செய்திகள்
Students Fight Video: பேருந்து மீது கற்களை வீசி, மாணவர்கள் தாக்குதல்.. வைரலாகும் வீடியோ உள்ளே..!
Rabin Kumarஆந்திர பிரதேசத்தில் பேருந்து மீது கற்களை வீசி, மாணவர்கள் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Monkey Steals Smartphone: செல்போன் வேணுமா? ஜூஸ் கொடு.. குரங்கின் ஸ்மார்ட் டெக்னீக்.. வைரல் வீடியோ இதோ.!
Sriramkanna Pooranachandiranமாம்பழ ஜூஸுக்காக ரூ.1.2 இலட்சம் மதிப்புள்ள ஸ்மார்ட்போனை திருடிய குரங்கு, ஜூஸை கொடுத்ததும் போனை வழங்கிய சம்பவம் குறித்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. இதுதொடர்பான ட்ரெண்டிங் செய்திகளை லேட்டஸ்ட்லி தமிழ் (LatestLY Tamil) பக்கத்தில் உடனுக்குடன் படிக்க எங்களுடன் இணைந்திருங்கள்.
Shocking Video: இடுப்பில் சரக்கு, நடையில் மிடுக்கு.. போதையில் மேலாடையின்றி பள்ளி வளாகத்தில் வாக்குவாதம்..!
Sriramkanna Pooranachandiranமகள் பயின்று வரும் பள்ளிக்கு போதையுடன் சென்று தகராறு செய்த தந்தையின் அதிர்ச்சி வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
PM Modi: புதிய சூரிய சக்தி மின் உற்பத்தி நிலையம்.. பிரதமர் மோடி இலங்கை பயணம்..!
Rabin Kumarஇலங்கையில் சூரிய சக்தி மின் உற்பத்தி நிலையத்துக்கு, இந்திய பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டுகிறார்.
Shocking Video: அதிக இரைச்சலுடன் இசைக்கச்சேரி.. தட்டிக்கேட்ட பெண்ணை சரமாரியாக தாக்கிய இளைஞர்கள் கும்பல்.!
Sriramkanna Pooranachandiranஹோலி கொண்டாட்டத்தின் பேரில் அதிக சத்தம் எழுப்பிய பெண்ணை 4 பேர் கும்பல் தாக்கிய சம்பவம் நடந்துள்ளது.
Murder Attempt: கார் மோதியதில் தலைகீழாக தொங்கி பரிதவித்த இளம்பெண்.. இருதரப்பு மோதலில் பகீர்.. பதறவைக்கும் காட்சிகள்.!
Sriramkanna Pooranachandiranஓய்வுபெற்ற பணியாளர்கள் வீட்டில் அமைதியை கடைபிடித்து இருக்கலாம், இருதரப்பு வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்து கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
6-Month-Old Boy Injuries: பெற்றோரின் நம்பிக்கையில் பூசாரி வைத்த தீ? பார்வையை இழக்கும் தருவாயில் 6 மாத பச்சிளம் பிஞ்சு.!
Sriramkanna Pooranachandiranமந்திரவாதி செய்த மர்ம செயலால் பாதிக்கப்பட்ட குழந்தையின் முகம் தீயில் கருகி வெந்தது. இதனால் குழந்தையின் பார்வையும் பறிபோகும் சோகம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளனர்.
Vispy Kharadi: 160 கிலோ எடையை கைகளில் தாங்கி, கின்னஸ் சாதனையில் இடம்பெற்ற இந்தியர்.. குவியும் பாராட்டுக்கள்.!
Sriramkanna Pooranachandiranஏற்கனவே 15 கின்னஸ் சாதனைகளுக்கு சொந்தக்காரர் ஆகிய விஸ்பி, 16 வது முறையாக புதிய கின்னஸ் சாதனையை படைத்து சாதனை செய்துள்ளார்.
AC Compressor Exploded: ஏசி பழுதுபார்த்தவருக்கு காத்திருந்த சோகம்.. கம்ப்ரஸர் வெடித்து ஊழியர் பரிதாப பலி.. பதறவைக்கும் காட்சிகள்.!
Sriramkanna Pooranachandiranவேலைகளை கவனித்துக்கொண்டு இருந்த நபர், ஏசி கம்ப்ரஸர் வெடித்து சிதறியதில் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விஷயம் தொடர்பான பதறவைக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன.
Parking Murder: திரைப்படத்தை மிஞ்சும் நிஜம்.. பார்க்கிங் தகராறில் இளம் விஞ்ஞானி நடுரோட்டில் அடித்துக்கொலை.. பதறவைக்கும் காட்சிகள்.!
