Politics

Delhi CM Rekha Gupta: டெல்லி முதல்வராக ரேகா குப்தா பதவியேற்பு.. யார் இவர்? அசத்தல் தகவல் இதோ..!

Rabin Kumar

தலைநகர் டெல்லியின் புதிய முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்ட ரேகா குப்தாவின் பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி மற்றும் பல பிரமுகர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

Prayagraj Accident: பேருந்து - பிக்கப் வாகனம் மோதி பயங்கரம்; ஆன்மீக பக்தர்கள் 10 பேர் மரணம்., 12 பேர் படுகாயம்.!

Sriramkanna Pooranachandiran

49 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் ப்ரயக்ராஜ் திரிவேணி சங்கமத்தில் கலந்துகொண்டு புனித நீராடி இருக்கின்றனர். ப்ரயக்ராஜ் நோக்கி பயணிக்கும் சிலர், விபத்தில் சிக்கி மரணிக்கும் சோகமும் நடந்து வருகிறது.

PM Narendra Modi: அமெரிக்கா பயணம் நிறைவு; டெல்லி புறப்பட்டார் பிரதமர் நரேந்திர மோடி.!

Sriramkanna Pooranachandiran

2 நாட்கள் அரசுமுறை பயணத்தை நிறைவு செய்த பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு புறப்பட்டார்.

Waqf Amendment Bill: வக்பு மசோதா விவகாரம்; நாடாளுமன்றத்தில் அமளி.. அவைகள் ஒத்திவைப்பு.!

Sriramkanna Pooranachandiran

தொடர்ந்து எழுந்த அமளியின் காரணமாக, நாடாளுமன்ற கூட்டத்தொடரில், இன்று இரண்டு அவைகளும் ஒத்தி வைக்கப்பட்டு உத்தரவிடப்பட்டுள்ளது.

Advertisement

Breaking: அதிமுக உட்கட்சி விவகாரத்தை தேர்தல் ஆணையம் விசாரிக்கலாம் - நீதிமன்றம் அனுமதி.!

Sriramkanna Pooranachandiran

சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அதிமுக உட்கட்சி விவகாரத்தை விசாரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் அதிமுக-வில் தற்போதையை கட்சி பொறுப்பாளர்களுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக கருதப்படுகிறது.

PM Narendra Modi: வெற்றிவேல் முருகனை பிரார்த்திக்கிறேன் - தமிழில் பிரதமர் நரேந்திர மோடி தைப்பூசம் வாழ்த்து.!

Sriramkanna Pooranachandiran

மகிழ்ச்சி, ஆரோக்கியம், வெற்றி கிடைக்க இறைவன் முருகனை பிரார்த்தனை செய்கிறேன். அவரின் அருள் நமக்கு கிடைக்கட்டும் என பிரதமர் நரேந்திர மோடி தனது தைப்பூசம் 2025 வாழ்த்துக்களை தமிழ் மொழியில் தெரிவித்துக்கொண்டார்.

Atishi Marlena: டெல்லி மாநில முதல்வர் பொறுப்பை ராஜினமா செய்தார் அதிஷி..!

Sriramkanna Pooranachandiran

ஊழல் வழக்கில் கைதாகி சிறைக்கு சென்ற அரவிந்த் கெஜ்ரிவால், இடைக்கால முதல்வராக அதிஷியை நியமனம் செய்த நிலையில், சட்டப்பேரவை தேர்தலில் ஆம் ஆத்மி தோல்வியுற்றதால், அதிஷி தனது பதவியை ராஜினாமா செய்தார்.

VC Chandhirakumar Victory: 93,286 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் அபார வெற்றி.. டெபாசிட் இழந்த நாதக.!

Sriramkanna Pooranachandiran

காங்கிரஸ் வசம் இருந்த தொகுதியை இடைத்தேர்தல் வாயிலாக தன்வசப்படுத்திய திமுக, தனது வேட்பாளரை 75% வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறவைத்துள்ளது.

Advertisement

Atishi Marlena: பாஜகவுக்கு ஷாக் தந்த ஆம் ஆத்மி.. டெல்லி முதல்வர் அதிஷி வெற்றி..!

Sriramkanna Pooranachandiran

டெல்லி மாநில சட்டப்பேரவை தேர்தல் 2025ல், ஆம் ஆத்மி தலைமையிலான அரசை இறுதி கட்டத்தில் வழிநடத்திய அதிஷி வெற்றி அடைந்துள்ளார்.

Arvind Kejriwal: ஆம் ஆத்மி கட்சியினருக்கு பேரிடி.. மெயின் தலையே போச்சு.. அரவிந்த் கெஜ்ரிவால் படுதோல்வி.!

Sriramkanna Pooranachandiran

டெல்லி மாநில முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லி மாநில சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி அடைந்துள்ளார்.

Delhi Assembly Election Results 2025: டெல்லியை கைப்பற்றுவது யார்? திடீர் முன்னிலை பெற்ற ஆம் ஆத்மி.. வலுக்கும் போட்டி.!

