News

இளம்பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை.. பார்ட்டியில் போதைப்பொருள் கொடுத்து கொடூரம்..!

Rabin Kumar

டெல்லியில் பார்ட்டியில் போதைப்பொருள் கலந்து கொடுத்து, இளம்பெண் ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை (Gang Rape Case) செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பி.பார்ம் மாணவர் சுட்டுக்கொலை.. 6 பேர் மீது வழக்குப்பதிவு..!

Rabin Kumar

உத்தர பிரதேசத்தில் 24 வயதான பி.பார்ம் மாணவர் மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட (B.Pharm Student Murder) சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Suresh Raina: ஆன்லைன் சூதாட்ட செயலி விவகாரம்; சுரேஷ் ரெய்னாவுக்கு அமலாக்கத்துறை சம்மன்..!

Rabin Kumar

ஆன்லைன் சூதாட்ட செயலி (Online Betting App Case) தொடர்பாக, பண மோசடி விவகாரத்தில் இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி, விசாரணை மேற்கொண்டு வருகிறது.

தாயின் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த சிறுவன் கொலை.. காதலன் என்கவுண்டரில் பலி..!

Rabin Kumar

உத்தர பிரதேசத்தில் தாயின் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த 10 வயது சிறுவன் கொல்லப்பட்ட நிலையில், காதலன் என்கவுண்டரில் (Boyfriend Encounter) பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

பணம் கொடுக்க மறுத்ததால் தந்தை கத்தியால் குத்திக்கொலை.. மகன் வெறிச்செயல்..!

Rabin Kumar

உத்தர பிரதேசத்தில் பணம் கொடுக்க மறுத்த தந்தையை, மகன் கத்தியால் குத்திக் கொலை (Son Kills Father) செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Truck Accident: பள்ளத்தில் லாரி கவிழ்ந்து பயங்கர விபத்து.. 10 பேர் பரிதாப பலி.!

Sriramkanna Pooranachandiran

பக்தர்களை ஏற்றிக்கொண்டு கோவிலுக்கு பயணம் செய்த லாரி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளான சோகம் மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் நடந்துள்ளது.

Chennai News: இயற்கை உபாதையை கழிக்கச் சென்ற 17 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறல்.. நள்ளிரவில் பயங்கரம்.!

Sriramkanna Pooranachandiran

நள்ளிரவில் கழிவறைக்குச்சென்ற சிறுமியை 2 பேர் கும்பல் பாலியல் வன்கொடுமை செய்த அதிர்ச்சி சம்பவம் சென்னை நொளம்பூரில் நடந்துள்ளது. சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.

Viral Video: கால்வாயில் குதித்து ரீல்ஸ் செய்த காதல் ஜோடி.. வைரலாகும் வீடியோ உள்ளே..!

Rabin Kumar

இன்ஸ்டாகிராம் ரீல்ஸுக்காக உயிரைப் பணையம் வைத்து, காதல் ஜோடி கால்வாயில் குதித்த வீடியோ (Reels Video Viral) சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement

உயிருக்கு உயிராக காதல்.. மதம்மாற வற்புறுத்தியதால் இளம்பெண் தற்கொலை.!

Sriramkanna Pooranachandiran

காதலித்த என்னை நீ மதம் மாற்றம் செய்து கரம்பிடிக்க வேண்டும் என காதலன் மற்றும் அவரது பெற்றோர் வற்புறுத்திய காரணத்தால் 23 வயதுடைய இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட சோகம் கேரளா மாநிலம் எர்ணாகுளத்தில் நடந்துள்ளது.

மாற்றுத்திறனாளி பெண்ணை ஏமாற்றி பாலியல் பலாத்காரம்.. மந்திரவாதி கைது..!

Rabin Kumar

கேரளாவில் திருமணம் செய்துகொள்வதாக கூறி மாற்றுத்திறனாளிப் பெண்ணை பலாத்காரம் (Disabled Woman Rape) செய்த வழக்கில், மந்திரவாதி ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்காதலுக்காக கணவரைக் கொன்று நாடகமாடிய மனைவி.. விசாரணையில் திடுக்கிடும் தகவல்..!

Rabin Kumar

தெலுங்கானாவில் கணவரின் காதில் விஷத்தை ஊற்றி கொலை (Husband Murder) செய்த மனைவி, காதலன் உட்பட மூவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆன்லைன் கேம் விளையாட பணம் கேட்டு தொந்தரவு.. 14 வயது சிறுவன் கொடூர கொலை.!

Sriramkanna Pooranachandiran

பெங்களூரில் ஆன்லைன் கேம் விளையாடுவதற்கு பணம் கேட்டு மாமாவை தொந்தரவு செய்த 14 வயது சிறுவன் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

7ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை.. கணித ஆசிரியர் கைது..!

Rabin Kumar

உத்தர பிரதேசத்தில் பள்ளி மாணவிக்கு ஆசிரியர் ஒருவர், தொடர்ந்து பாலியல் தொல்லை (School Girl Sexual Abuse Case) கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்காதல் விவகாரம்; மனைவி கொடூரக் கொலை.. கணவர் உட்பட 3 பேர் கைது..!

Rabin Kumar

ஒடிசாவில் வாலிபர் ஒருவர் தனது மனைவியை, இரண்டு காதலிகளுடன் சேர்ந்து கொலை (Woman Murder Case) செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

MBBS Student Suicide: மருத்துவக் கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை.. விசாரணையில் அதிர்ச்சி தகவல்..!

Rabin Kumar

புனேவில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில், எம்பிபிஎஸ் 2ஆம் ஆண்டு மாணவி தூக்கிட்டு தற்கொலை (Medical Student Suicide) செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதால் ஆத்திரம்.. மருமகனை அடித்துக் கொன்ற மாமியார்..!

Rabin Kumar

தெலுங்கானாவில் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற மருமகனை, மாமியார் கட்டையால் அடித்துக் கொன்ற (Son-in-Law Murder) சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Honor Killing: காதல் மனைவி கண்முன்னே வாலிபர் சுட்டுக்கொலை.. கலப்பு திருமணத்தால் நேர்ந்த கொடூரம்..!

Rabin Kumar

பீகாரில் கலப்பு திருமணம் செய்துகொண்ட வாலிபர் ஒருவர், அவரது மனைவியின் தந்தையால் மருத்துவமனை வளாகத்திலேயே சுட்டுக் கொல்லப்பட்ட (Honor Killing) சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பள்ளி சிறுமி பாலியல் பலாத்காரம்.. ஆட்டோ ஓட்டுநர் கைது..!

Rabin Kumar

கேரளாவில் பள்ளி சிறுமி பாலியல் பலாத்காரம் (Minor Girl Rape Case) செய்யப்பட்ட வழக்கில் ஆட்டோ ஓட்டுநர் கைது செய்யப்பட்டார்.

ஹோட்டல் அறையில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை.. விசாரணையில் அதிர்ச்சி தகவல்..!

Rabin Kumar

உத்தர பிரதேச மாநிலம், ஆக்ராவில் உள்ள ஹோட்டலில் வாலிபர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை (Teenager Suicide) செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்காதலுக்கு இடையூறு.. காதலனுடன் சேர்ந்து கணவரை தீர்த்துக்கட்டிய மனைவி கைது..!

Rabin Kumar

உத்தர பிரதேசம் மாநிலம் அலிகார்க்கில் (Aligarh Wife Killed Husband) மனைவி தனது காதலனுடன் சேர்ந்து கணவரை வயிற்றில் குத்திக்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Advertisement