News
காதலியை கொன்றுவிட்டு, வாலிபர் தன்னைத்தானே சுட்டு தற்கொலை.. அதிர்ச்சி சம்பவம்..!
Rabin Kumarஉத்தர பிரதேசத்தில் வாலிபர் ஒருவர் தனது காதலியை கொன்றுவிட்டு, தன்னைத்தானே சுட்டு தற்கொலை (Love Affair Case) செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Kolkata Floods: கொல்கத்தாவில் வரலாறு காணாத மழை.. வெள்ளத்தில் சிக்கி 12 பேர் உயிரிழப்பு..!
Rabin Kumarமேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி, இதுவரை 12 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சொத்து தகராறில் தொழிலதிபர் கொலை.. மகன் உட்பட இருவர் கைது..!
Rabin Kumarமும்பையில் சொத்து தகராறில் தொழிலதிபர் கத்தியால் குத்திக் கொல்லப்பட்ட வழக்கில் (Businessman Murder Case) மகன் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Viral Video: மேலதிகாரியை பெல்ட்டால் தாக்கிய தலைமை ஆசிரியர்.. சிசிடிவி காட்சி உள்ளே..!
Rabin Kumarஉத்தர பிரதேசத்தில் தலைமை ஆசிரியர் ஒருவர், தனது மேலதிகாரியை பெல்ட்டால் தாக்கிய (Headmaster Attacks BSA) சிசிடிவி காட்சி வைரலாகி வருகிறது.
மனைவி தாய் மாமாவுடன் கள்ளக்காதல்.. கணவர் கொடூர கொலை..!
Rabin Kumarஉத்தர பிரதேசத்தில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவரை, அவரது மனைவி தனது காதலனுடன் சேர்ந்து கொலை (Husband Murder) செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Road Accident: கார் - லாரி தீப்பிடித்து எரிந்து நாசம்.. 4 பேர் உடல் கருகி பலி..!
Rabin Kumarஉத்தர பிரதேசத்தில் லாரி - கார் தீப்பிடித்து எரிந்து விபத்துக்குள்ளானதில், 4 பேர் உடல் கருகி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Yuvraj Singh: சட்டவிரோத சூதாட்ட செயலி வழக்கு; முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கிடம் விசாரணை..!
Rabin Kumarசட்டவிரோத சூதாட்ட செயலி விளம்பர வழக்கில், முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கிடம் அமலாகத்துறை அதிகாரிகள் (ED Raid) விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Viral Video: நாகப்பாம்பை வெறும் கையால் பிடித்த காவலர் மரணம்.. வைரலாகும் வீடியோ உள்ளே..!
Rabin Kumarமத்திய பிரதேசத்தில் பாதுகாப்பு கவசம் இல்லாமல் நாகப்பாம்பைப் பிடிக்கும் ஒரு போலீஸ்காரரின் வீடியோ வைரலாகி வருகிறது.
சொத்து தகராறில் மனைவி, மாமியார் தொல்லை.. விவசாயி விஷம் குடித்து தற்கொலை..!
Rabin Kumarஉத்தர பிரதேசத்தில் தனது மனைவி மற்றும் மாமியாரின் தொல்லை தாங்காமல், விவசாயி ஒருவர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
GST Tax Slabs: அடுத்த தலைமுறைக்கான புதிய ஜிஎஸ்டி வரி இன்று முதல் அமல்.. எந்தெந்த பொருட்களின் விலை மாற்றம்? முழு விபரம் உள்ளே.!
Sriramkanna Pooranachandiranபிரதமர் நரேந்திர மோடியின் (PM Narendra Modi) ஆணைக்கிணங்க, மத்திய நிதியமைச்சகம் (Ministry of Finance India) ஜிஎஸ்டி வரி விதிப்பின் (GST Tax Slabs) அடுக்குகளை மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு நவராத்திரி திருவிழா (Navaratri Festival) தொடங்கும் இன்று (செப்டம்பர் 17) முதல் அமலுக்கு வருகிறது.
Baby Dies: போக்குவரத்து நெரிசலால் சோகம்.. மருத்துவ சிகிச்சை கிடைக்காமல் பரிதாபமாக குழந்தை மரணம்..!
