செய்திகள்

Road Accident: லாரி - சரக்கு வாகனம் விபத்து; 7 பேர் சம்பவ இடத்திலேயே பலி.. அதிகாலையில் சோகம்..!

Rabin Kumar

மத்திய பிரதேசத்தில் லாரியும், சரக்கு வாகனமும் மோதிய விபத்தில் 7 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Manipur Violence: மீண்டும் வெடித்த வன்முறை.. பாதுகாப்பு படையினருடன் குக்கி மக்கள் மோதல்.. மணிப்பூரில் பதற்றம்..!

Rabin Kumar

மணிப்பூரில் குக்கி மக்களுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது.

Tourist Gang Raped: 2 இளம்பெண்கள் கூட்டுப்பாலியல் வன்கொடுமை.. ஏரிக்கரையோரம் நடந்த கொடுமை..!

Sriramkanna Pooranachandiran

கடந்த சில மாதங்களுக்கு முன்பு மத்திய பிரதேசம் மாநிலத்தில் வெளிநாடு சுற்றுலா தம்பதி பலாத்காரத்தை எதிர்கொண்ட நிலையில், கர்நாடக மாநிலத்தில் இஸ்ரேலிய பெண் உட்பட இருவர் கூட்டுப்பாலியல் வன்கொடுமையை எதிர்கொண்ட சம்பவம் நடந்துள்ளது.

இரயில் பயணத்தில் அதிர்ச்சி.. பெண்ணை 30 நிமிடம் ஆபாசமாக வீடியோ எடுத்த ஆசாமி.. அடித்து நொறுக்கிய கல்லூரி மாணவி.!

Sriramkanna Pooranachandiran

கல்லூரிக்கு சென்று வீட்டிற்கு திரும்பிவந்து கொண்டு இருந்த கல்லூரி மாணவியை, இரயில் பயணத்தில் ஆசாமி ஒருவர் ஆபாசமாக வீடியோ எடுத்த சம்பவம் நடந்துள்ளது.

Advertisement

Daughter Killed: பக்கத்து வீட்டு சண்டையில் 5 வயது மகள் துண்டுதுண்டாக்கி கொலை; ஈரக்குலை நடுங்கவைக்கும் பயங்கரம்.!

Sriramkanna Pooranachandiran

பச்சிளம் பிஞ்சு என்ற ஈவு இரக்கமின்றி, பக்கத்து வீட்டில் வசித்து வருபவரின் வீட்டிற்கு சென்ற சிறுமி தந்தையால் கொல்லப்பட்ட பயங்கரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Young Girl Rape: இளம்பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை; வீடியோ எடுத்த இருவர் கைது..!

Rabin Kumar

கேரளாவில் இளம்பெண்ணை மிரட்டி பலாத்காரம் செய்து, அதை வீடியோவாக பதிவு செய்த இருவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

Trending Video: கழிவுகளை ஓடும் இரயிலில் இருந்து தூக்கி வீசிய இரயில்வே ஊழியர்.. வீடியோ லீக்கானதால் வேலைக்கு ஆப்பு.!

Sriramkanna Pooranachandiran

அதிவிரைவு மற்றும் நெடுந்தூர ரயில்களில், பயணிகளின் வசதிக்காக உணவுகள் வழங்கப்படுகின்றன. உணவு தட்டுகளை இரயில்வே ஊழியர் கையாளும் அதிர்ச்சி வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

Indian Student Shot Dead: இந்திய மாணவர் அமெரிக்காவில் மர்ம மரணம்.. குடும்பத்தினர் சோகம்..!

Rabin Kumar

அமெரிக்காவில் தெலுங்கானாவைச் சேர்ந்த 27 வயது மாணவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Mother and Baby Dies: பிரசவத்தில் பெண் மருத்துவர், குழந்தை பலி.. சோக சம்பவம்..!

Rabin Kumar

கேரளாவில் பிரசவத்திற்குப்பின் மருத்துவரான தாயாரும், குழந்தையும் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Telangana Shocker: காதல் விவகாரம்; காதலியின் தாயைக் கொல்ல முயன்ற காதலன்.. அதிர்ச்சி செயல்..!

