Earthquake in Jammu and Kashmir: ஜம்மு காஷ்மீரில் நிலநடுக்கம்... பீதியடைந்த மக்கள்..!
ஜம்மு காஷ்மீரில் இன்று அதிகாலை ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.
டிசம்பர் 26, புதுடெல்லி (New Delhi): ஜம்மு காஷ்மீரில் (Jammu and Kashmir) இன்று அதிகாலை 4.33 மணியளவில் திடீரென நிலநடுக்கம் (Earthquake) ஏற்பட்டிருக்கிறது. இதனால் அப்பகுதி மக்கள் வீதி அடைந்துள்ளனர். இந்த நிலநடுக்கம் ஆனது ரிக்டர் அளவுகோலில் 3.7 என பதிவாகியுள்ளது. மேலும் லடாக் பகுதிகளில் 4.5 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் தான் சீனாவில் நிலநடுக்கம் ஏற்பட்டு உயிர் சேதங்கள் பல ஏற்பட்டிருந்தது. அதனால் இன்றைய நிலநடுக்கத்தால் மக்கள் பீதியடைந்துள்ளனர். குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி தற்போது ஜம்மு காஷ்மீரில் கடும் குளிர் நிலவி வரும் நிலையில், நிலநடுக்கம் தீவிரமாக பதிவாகியிருந்தால் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தியிருக்கும் என சிலர் மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். PayTM Layoff: 1000 ஊழியர்களை பணிநீக்கம் செய்தது பேடிஎம் நிறுவனம்; ஐடி நிறுவனங்களில் தொடரும் அதிரடி.!