Sriramkanna Pooranachandiranசகோதரிகளிடம் கிட்னியை தானமாக பெற்று மறுவாழ்வு அடைந்த இளைஞர், பார்க்கிங் தகராறு காரணமாக கொலை செய்யப்பட்டுள்ள கொடுமை சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Indian Rupee Symbol: தமிழ்நாடு அரசு எடுத்த முடிவு.. இனி '₹' க்கு பதில் 'ரூ'.. பாஜக கடும் எதிர்ப்பு, திமுக தரப்பு ஆதரவு.!
Sriramkanna Pooranachandiranநாளை தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் தொடங்கவுள்ள நிலையில், தமிழ்நாடு அரசு செய்த ஒரு மாற்றம் தேசிய அளவில் கவனிக்கப்பட்டு இருக்கிறது. இந்த விசயத்திற்கு மாநில பாஜக எதிர்ப்பும் தெரிவித்துள்ளது.
HSA Alert: ஊக்க மருந்துகளை உட்கொண்ட 9 பேருக்கு தோல் நோய் பாதிப்பு.. சுகாதார அறிவியல் ஆணையம் எச்சரிக்கை..!
Rabin Kumarஇந்தியாவில் இருந்து பெறப்பட்ட பதிவு செய்யப்படாத அர்மோடாஃபினில் மாத்திரைகளை உட்கொண்டதால் சிங்கப்பூரில் ஒன்பது பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Child Dies: கார் கண்ணாடியில் சிக்கி ஒன்றரை வயது குழந்தை பலி.. சோக சம்பவம்..!
Rabin Kumarஉத்தர பிரதேசத்தில் கார் ஜன்னலில் சிக்கி ஒன்றரை வயது குழந்தை பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Kerala Girl Dies: யூடியூப் வீடியோ பார்த்து டயட் இருந்த இளம்பெண்.. 24 கிலோ எடையுடன் உயிரிழந்த சோகம்..!
Rabin Kumarகேரளாவில் உடல் எடையை குறைக்க, பல மாதங்களாக உணவு எதையும் சாப்பிடாமல் இருந்த 18 வயது இளம்பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Father Kills Son: குடும்ப தகராறில் மகன் துப்பாக்கியால் சுட்டுக்கொலை.. 76 வயது முதியவர் கைது..!
Rabin Kumarகுஜராத்தில் குடும்ப தகராறில் தந்தை, தனது மகனை துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
MP Kanimozhi: அவதூறாக பேசிய மத்திய கல்வி அமைச்சர்.. திமுக எம்.பி. கனிமொழி கண்டனம்..!
Rabin Kumarமும்மொழிக் கொள்கைக்கு எதிரான மோதலில் அவதூறாக பேசிய மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் கருத்துக்கு எதிராக திமுக எம்.பி. கனிமொழி உரிமை மீறல் நோட்டீஸ் அளித்தார்.
Goods Train Hits Ambulance: ஆம்புலன்ஸ் மீது சரக்கு ரயில் மோதி விபத்து.. மயிரிழையில் உயிர்தப்பிய பயணிகள்..!
Rabin Kumarஒடிசாவில் ஆம்புலன்ஸ் மீது சரக்கு ரயில் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
25 வயதில் சல்லாப எண்ணம்.. பெண்களின் உள்ளாடையை நோட்டமிட்டு திருடி தனிமையில் உல்லாசம்.. இளைஞர் கைது.!
Sriramkanna Pooranachandiranபெண்கள் உடையின் மீது ஆவல் கொண்ட இளைஞர் ஒருவர், தொடர்ந்து பெண்களின் உள்ளாடையை திருடி இறுதியில் வசமாக சிக்கிக்கொண்ட சம்பவம் நடந்துள்ளது.
Gulfam Singh Yadav: பாஜக பிரமுகர் 3 பேர் கும்பலால் ஊசி செலுத்தி கொடூர கொலை; உபி-யில் பரபரப்பு.!
Sriramkanna Pooranachandiran3 பேர் கொண்ட இளைஞர்கள் கும்பலால், பாஜக பிரமுகர் ஒருவர் உடலில் விஷம் செலுத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Tansihq Jewlery: தன்சிக் நகைக்கடையில் துப்பாக்கி முனையில் துணிகரம்.. பட்டப்பகலில் ரூ.25 கோடி நகைகள் கொள்ளை..!
Sriramkanna Pooranachandiranபட்டப்பகலில் புகழ்பெற்ற நகைக்கடையில் துப்பாக்கி முனையில் ரூ.25 கோடி மதிப்புள்ள நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. இந்த விஷயம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.