செய்திகள்
5 வயது சிறுவனுக்கு காத்திருந்த எமன்.. கார் சக்கரத்தில் சிக்கி துள்ளத்துடிக்க மரணம்.. பதறவைக்கும் காட்சிகள்.!
Sriramkanna Pooranachandiranசெல்போனில் தந்தை பேசிக்கொண்டு இருந்த சமயத்தில், 5 வயது மகன் திடீரென கார் வரும்போது குறுக்கே புகுந்த காரணத்தால், காரின் சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
Nurse Suspended: சிறுவனுக்கு கன்னத்தில் காயம்; தையல் போடாமல் பெவிக்விக்கை தடவிய செவிலியர் சஸ்பெண்ட்..!
Rabin Kumarகர்நாடகாவில் கன்னத்தில் காயம்பட்ட சிறுவனுக்கு தையல் போடாமல் பெவிக்விக்கை தடவிய செவிலியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
Son Kills Father: குடும்ப தகராறில் தந்தை வெட்டிக் கொலை.. மகன் வெறிச்செயல்..!
Rabin Kumarகேரளாவில் வாலிபர் ஒருவர் தனது தந்தையை வெட்டிக்கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Minor Girl Rape Case: 17 வயது சிறுமி 10 மாதங்களாக பாலியல் வன்கொடுமை.. எச்ஐவி நபர் கைது.. விசாரணையில் அதிர்ச்சி தகவல்..!
Rabin Kumarஅகமதாபாத்தில் 17 வயது சிறுமி கடத்தப்பட்டு, 10 மாதங்களாக எச்.ஐ.வி பாசிட்டிவ் நபரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Ahmedabad Shocker: 14 வயது மகள் பலமுறை பாலியல் வன்கொடுமை.. கொடூர தந்தை கைது..!
Rabin Kumarஅகமதாபாத்தில் 14 வயது மகளை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் அவரது தந்தை கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
RBI Monetary Policy: லோன் வாங்கியவர்களுக்கு மகிழ்ச்சி செய்தி - ஆர்பிஐ கவர்னர் அதிரடி..!
Backiya Lakshmiவங்கிகளின் குறுகிய கால கடனுக்கான ரெப்போ வட்டி விகிதம் 6.25% ஆக குறைக்கப்பட்டுள்ளது.
Father Kills Daughter: மகள் இரும்பு கம்பியால் அடித்து கொடூர கொலை.. தந்தை தற்கொலை முயற்சி..!
Rabin Kumarஉத்தர பிரதேசத்தில் மகளை இரும்புக் கம்பியால் அடித்து கொன்றுவிட்டு, தந்தை தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Student Dies By Suicide: தலைமை ஆசிரியர் கண்டித்ததால் மாணவர் விவரீத முடிவு.. சோகத்தில் மூழ்கிய குடும்பம்..!
Rabin Kumarதெலுங்கானாவில் தலைமை ஆசிரியர் திட்டியதால், 10ஆம் வகுப்பு மாணவர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Husband Kills Wife: வாலிபருடன் கள்ளத்தொடர்பு; பலமுறை கண்டித்தும் நீடித்த உறவு.. மனைவி கழுத்து நெரித்து கொலை..!
Rabin Kumarகர்நாடகாவில் கள்ளத்தொடர்பில் இருந்த மனைவியை கணவர் கழுத்து நெரித்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Delhi Exit Poll 2025: தலைநகர் டெல்லியில் மலர்கிறது தாமரை? தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பால், கொண்டாட்டத்தில் பாஜக தலைமை.!
Backiya Lakshmiடெல்லி சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன.
Road Accident: பைக் மீது பேருந்து மோதி விபத்து; 3 குழந்தைகள் உட்பட 5 பேர் பலி.. துயர சம்பவம்..!
Rabin Kumarகர்நாடகாவில் பைக் மீது பேருந்து மோதிய விபத்தில் 3 குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Fire Accident: தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து; ரசாயன பேரல்கள் வெடித்து சிதறல்.. விஷவாயு பீதியில் ஓட்டம் பிடித்த பொதுமக்கள்..!
