செய்திகள்

Tirupati Darshan Ticket Booking: திருப்பதி சுவாமி தரிசனம்; ஏழுமலையான தரிசிக்க முன்பதிவு தேதி அறிவிப்பு..!

Rabin Kumar

திருமலை திருப்பதியில் ஏழுமலையானை தரிசிக்க முன்பதிவு தேதி வெளியிடப்பட்டுள்ளது.

Lawyer Dies Of Heart Attack: உயர் நீதிமன்றத்தில் வாதிடும்போது திடீரென மாரடைப்பு; மூத்த வழக்கறிஞர் மரணம்..!

Rabin Kumar

தெலுங்கானா உயர் நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Woman Rape Case: ஆபாச புகைப்படங்களை வெளியிடுவதாக மிரட்டி, இளம்பெண் பலாத்காரம்; பிரபல யூடியூபர் அதிரடி கைது..!

Rabin Kumar

கேரளாவில் இன்ஸ்டாகிராம் மூலம் பழகி, இளம்பெண்ணை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் பிரபல யூடியூபர் கைது செய்யப்பட்டார்.

Road Accident: நின்று கொண்டிருந்த வேன் மீது டிப்பர் லாரி மோதி விபத்து; 5 பேர் உடல் நசுங்கி பலி..!

Rabin Kumar

மத்தியப் பிரதேசத்தில் வேன் மீது டிப்பர் லாரி மோதி விபத்துக்குள்ளானதில், சம்பவ இடத்திலேயே 5 பேர் உடல் நசுங்கி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Gyanesh Kumar: ஞானேஷ் குமார் தலைமை தேர்தல் அதிகாரியாக நியமனம்; மத்திய அரசு அறிவிப்பு.!

Sriramkanna Pooranachandiran

தலைமை தேர்தல் அதிகாரியாக பொறுப்பில் இருந்த விவேக் ஜோஷியின் பதவிக்காலம் நிறைவுபெற்றதைத் தொடர்ந்து, இந்திய தலைமை தேர்தல் அதிகாரியாக பணியாற்ற ஞானேஷுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

Kid Escape From Road Accident: சாலை விபத்தில் நொடியில் உயிர்தப்பிய குழந்தை.. பதறவைக்கும் வீடியோ உள்ளே..!

Rabin Kumar

தெலுங்கானாவில் சாலை விபத்தில் நொடியில் உயிர்தப்பிய குழந்தையின் வீடியோ காட்சி சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

Menstrual Leave: இந்தியாவில் மாதவிடாய் விடுமுறை சாத்தியமா? விவாதப் பொருள் ஆவது ஏன்?!

Backiya Lakshmi

சமீபத்தில் மாதவிடாய் காலங்களில் பெண்களுக்கு விடுப்பு அளிப்பது குறித்து கருத்துக்கள் நிலவி வருகிறது.

Groom Dies Of Heart Attack: குதிரையில் அமர்ந்தபடியே உயிரிழந்த மணமகன்.. திருமண வீடு, துக்க வீடாக மாறிய சோகம்..!

Rabin Kumar

மத்திய பிரதேசத்தில் மாப்பிள்ளை அழைப்பின்போது, குதிரை மீது ஊர்வலமாக வந்த மணமகன், திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Delhi Earthquake: டெல்லியில் அதிகாலை மிதமான நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் 4.0 ஆக பதிவு.. வல்லுநர்கள் எச்சரிக்கை..!

Rabin Kumar

டெல்லியில் இன்று அதிகாலையில் 4.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

நூலிழையில் உயிர்தப்பிய ரைடர்கள்.. நெஞ்சை பதறவைக்கும் வீடியோ.. வாகன ஓட்டிகளே அலட்சியம் வேண்டாம்.!

Sriramkanna Pooranachandiran

இருசக்கர வாகனத்தில் செல்லும்போது, நமது சிறு அலட்சியமும் நமது உயிரை பறிக்கவல்லது என்பதற்கு உதாரணமாக வெளியாகியுள்ளது ஒரு அதிர்ச்சி வீடியோ.