Rabin Kumar

தெலுங்கானாவில் காதலுக்கு மறுப்பு தெரிவித்த காதலியின் தாயை, காதலன் கொல்ல முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Himani Narwal Murder Case: காங்கிரஸ் பிரமுகர் கொலை வழக்கு; உடலை சூட்கேசில் வைத்து இழுத்துச் செல்லும் சிசிடிவி காட்சி இதோ..!

Rabin Kumar

அரியானாவில் காங்கிரஸ் பிரமுகர் உடலை சூட்கேசில் வைத்து இழுத்துச் செல்லும் கொலையாளியின் சிசிடிவி காட்சி தற்போது வெளியாகியுள்ளது.

Husband Dies By Suicide: மனைவியின் தொல்லை தாங்க முடியாததால்.. கணவர் எடுத்த விவரீத முடிவு..!

Rabin Kumar

கர்நாடகாவில் மனைவியின் தொந்தரவு தாங்க முடியாமல் கணவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

இருசக்கர வாகன ஓட்டியின் அலட்சியத்தால் பயங்கரம்.. விபத்தில் சிக்கிய பேருந்து.. 40 பேர் படுகாயம்.!

Sriramkanna Pooranachandiran

சாலையை கடக்க முற்படுவோர் அலட்சியமாக செயல்பட்டால் விபத்து ஏற்படுவது உறுதி என்பதை விளக்குகிறது இந்த செய்தித்தொகுப்பு.

Groom Slapped The Bride: மணமேடையில் பளார் விட்ட மணமகன்.. அதிர்ச்சியில் உறைந்த மணமகள்.., கலவரமான திருமண விழா..!

Rabin Kumar

உத்தர பிரதேசத்தில் வரதட்சணை கேட்டு மணமகன் மேடையில் மணமகளை அறைந்ததால் திருமணம் ரத்து செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Woman Abuse Case: இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை.. பாதிரியார் மீது வழக்குப்பதிவு..!

Rabin Kumar

பஞ்சாப்பில் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு அளித்த பாதிரியார் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

சொல்லச்சொல்லச் கேட்காத கள்ளக்காதல் பழக்கம்? தொழிலதிபரின் முகம் சிதைத்து கொடூர கொலை.. சென்னையில் ஷாக்.!

Sriramkanna Pooranachandiran

அம்பத்தூரில் தொழிலதிபர் கொலை செய்யப்பட்ட விஷயத்தில், அதிர்ச்சி தகவல் தெரியவந்துள்ளது. கள்ளக்காதல் காரணமாக கொலை நடந்திருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டுள்ளது.

Advertisement

22 வயது ஆன்லைன் காதலருடன் ஓட்டம் பிடித்த 35 வயது மனைவி.. 5 மாதமாக தேடித்திரியும் கணவன்.. பரிதவிப்பில் குழந்தைகள்.!

Sriramkanna Pooranachandiran

2 குழந்தைகளுடன் வசித்து வந்த பெண்மணி, 22 வயது இளைஞருடன் பழக்கத்தை ஏற்படுத்தி ஓட்டம் பிடித்த சம்பவம் நடந்துள்ளது. ஓடிப்போன மனைவியை கணவர் கையும் களவுமாக பிடித்தும், அவர் மீண்டும் ஓட்டமெடுத்த சம்பவம் நடந்துள்ளது.

IT Employee Dies By Suicide: 'மனைவியின் தொல்லை தாங்கமுடியவில்லை' - வீடியோ பதிவிட்டு ஐடி ஊழியர் தற்கொலை..!

Rabin Kumar

உத்தர பிரதேசத்தில் மனைவி துன்புறுத்தியதாக கூறி ஐடி ஊழியர் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Fire Accident: 42வது தளத்தில் திடீர் தீ விபத்து; அதிர்ச்சிகர வீடியோ உள்ளே..!

Rabin Kumar

மும்பையில் உள்ள உயரமான கட்டிடத்தின் 42வது தளத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டதால், அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Student Dies Of Heart Attack: 14 வயது சிறுவன் மாரடைப்பால் பலி.. சுற்றுலா சென்ற இடத்தில் சோகம்..!

Rabin Kumar

மகாராஷ்டிராவில் உள்ள தீம் பார்க்கிற்குச் சென்றபோது, மாரடைப்பால் 14 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Advertisement