Lifestyle

Chettinad Kaalan Thokku: செட்டிநாடு ஸ்டைலில் ருசியான காளான் தொக்கு செய்வது எப்படி?.. அசத்தல் டிப்ஸ்.!

Advertisement

Lifestyleవార్తలు

Jeera Water: தினமும் 1 கப் சீரக தண்ணீர்.. உடலில் நடக்கும் அற்புத மாற்றங்கள்.!

Sriramkanna Pooranachandiran

Jeera Water: தினமும் வெறும் வயிற்றில் சீரகத் தண்ணீர் (Jeera Water Benefits) குடித்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்? என இந்தப்பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

Health Warning: வெங்காயத்தால் ஆபத்து.. மழைக்காலத்தில் கவனமா இருங்க.. இந்த தப்பை பண்ணிடாதீங்க.!

Sriramkanna Pooranachandiran

மழைக்காலத்தில் வெங்காயத்தில் பூஞ்சை படர்வதால் கிருமிகள் உண்டாகும். வெங்காயத்தை முன்கூட்டியே வெட்டுவது கிருமிகள் சேர்ந்து உடல் நலக்குறைவை ஏற்படுத்தும்.

Road Side Kalan: சுவையான ரோட்டுக்கடை காளான் செய்வது எப்படி?.. மழைக்கு இதமாக வீட்டிலேயே செய்து அசத்துங்கள்.!

Sriramkanna Pooranachandiran

Road Side Kalan Recipe: ரோட்டுக்கடை ஸ்டைல் காளானை வீட்டிலேயே சுவையான முறையில் செய்வது எப்படி? என இந்த பதிவில் காணலாம்.

Health Warning: உடலுக்கு ஆபத்து.. இந்த காய்கறிகளை சமைக்கும்போது கவனம்.. மழைக்கால எச்சரிக்கை.!

Sriramkanna Pooranachandiran

Vegetables to Avoid in Rainy Season: மழைக்காலத்தில் காலிஃப்ளவர், குடைமிளகாய், கத்தரிக்காய் போன்ற காய்கறிகளை உண்பதால் உடல் நலக்கோளாறு ஏற்படலாம். பாக்டீரியா & பூஞ்சை காரணமாக ஒவ்வாமை, குமட்டல், வயிற்றுப் பிரச்சனை ஏற்படும் வாய்ப்பு அதிகம்.

Advertisement

Chicken Podimas: நாவூற வைக்கும் சிக்கன் பொடிமாஸ்.. வீட்டிலேயே செய்து அசத்துவது எப்படி?.. சண்டே ஸ்பெஷல் ரெசிபி.!

Sriramkanna Pooranachandiran

வீட்டில் உள்ள பொருட்களை வைத்து சுவையான சிக்கன் பொடிமாஸ் செய்வது எப்படி? என காணலாம். எப்போதும் முட்டை பொடிமாஸ் செய்து சாப்பிடாமல் சற்று வித்தியாசமாக செய்து அசத்துங்கள்.

Foot Infection: மழைக்காலத்தில் உஷார்.. காலில் தோன்றும் வெள்ளை நிற பூஞ்சை தொற்று.. கவனிக்க வேண்டியவை.!

Sriramkanna Pooranachandiran

Athlete's Foot Prevention: மழைக்காலத்தில் சாலைகளில் தேங்கியிருக்கும் நீரில் நடக்கும் போது காலில் பூஞ்சை தொற்று (Fungal Infection) ஏற்படும் அபாயம் மிக அதிகம் என தோல் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இந்த செய்தித்தொகுப்பில் சேத்துப்புண் அறிகுறிகள் மற்றும் தடுப்பு முறைகள் குறித்து விரிவாக காணலாம்.

Health Tips: குப்புற படுத்து வயிற்றை அழுத்தியபடி உறங்குறீங்களா? உடலில் இந்த மாற்றங்களை கவனிங்க.!