Sriramkanna Pooranachandiran15 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்த குழந்தை, உரிய நேரத்தில் சிகிச்சை கிடைக்காமல் மரணமடைந்த சோகம் நடந்துள்ளது. சுமார் 4 மணிநேரமாக குழந்தை பரிதவித்து உயிரிழந்த சோகத்துக்கு போக்குவரத்து நெரிசல் காரணமாக அமைந்துள்ளது. இந்த சம்பவம் மகாராஷ்டிரா மாநிலத்தின் மும்பை வசாய் பகுதியில் நடந்துள்ளது.
நர்சிங் மாணவி மாடியில் இருந்து குதித்து தற்கொலை.. போலீஸ் விசாரணை..!
Rabin Kumarஉத்தர பிரதேசத்தில் கல்லூரியின் மூன்றாவது மாடியில் இருந்து குதித்து நர்சிங் மாணவி தற்கொலை (Nursing Student Suicide) செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆன்லைன் கேமில் ரூ.14 லட்சம் இழப்பு.. 13 வயது சிறுவன் தற்கொலை..!
Rabin Kumarஉத்தர பிரதேசத்தில் ஆன்லைன் விளையாட்டில் ரூ.14 லட்சத்தை இழந்த சிறுவன் தூக்கிட்டு தற்கொலை (Boy Suicide) செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
15வது மாடியில் இருந்து குதித்து இளம்பெண் தற்கொலை.. விசாரணையில் அதிர்ச்சி தகவல்..!
Rabin Kumarஉத்தர பிரதேசத்தில் திருமணமான பெண் ஒருவர் 15வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை (Woman Suicide) செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவர் கொடூர கொலை.. காதலனுடன் சேர்ந்து மனைவி கைது..!
Rabin Kumarஉத்தர பிரதேசத்தில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவரை அவரது மனைவி மற்றும் காதலன் சேர்ந்து கொலை (Husband Murder) செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Viral Video: அணையில் குதித்து இளம்பெண் தற்கொலை.. அதிர்ச்சிகர வீடியோ வைரல்..!
Rabin Kumarஉத்தர பிரதேசத்தில் தடுப்பணையில் இருந்து குதித்து 19 வயது இளம்பெண் தற்கொலை (Young Girl Suicide) செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Viral Video: பேருந்து ஓட்டுநருக்கும் பெண் பயணிக்கும் இடையே நடந்த கைகலப்பு.. வீடியோ வைரல்..!
Rabin Kumarபெங்களூருவில் பிஎம்டிசி பேருந்து ஓட்டுநருக்கும் பெண் பயணிக்கும் (Fight Between Driver and Female Passenger) இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக மாறிமாறி அடித்துக் கொண்ட வீடியோ வைரலாகி வருகிறது.
மயக்க ஊசி செலுத்தி இளம்பெண் பாலியல் பலாத்காரம்.. லேப் டெக்னீசியன் அதிரடி கைது..!
Rabin Kumarதெலுங்கானாவில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இளம்பெண்ணை மயக்க ஊசி செலுத்தி, பாலியல் வன்கொடுமை (Young Girl Rape) செய்த லேப் டெக்னீசியன் காவல்துறையினர் கைது செய்தனர்.
Viral Video: மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபருக்கு அடி, உதை.. வைரலாகும் வீடியோ உள்ளே..!
Rabin Kumarஉத்தர பிரதேசத்தில் பொது இடத்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை (Sexual Abuse Case) கொடுத்த வாலிபரை பொதுமக்கள் சரமாரியாக தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
New Vice President CP Radhakrishnan: குடியரசு துணைத் தலைவர் தேர்தல்.. சி.பி. ராதாகிருஷ்ணன் அமோக வெற்றி..
Rabin Kumarதேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளரும் மகாராஷ்டிரா ஆளுநருமான சி.பி. ராதாகிருஷ்ணன் இந்தியாவின் 14வது துணைக் குடியரசுத் தலைவராகத் (Vice President Election) தேர்ந்தெடுக்கப்பட்டார்.