செய்திகள்
Road Accident: பேருந்து மீது கார் மோதி கோர விபத்து; 5 பேர் பலி.. 20 பேர் படுகாயம்..!
Rabin Kumarமகாராஷ்டிராவில் பேருந்து மீது கார் மோதிய பயங்கர சாலை விபத்தில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Bangalore Teacher: மாணவரின் தந்தையுடன் கள்ளக்காதல்.. பெண் ஆசிரியையின் சேட்டை.. இறுதியில் காத்திருந்த ட்விஸ்ட்.!
Sriramkanna Pooranachandiranபள்ளியில் பயின்று வரும் சிறுவனின் தந்தையுடன் பழக்கத்தை ஏற்படுத்தி, ஹனி ட்ராப் முறையில் பணம் பறித்த பெண் ஆசிரியை கூட்டாளிகளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
டிவி ரிமோட்டுக்கு நடந்த சண்டை; 7 வயது சிறுமி கழுத்து நெரித்துக்கொலை.!
Sriramkanna Pooranachandiranகுடிபோதையில் நண்பரின் மகளுடன் அமர்ந்து டிவி பார்த்துக்கொண்டு இருந்த நபர், டிவி ரிமோட்டுக்கு சிறுமியுடன் சண்டையிட்டு கொலையை அரங்கேற்றிய பயங்கரம் நடந்துள்ளது.
கணவருடன் கோவிலுக்குச் சென்ற பெண் பாலியல் வன்கொடுமை; கணவரை கட்டிப்போட்டு நடந்த கொடுமை.!
Sriramkanna Pooranachandiranகோவிலுக்கு சென்ற வழியில் இயற்கை உபாதைக்காக ஒதுங்கிய பெண்ணை, கும்பல் கற்பழித்த கொடுமை தெலுங்கானாவில் நடந்துள்ளது.
400 பெண்களை ஆபாச வீடியோ எடுத்து தொழில் நடத்திய கொடூரம்.. தம்பதி அதிரடி கைது..!
Rabin Kumarஉத்தர பிரதேசத்தில் மாடலிங் கற்றுத் தருவதாக கூறி, 400 பெண்களை ஆபாச வீடியோ எடுத்து இணையத்தில் பதிவிட்ட தம்பதி கைது செய்யப்பட்டனர்.
Commercial LPG Cylinder Price: வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலை குறைப்பு.. விவரம் இதோ..!
Rabin Kumarதமிழகத்தில் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டிற்கான கேஸ் சிலிண்டரின் விலை ரூ.43.50 குறைக்கப்பட்டுள்ளது.
Gas Cylinder Blast: திடீரென வெடித்து சிதறிய சமையல் சிலிண்டர்; 4 குழந்தைகள் உட்பட 7 பேர் பரிதாப பலி..!
Rabin Kumarமேற்கு வங்கத்தில், வீட்டில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து சிதறியதில், நான்கு குழந்தைகள் உட்பட 7 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Woman Elopes with Nephew: மருமகனுடன் கள்ளக்காதல்.. மகளின் திருமண நகையுடன் ஓட்டம் பிடித்த 5 குழந்தைகளின் தாய்.!
Sriramkanna Pooranachandiranதிருமண வயதில் மகளை வைத்துக்கொண்டு, மருமகன் உறவுமுறை கொண்ட நபருடன் 5 குழந்தைகளின் தாய் ஓட்டம் பிடித்ததாக புகார் எழுந்துள்ளது.
Surgical Scissor: 17 ஆண்டுகளாக பெண்ணின் வயிற்றில் இருந்த கத்தரி; பிரசவ சிகிச்சைக்கு பின் கொடுமை..!
Sriramkanna Pooranachandiranபிரசவ அறுவை சிகிச்சையின்போது, மருத்துவர் பெண்ணின் வயிற்றில் கத்தரிக்கோலை வைத்து தைத்த சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறது. 17 ஆண்டுகளுக்கு பின் பெண்ணின் வயிற்று வலிக்கு முற்றுப்புள்ளியும் வைக்கப்பட்டுள்ளது.
Express Train Derailed: பயணிகள் அதிவிரைவு இரயில் தடம்புரண்டு விபத்து; ஒடிசாவில் பரபரப்பு.!
Sriramkanna Pooranachandiranஅதிவிரைவு பயணிகள் இரயில் தடம்புரண்டு விபத்திற்குள்ளான சம்பவம் ஒடிசாவில் இன்று நடந்துள்ளது. நல்வாய்ப்பாக பயணிகளுக்கு பாதிப்பு இல்லை.
16-Year-Old Girl Delivery: விமான நிலைய கழிவறையில், 16 வயது சிறுமிக்கு பிறந்த குழந்தை; உடந்தையாக அம்மா.!
Sriramkanna Pooranachandiranசிறுமியான மகளின் கர்ப்பம் தொடர்பான விஷயத்தை அறிந்திருந்த தாய், மகளுக்கு பிறந்த குழந்தையை விமான நிலைய கழிவறையில் சடலமாக விட்டுவந்த சம்பவம் நடந்துள்ளது.