Sriramkanna Pooranachandiran

ஒட்டுமொத்த இந்தியாவும் எதிர்பார்த்துக்கொண்டு இருக்கும் டெல்லி மாநில சட்டப்பேரவை தேர்தல் இன்று வெளியாகிறது. டெல்லி மாநில தேர்தல் முடிவுகளை பெற, தொடர்ந்து லேட்டஸ்ட்லி தமிழ் பக்கத்தில் இணைந்திருக்கவும்.

Erode East By Election Result: முதல் சுற்றில் திமுக வேட்பாளர் முன்னிலை.. நாதக வேட்பாளர் 6800+ வாக்குகள் பின்னடைவு.!

Sriramkanna Pooranachandiran

6800 க்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் திமுக தொடர்ந்து ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் முன்னிலையில் இருக்கிறது.

Advertisement

Rahul Gandhi: ஆர்.எஸ்.எஸ் மயமாகும் கல்வி? ராகுல் காந்தி பகிரங்க கண்டனத்துடன் எச்சரிக்கை.!

Sriramkanna Pooranachandiran

இந்தியாவின் வரலாறு மற்றும் மாநிலங்களின் தனித்துவத்தை மாற்றி எழுத முயற்சிக்கும் ஆர்.எஸ்.எஸ் தரப்பின் செயல் நிறைவேறாது என காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி பேசினார்.

Delhi Exit Poll 2025: தலைநகர் டெல்லியில் மலர்கிறது தாமரை? தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பால், கொண்டாட்டத்தில் பாஜக தலைமை.!

Backiya Lakshmi

டெல்லி சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன.

Vaiko: விடுதலை புலிகள் அமைப்புக்கு ஆள்சேர்ப்பு? வைகோ மாஜி உதவியாளரிடம் காவல்துறையினர் விசாரணை..!

Backiya Lakshmi

மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் முன்னாள் உதவியாளரிடம் க்யூ பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

Kallakurichi: பெண் விஏஓ மீது மாட்டுச்சாணி வீசி தாக்குதல்.. உதவியாளர் அதிர்ச்சி செயல்.. கள்ளக்குறிச்சியில் பகீர்.!

Sriramkanna Pooranachandiran

அலுவலகத்தின் கணக்கு புத்தகத்தை வீட்டிற்கு எடுத்து செல்வதில் உண்டான தகராறு, இறுதியில் சாணியை வீசி தாக்குதல் நடத்தும் சூழலை கள்ளக்குறிச்சியில் ஏற்படுத்தி இருக்கிறது.

Advertisement

PM Narendra Modi: "மக்களின் நலனுக்காக அரசு செயல்படுகிறது" - பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்.!

Sriramkanna Pooranachandiran

பாஜக தலைமையிலான மத்திய அரசு மக்களுக்கான பணியாற்றிய மேற்கொள்ளும் நிலையில், ஒருசில அரசியல்வாதிகள் அலங்கார குளியல் கழிவறைகளை கட்டமைக்க ஆர்வத்துடன் இருந்தனர் என பிரதமர் மோடி பேசினார்.

DMK Protest: "பட்ஜெட்டில் ஓரவஞ்சனை" - மத்திய அரசுக்கு எதிராக திமுக பொதுக்கூட்டம்.. அறிவிப்பு.!

Sriramkanna Pooranachandiran

தமிழ்நாட்டுக்கு மத்திய பட்ஜெட்டில் அறிவிப்புகள் ஏதும் இல்லை. இதனால் மத்திய அரசு தமிழ்நாடு மக்களுக்கு மோசடி செய்துவிட்டது என கண்டித்துள்ள திமுக தலைமை, மத்திய அரசுக்கு எதிராக பொதுக்கூட்டம் நடத்துகிறது.

Governor RN Ravi: ஆளுநரை நீக்க மனுதாக்கல்; பச்சை கொடி காண்பித்த உச்ச நீதிமன்றம்.. அதிரடி உத்தரவு.!

Sriramkanna Pooranachandiran

ஆளுநர் ஆர்.என் ரவியை பதவி நீக்கம் செய்து, திரும்ப பெற வேண்டும் என டெல்லி உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்ட நிலையில், அம்மனு தள்ளுபடி செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.

Kalpana Nayak IPS: ஊழலை வெளிக்கொணர முயற்சித்த பெண் ஏடிஜிபி உயிருக்கு அச்சுறுத்தல்? பரபரப்பு புகார் கடித்ததால் பேரதிர்ச்சி.!

Sriramkanna Pooranachandiran

காவலர்கள் பணி நியமன விஷயத்தில் நடந்த ஊழலை வெளிக்கொணர்ந்த தன்னை சிலர் கொலை செய்ய முயற்சிப்பதாக ஏடிஜிபி பொறுப்பில் இருக்கும் பெண் அதிகாரி பகீர் தகவல் தெரிவித்துள்ளார்.

Advertisement
Advertisement