Bestiality Case: தெருநாயுடன் உடலுறவு கொண்ட காமக் கொடூரன்.. அதிர்ச்சி சம்பவம்..!

Rabin Kumar

மகாராஷ்டிராவில் ஒரு நபர், தெரு நாயுடன் உடலுறவு கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Love Jihad Law: லவ் ஜிஹாத் எதிர்ப்பு சட்டம்.. 7 பேர் கொண்ட குழு நியமனம்..!

Rabin Kumar

மகாராஷ்டிராவில் காதல் ஜிஹாத் எதிர்ப்பு சட்டத்தை உருவாக்குவதற்காக, மாநில காவல்துறை இயக்குநர் ஜெனரல் தலைமையில் 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

Advertisement

Labour Migration: அதிகரிக்கும் புலம்பெயர் தொழிலாளர்கள்.. உண்மையில் வடக்கன் நிலை என்ன?!

Backiya Lakshmi

தமிழ்நாட்டில் புலம்பெயர் தொழிலாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறைவான கூலி பெற்றுக் கொள்வதால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக இங்குள்ள தொழிலாளர்கள் தொடர் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர்.

Viral Girl 'Monalisa': நகைக் கடை திறப்பு விழாவில் இந்தியாவின் "மோனாலிசா".. வைரலாகும் வீடியோ..!

Rabin Kumar

கேரளாவில் நகைக் கடை திறப்பு விழாவில், மகா கும்பமேளா வைரல் பெண் மோனாலிசா கலந்துகொண்ட வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது.

Youth Suicide Attempt: ரேஷன் கார்டு வழங்காததால் ஆத்திரம்; வாலிபர் தற்கொலை முயற்சி.. பரபரப்பு சம்பவம்..!

Rabin Kumar

தெலுங்கானாவில் ரேஷன் கார்டு வழங்காததால் தாசில்தார் அலுவலகத்தில் வாலிபர் பெட்ரோல் ஊற்றி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Teenager Beaten To Death: டீக்கடையில் வாக்குவாதம்; இரு கும்பல் மோதலில் வாலிபர் படுகொலை..!

Rabin Kumar

பெங்களூருவில் இரு கும்பல் இடையே ஏற்பட்ட மோதலில், இரும்பு கம்பியால் அடித்து வாலிபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Woman Rape Case: பேருந்தில் வைத்து பெண் பாலியல் வன்கொடுமை; ஓட்டுநர் உட்பட இருவர் கைது..!

Rabin Kumar

ஹரியானாவில் பேருந்தில் வைத்து ஓட்டுநர் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

TVK Vijay Y Security: தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு 'Y' பிரிவு பாதுகாப்பு; மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு.!

Sriramkanna Pooranachandiran

திரையுலகில் இருந்து அரசியலில் களமிறங்கி இருக்கும் நடிகர் விஜய்க்கு, மத்திய உள்துறை அமைச்சகம் ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்குவதாக அறிவித்துள்ளது.

Maha Kumbh Mela Viral Girl: சிறப்பு அழைப்பாளராக கேரளா செல்லும் இந்தியாவின் 'மோனாலிசா'.. காரணம் என்ன..?

Rabin Kumar

மகா கும்பமேளாவில் வைரலான 'மோனாலிசா' என்றும் அழைக்கப்படும் மோனி போஸ்லே என்ற பெண், பிப்ரவரி 14ஆம் தேதி கோழிக்கோடு நகரில் ஒரு நகைக் கடையைத் திறந்து வைக்க செல்கிறார்.

Rishabh Pant’s Saviour Suicide Attempt: ரிஷப் பந்தின் உயிரை காப்பாற்றியவர் விஷம் குடித்து தற்கொலை முயற்சி.. காதலி உயிரிழப்பு..!

Rabin Kumar

இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்தின் உயிரைக் காப்பாற்றியவர் தனது காதலியுடன் விஷம் குடித்து சிகிச்சை பெற்று வந்த நிலையில், காதலி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Advertisement