கர்ப்பிணிக்கு தள்ளுவண்டியில் குழந்தை பிறந்து பலி.. கணவரின் இறுதிக்கட்ட போராட்டம்.. அதிர்ச்சி காட்சிகள்.!
Sriramkanna Pooranachandiranமருத்துவமனையில் பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டு பின் நின்றதால், 2 முறை அடுத்தடுத்து வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இறுதியில் அவருக்கு தள்ளுவண்டியில் பிரசவம் நடந்து குழந்தை இறந்த சோகம் நடந்துள்ளது.
10-Year-Old Girl Raped: பாலியல் வன்கொடுமை & கட்டாய திருமண அதிர்ச்சி.. 10 வயது பிஞ்சுக்கு நேர்ந்த கொடுமை.!
Sriramkanna Pooranachandiranஅறியாத பருவத்தில் இருக்கும் சிறுமியை பலாத்காரம் செய்து, கட்டாயப்படுத்தி திருமணம் செய்ய முயற்சித்த சம்பவம் கடும் அதிர்வலையை ஏற்ப்டுத்தி இருக்கின்றன. இந்த விஷயம் குறித்து தகவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Bank Holidays 2025: மார்ச் 31ஆம் தேதி ரம்ஜானுக்கு வங்கி விடுமுறையா..? 29 மற்றும் 30ஆம் தேதிகளில் வங்கி செயல்படுமா? முழு விவரம் உள்ளே..!
Rabin Kumarநிதியாண்டு நிறைவடையும் நிலையில், 2025ஆம் ஆண்டு மார்ச் 29,30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் வங்கி செயல்படுமா அல்லது விடுமுறை அளிக்கப்படுமா என்பது பற்றி முழு விவரங்களை இப்பதிவில் காண்போம்.
CA Final Exams: இனி ஆண்டுக்கு 3 முறை இறுதித்தேர்வு.. சிஏ தேர்வு முறையில் அதிரடி..!
Rabin Kumarசிஏ தேர்வு முறையில் அதிரடி மாற்றம் செய்யப்பட்டு, இறுதித்தேர்வு இனி ஆண்டுக்கு 3 முறை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Astrology App Scam: ரூ.12 இலட்சம் பட்டை நாமம்.. படித்தவரிடமே இப்படியா? வாழ்க்கையை சரிசெய்ய ஜோதிடத்தை நாடி, ஐடி ஊழியருக்கு பேரிழப்பு..!
Rabin Kumarமும்பையில் ஜோதிட செயலி மோசடியால், தொழில்நுட்ப வல்லுநர் ஒருவர், ரூ.12 லட்சத்திற்கும் மேல் இழந்துள்ளார்.
24-Year-Old Girl Raped: 2 ஆண்டுகளாக ஓயாத டார்ச்சர்.. தந்தையின் ஆணுறுப்பு நறுக்.. அலறவிட்ட மகள்.!
Sriramkanna Pooranachandiran24 வயதாகும் மகளுக்கு 2 ஆண்டுகளாக தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்த தந்தையின் ஆணுறுப்பை மகள் அறுத்த சம்பவம் நடந்துள்ளது.
Blue Whale Horror? 40 மாணவர்கள் கைகளை பிளேடால் அறுத்துக்கொண்ட கொடுமை.. அச்சத்தில் பதறும் பெற்றோர்.. பகீர் காரணம்.!
Sriramkanna Pooranachandiranரூ.10 பணத்துக்காக தொடக்கப்பள்ளி மாணவர்கள் 40 க்கும் மேற்பட்டோர், தங்களின் கைகளை அறுத்துக்கொண்ட சம்பவம் நடந்துள்ளது. இதுதொடர்பாக காவல்துறை அதிகாரிகளும், காவல்துறையினரும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Viral Video: பீர் பாட்டிலால் தாக்கி வாலிபர் தப்பியோட்டம்.. 2 கிலோ மீட்டர் துரத்தி பிடித்த காவலர்.., வைரலாகும் வீடியோ..!
Rabin Kumarஐதராபாத்தில் பைக் ரேசர் ஒருவர், கான்ஸ்டபிளை பீர் பாட்டிலால் தாக்கிவிட்டு, தப்பியோடிய முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Heart Wrenching Video: மனமெல்லாம் பதறுதே.. 12 சிசுக்களின் சடலம் கண்ணாடி பாட்டிலில் கண்டெடுப்பு.. குப்பையுடன் குப்பையாக அவலம்.!
Sriramkanna Pooranachandiranமருத்துவ கழிவுகளை குப்பைகளில் வீசி சென்ற மர்ம நபர்கள் யார்? என காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தியாவே அதிர்ச்சியுறும் சம்பவம் ஒன்று புனேவில் அம்பலமாகி இருக்கிறது.