Rabin Kumarதெலுங்கானாவில் ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமானது.
Thief Builds House For Girlfriend: காதலிக்காக ரூ. 3 கோடியில் வீடு கட்டிய திருடன்..! விசாரணையில் சிக்கிய பிரபல நடிகை..!
Rabin Kumarபெங்களூருவில் கொள்ளையடித்த பணத்தைக் கொண்டு தனது காதலிக்காக ரூ. 3 கோடி மதிப்புள்ள வீடு கட்டிய திருடனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
Professor Married Student: கல்லூரி வளாகத்தில் நடந்த டும்.. டும்..! மாணவரை மணந்த பேராசிரியை..!
Rabin Kumarமேற்கு வங்கத்தில் கல்லூரி வளாகத்தில் முதலாமாண்டு மாணவனை கல்லூரி பேராசிரியை ஒருவர் திருமணம் செய்யும் வீடியோவானது இணையத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
Teacher Suspended: கல்வி சுற்றுலாவில் பேருந்து ஓட்டிய வீடியோ வைரல்.. பள்ளி ஆசிரியர் 'சஸ்பெண்ட்'..!
Rabin Kumarகர்நாடகாவில் கல்வி சுற்றுலாவின்போது, பேருந்தை ஓட்டிய பள்ளி ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
Child Death: காது குத்துவதற்காக மயக்க ஊசி.. வாயில் நுரை தள்ளி 6 மாத குழந்தை பரிதாப மரணம்..!
Backiya Lakshmiகர்நாடகாவில் காது குத்துவதற்காக மயக்க மருந்து செலுத்தப்பட்ட ஆறு மாதக் குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Kerala Lottery 2024-2025: கோடிகளை அள்ளப்போவது யார்? கேரளா லாட்டரி 2024 - 2025: அசத்தல் தகவல் இங்கே.!
Sriramkanna Pooranachandiranஇந்திய அளவில் கவனிக்கப்படும் கேரளா லாட்டரியின் கிறிஸ்துமஸ், புத்தாண்டு 2024 - 2025 பம்பர் லாட்டரி வெற்றியாளர் குறித்த அறிவிப்பு, 05 பிப்ரவரி 2025 அன்று வெளியிடப்படுகிறது.
Marriage Called Off: "என்னது பாயசம் இல்லையா.. கல்யாணத்தை நிறுத்து.." உணவுக்காக திருமணத்தை நிறுத்திய மாப்பிள்ளை குடும்பம்..!
Backiya Lakshmiகுஜராத்தின் சூரத்தில் உணவுப் பற்றாக்குறை காரணமாக மணமகனின் குடும்பத்தினரால் திருமண சடங்குகள் திடீரென நிறுத்தப்பட்டதை அடுத்து, திருமண ஜோடிகள் காவல் நிலையத்தில் திருமணம் செய்துள்ளனர்.
Woman Tricks Husband: ரூ.10 லட்சத்திற்கு கணவரின் கிட்னியை விற்ற மனைவி.. காதலனுடன் ஓட்டம்..!
Backiya Lakshmiமேற்கு வங்கத்தில் கணவரின் கிட்னியை 10 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்த மனைவி, தனது பேஸ்புக் காதலனுடன் ஓடி விட்டதாக கூறப்படும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Kanchipuram & Velankanni Tourism: வேளாங்கண்ணி, காஞ்சிபுரம் முன்னேற்றத்திற்காக ரூ.18 கோடி ஒதுக்கீடு - மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் அறிவிப்பு.!
Sriramkanna Pooranachandiranசுற்றுலாவை தமிழ்நாட்டில் மேம்படுத்த, மத்திய அரசு கடந்த 2016 - 2017 நிதி ஆண்டில் காஞ்சிபுரம் மற்றும் வேளாங்கண்ணி ரூ.18 கோடி ஒதுக்கீடு செய்ததாக அறிவித்து இருக்கிறது.