Sriramkanna Pooranachandiran

Sleeping Health Tips: நாம் உறங்கும்போது வயிற்றில் அழுத்தம் கொடுத்து உறங்கினால், எலும்புகள் மற்றும் தசைகள் பாதிக்கப்படும். இதனால் சுவாசமும் கேள்விக்குறியாகும். மார்பில் கொடுக்கப்படும் அழுத்தம் காரணமாக நுரையீரல் முழுமையாக விரிவடையாமல், உடலுக்கான ஆக்சிஜன் சேவை கேள்விக்குறியாகும்.

Carrot Kesari: பாரம்பரிய சுவையில் கேரட் கேசரி செய்வது எப்படி..? அசத்தல் ரெசிபி டிப்ஸ் இதோ..!

Rabin Kumar

தித்திக்கும் சுவையில் கேரட் கேசரி எப்படி செய்வது என்பதை இப்பதிவில் பார்ப்போம்.

Advertisement

Lunch Box Recipe: 30 நிமிடத்தில் வெண்டைக்காய் முட்டை சோறு.. குழந்தைகளுக்கான ஹெல்த்தி டிபன் பாக்ஸ் ரெசிபி.!

Sriramkanna Pooranachandiran

Vendakkai Egg Rice: 30 நிமிடத்தில் சமைக்கக்கூடிய வெண்டைக்காய் முட்டை சோறு செய்வது எப்படி? பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஹெல்த்தி, சுவையான லஞ்ச் பாக்ஸ் ரெசிபி குறித்து இந்த செய்தித்தொகுப்பில் காணலாம்.

Milagu Rasam: சளி, இருமலை விரட்ட மிளகு ரசம் செய்வது எப்படி..? அசத்தல் டிப்ஸ் இதோ..!

Rabin Kumar

காரசாரமான மிளகு ரசம் எப்படி செய்வது என்பதை இப்பதிவில் தெரிந்து கொள்வோம்.

Chettinad Mutton kuzhambu: செட்டிநாடு ஸ்டைலில் மட்டன் குழம்பு செய்வது எப்படி?.. சண்டே ஸ்பெஷல் ரெசிபி.!

Sriramkanna Pooranachandiran

செட்டிநாடு ஸ்டைலில் சுவையான மட்டன் குழம்பு செய்வது எப்படி? (Chettinad Mutton Kuzhambu Recipe in Tamil) என இந்த செய்தித்தொகுப்பில் காணலாம்.

Gauna Devutthana Ekadashi: தேவ் உதானி ஏகாதசி 2025 எப்போது? விரதம் இருப்பது எப்படி? வாழ்த்து செய்தி இதோ..!

Sriramkanna Pooranachandiran

Devutthana Ekadashi: நவம்பர் மாதம் சிறப்பிக்கப்படும் பகவான் ஸ்ரீ விஷ்ணுக்கு (Lord Vishnu) உகந்த பண்டிகையான தேவுத்தானி ஏகாதசி விரதம் (Gauna Devutthana Ekadash Vratam) குறித்து விரிவாக தெரிந்துகொள்ள தொடர்ந்து செய்தியை படிக்கவும்.

Advertisement

Murungai Keerai Thokku: முருங்கைக்கீரை தொக்கு இப்படி செஞ்சு பாருங்க.. அசத்தல் ரெசிபி டிப்ஸ் இதோ..!

Rabin Kumar

இரும்புச்சத்து நிறைந்த முருங்கைக் கீரை தொக்கு எப்படி செய்வது என்பதை இப்பதிவில் பார்க்கலாம்.

Soya Chukka: மட்டன் சுவையில் சோயா சுக்கா செய்வது எப்படி..? ரெசிபி டிப்ஸ் இதோ..!

Rabin Kumar

சிக்கன், மட்டன் சுவையை மிஞ்சும் வகையில் சோயா சுக்கா எப்படி செய்வது என்பதை இப்பதிவில் பார்ப்போம்.

