G20 Tourist Group Meeting in JK: ஜம்மு காஷ்மீரில் ஜி20 சுற்றுலா குழு ஆலோசனைக்கூட்டம்; பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்..!

ஜி20 ஆலோசனை கூட்டம் ஜம்மு காஷ்மீரில் நடப்பதால், அங்கு பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

G20 Tourism Working Group meeting (Photo Credit: ANI)

மே 22, ஜம்மு-காஷ்மீர் (G20 Tourism Working Group): அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேஷியா, இத்தாலி, ஜப்பான், ரஷியா, சவூதி அரேபியா, அமெரிக்கா உட்பட 20 நாடுகள் அங்கமாக கொண்ட குழு G20 (G20 Countries) நாடுகள் என்று அழைக்கப்படுகிறது.

இந்த ஜி20 அமைப்பின் மூலமாக சர்வதேச நாடுகள் தங்களது நாட்டிற்குள்ளேயும், சர்வதேச அளவிலும் ஏற்படும் நிதி நிலைத்தன்மை, காலநிலை கண்காணிப்பு, நிலையான வளர்ச்சி, உலக பொருளாதாரம் போன்ற முக்கிய பிரச்சனைகளுக்கு தீர்வு காண செயலாற்றி வருகிறது. PM Modi at Papua New Guinea: பிரதமர் மோடியின் கால்களில் விழுந்து ஆசி வாங்கிய பப்புவா நாட்டு பிரதமர்; நெகிழ்ச்சி நிகழ்வு.!

ஜி20 நாடுகளின் உச்சி மாநாடு தற்போது இந்தியாவில் நடைபெற்று வரும் நிலையில், சுற்றுலாவை முக்கியத்துவப்படுத்திய 2 நாட்கள் மாநாடு இன்று மற்றும் நாளை (மே 22, மே 23) நடைபெறுகிறது. ஜம்மு காஷ்மீரில் ஜி20 நாடுகளின் சுற்றுலா மாநாடு நடைபெறுவதால், அங்கு பாதுகாப்பு பணிகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. இராணுவத்தினர், ஜம்மு காவல் துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

பாலத்தின் கீழ் அழகிய ஓவியங்கள்:

தீவிர பாதுகாப்பு & கண்காணிப்பு பணியில் அதிகாரிகள்: