக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சம்பளம் போதாததால் இளம்பெண் விபரீத முடிவு.. கண்ணீரை தரும் தகவல்.!
Sriramkanna Pooranachandiranமகாராஷ்டிரா நவிமும்பையில் 22 வயது பெண்மணி சம்பளம் போதாததால் மன உளைச்சலில் இருந்துவந்தார். விடுதியில் தனியாக இருக்கும்போது தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
கரும்பு ஆலை நச்சுக்கழிவால் சோகம்.. அடுத்தடுத்து 13 பேர் பலி? 2 வாரத்தில் சோகம்.!
Sriramkanna Pooranachandiranஉத்திரபிரதேசத்தில் வடிகாலில் இருந்து வெளியேற்றப்படும் நச்சுக்கழிவு (Uttarpradesh Water Pollution Death) காரணமாக நிலத்தடி நீர் மாசுபட்டு அடுத்தடுத்து 13 பேர் உயிரிழந்துள்ளதாக மக்கள் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.
Viral Video: ஊழியரிடம் துப்பாக்கியை காட்டி மிரட்டல் விடுத்த இளம்பெண்.. வெளியான சிசிடிவி காட்சி இதோ..!
Rabin Kumarஉத்தர பிரதேசத்தில் இளம்பெண் ஒருவர், பெட்ரோல் பம்ப் ஊழியரை நோக்கி துப்பாக்கியை காட்டி கொலை மிரட்டல் விடுத்த சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
37 கிலோ கஞ்சா பறிமுதல்.. 2 இளம்பெண்கள் கைது..!
Rabin Kumarகேரளாவில் ரயிலில் 37 கிலோ கஞ்சா கடத்தி வந்த 2 இளம்பெண்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
23 வயது மாடல் அழகி கழுத்தறுத்து கொலை.. அதிர்ச்சி சம்பவம்..!
Rabin Kumarஹரியானாவில் பிரபல மாடல் அழகி கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Aryan Ansari: அகமதாபாத் விமான விபத்து.. நெஞ்சை பதறவைக்கும் தகவல் சொன்ன சிறுவன்.!
Sriramkanna Pooranachandiranஅகமதராபாத் விமான விபத்தை (Ahmedabad Plane Crash) தற்செயலாக படம் பிடித்த 17 வயது சிறுவன் ஆரியன் அன்சாரி, விமானத்தின் இறுதி நொடி குறித்து பதைபதைக்க வைக்கும் தகவல்களை தெரிவித்துள்ளார்.
Helicopter Crash: விமான விபத்தை தொடர்ந்து அடுத்த அதிர்ச்சி.. ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கி 7 பேர் பலி.!
Sriramkanna Pooranachandiranஉத்தரகாண்ட் மாநிலம் கேதார்நாத்தில் ஹெலிகாப்டர் (Kedarnath Helicopter Crash) கீழே விழுந்து நொறுங்கி பயங்கர விபத்து ஏற்பட்டது. இந்த ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய 7 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
Air India Flight Crash: விமான விபத்து.. முன்னாள் மனைவிக்காக வருத்தப்பட்ட நடிகர்.!
Sriramkanna Pooranachandiranஅகமதாபாத்தில் நடந்த ஏர் இந்தியா விமான விபத்தில் (Air India Flight Crash) 275 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விஷயத்தில் நடிகர் ஒருவர் தனது முன்னாள் மனைவியின் நிலைமை குறித்து விவரித்துள்ளார்.
கார் மோதி பெண் காவலர் பலி.. 2 பேர் படுகாயம்..!
Rabin Kumarபீகாரில் வாகன சோதனையின்போது பெண் காவலர், கார் மோதி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Viral Video: வீட்டில் இருந்த சைக்கிளை திருடி சென்ற மர்ம நபர்.. வைரலாகும் வீடியோ உள்ளே..!
Rabin Kumarபெங்களூருவில் மர்ம நபர் ஒருவர், வீட்டில் இருந்த சைக்கிளை திருடி செல்லும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.