Kanda Sashti Viratham: கந்த சஷ்டி சூரசம்ஹாரம்: விரதத்தை தவற விட்டவர்கள் இந்த விரதம் இருந்தால் முழு பலனும் கிடைக்கும்!

Sriramkanna Pooranachandiran

Kanda Sashti Surasamharam 2025: கந்த சஷ்டி விரதம் இருக்க முடியாதவர்கள், சூரஸம்ஹார நாளில் மௌன விரதம் இருப்பது பலனை அளிக்கும் என்பது முருக பக்தர்களின் மிகப்பெரிய நம்பிக்கை ஆகும்.

Mushroom Pakoda: காளான் பக்கோடா செய்வது எப்படி..? அசத்தல் ரெசிபி டிப்ஸ் இதோ..!

Rabin Kumar

வீட்டில் சுவையான, மொறுமொறுப்பான காளான் பக்கோடா எப்படி செய்வது (How to make Mushroom Pakoda) என்பதை இப்பதிவில் பார்க்கலாம்.

Advertisement

Health Tips: மழைக்காலத்தில் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்க வேண்டுமா? காய்ச்சல் விட்டு ஓடணுமா? டிப்ஸ் உள்ளே.!

Sriramkanna Pooranachandiran

மழைக்காலத்தில் (Tamilnadu Rains) பரவும் பருவகால நோய்த்தொற்றுகளில் (Rainy Season Diseases) இருந்து நாம் தப்பித்துக்கொள்ள, நமது உடலில் நோயெதிர்ப்பு சக்தி (Immune System) அவசியம். அதுகுறித்த விரிவான தகவலை தெரிந்துகொள்ள லேட்டஸ்ட்லி தமிழ் பக்கத்துடன் ஹெல்த் டிப்ஸ் (Health News) செய்திகளுக்கான இணைந்திருக்கவும்.

Diwali Special Recipe: தீபாவளி 2025 ஸ்பெஷல்.. 30 நிமிடத்தில் ஈசியாக செய்யக்கூடிய மைசூர் பாக் மற்றும் தேங்காய் பர்ஃபி ரெசிபி.!

Sriramkanna Pooranachandiran

Easy Diwali Recipe: தீபாவளியன்று சாப்பிடும் வகையில் 30 நிமிடத்திற்குள் செய்யும் மைசூர் பாக் மற்றும் தேங்காய் பர்ஃபி குறித்து காணலாம். நேரத்தை வீணடிக்காமல் வீட்டிலேயே விரைவில் செய்து சுவையுடன் சாப்பிடலாம்.

Deepavali 2025: தீபாவளியில் மறந்தும் இந்த விஷயங்களை செய்யாதீங்க.. மகிழ்ச்சி பெருக செய்ய வேண்டியதும், தவிர்க்க வேண்டியதும்.!

Sriramkanna Pooranachandiran

Diwali 2025 Special: தீபாவளி நாளில் செய்ய வேண்டியதும், தவிர்க்க வேண்டியதும் என்ன? மகாலட்சுமி அருளைப் பெற வீட்டை சுத்தம் செய்வது முதல் தீபம் ஏற்றுவது வரை வழிபாட்டு முறைகளை இந்தப்பதிவில் விரிவாக காணலாம்.

Happy Diwali Wishes Tamil: தீபாவளி 2025 சிறப்பு வாழ்த்து செய்திகள்.. இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.!

Sriramkanna Pooranachandiran

தீபாவளி வாழ்த்துக்கள்: ஒட்டுமொத்த இந்திய தேசமும் சிறப்பிக்கும் தீபாவளி பண்டிகை 2025 (Diwali Celebration 2025) விரைவில் சிறப்பிக்கப்படவுள்ளது. இந்த நாளில் தீபாவளி வாழ்த்துக்கள் (Deepawali Wishes 2025 Tamil) தொடர்பான செய்தித்தொகுப்பும் (Diwali Wish Text in Tamil) இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

Advertisement
Advertisement