Lifestyle
Diwali 2025: தீபாவளி 2025 எப்போது? நல்ல நேரம், வழிபாடு முறை.. செல்வம் பெருகும் லட்சுமி-குபேர பூஜைக்கு சிறந்த நேரம்.!
Sriramkanna PooranachandiranDeepavali: 2025-ஆம் ஆண்டுக்கான தீபாவளி எப்போது? என்ற குழப்பம் மக்களிடையே எழுந்துள்ளது. இந்த ஆண்டின் தீபாவளி பண்டிகை அக்டோபர் 20 அன்று சிறப்பிக்கப்படுகிறது. தீபாவளி பூஜை நேரம், லட்சுமி-குபேர வழிபாடு செய்ய உகந்த நேரம், தீபாவளியின் முக்கியத்துவம், வழிபாட்டு முறைகள் குறித்து இந்த செய்தித்தொகுப்பில் விரிவாக காணலாம்.
Deepawali Purchasing with GST Effect: துணி எடுக்க போனாலும் ஜிஎஸ்டி மறந்துடாதீங்க.. கவனம் மக்களே.. பாதிக்கப்பட்டவர் அறிவுறுத்தல்.!
Sriramkanna Pooranachandiranஜிஎஸ்டி வரி விகிதத்துடன் பண்டிகை காலத்தை பயன்படுத்தி, ஜவுளிக்கடை வைத்து நடத்துவோர் மக்களை குழப்பத்தில் ஆழ்த்தி மறைமுகமாக விலையை உயர்த்தி அதிக இலாபம் பார்ப்பது பண்டிகை நாட்களில் அதிகம் நடக்கிறது.
Health Warning: சமோசா பிரியரா நீங்கள்? உங்களுக்குத்தான் இந்த முக்கிய தகவல்.!
Sriramkanna Pooranachandiranடிரான்ஸ் பேட், ஆல்டிஹைடு என எண்ணெய் சூடுபடுத்தும்போது ஏற்படும் கெமிக்கல் காரணமாக சமோசா அபாயகரமான உணவாக மாறுகிறது. சமோசா சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள் குறித்து விரிவாக தெரிந்துகொள்ளலாம்.
Diwali Wishes 2025: 'தீபஒளி' பண்டிகையை பாதுகாப்பாக கொண்டாடுவோம் - தீபாவளி 2025 வாழ்த்துக்கள்.!
Sriramkanna Pooranachandiranதீபாவளி வாழ்த்துக்கள்: ஒட்டுமொத்த இந்திய தேசமும் சிறப்பிக்கும் தீபாவளி பண்டிகை 2025 (Diwali Celebration 2025) விரைவில் சிறப்பிக்கப்படவுள்ளது. இந்த நாளில் தீபாவளி வாழ்த்துக்கள் (Deepawali Wishes 2025 Tamil) தொடர்பான செய்தித்தொகுப்பும் (Diwali Wish Text in Tamil) இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
Health Warning: போலியான மருந்துகளை கண்டுபிடிப்பது எப்படி?.. இந்த விஷயத்தை நோட் பண்ணுங்க.!
Sriramkanna Pooranachandiranமருந்தகங்களில் விற்பனை செய்யப்படும் மருந்துகளில் உண்மையானது எது? போலியானது எது? என்பது தொடர்பான அடையாளம் தெரியாமல் பலரும் அவதிப்பட்டு வருகின்றனர். இந்த செய்தித்தொகுப்பில் அதனை எப்படி கண்டுபிடிக்கலாம் (Medicine Verification) என பார்க்கலாம்.
Dengue Fever: டெங்கு & இன்ஃப்ளூயன்சா காய்ச்சல் பரவல்.. அறிகுறிகளும், தடுப்பு நடவடிக்கைகளும்.. மழைக்கால எச்சரிக்கை.!
Sriramkanna Pooranachandiranதமிழகத்தில் மழைக்காலம் தொடங்கியுள்ள நிலையில், டெங்கு மற்றும் இன்ஃப்ளூயன்சா (Influenza) காய்ச்சலின் பரவல் அதிகரித்துள்ளது. இதனால் மக்கள் கவனமுடன் இருக்க தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் அவசியம். இந்த செய்தித்தொகுப்பில் டெங்குவின் அறிகுறிகள், தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விரிவாக காணலாம்.
Health Warning: புளித்த மாவில் தோசை சாப்பிடுறீங்களா? கவனமாக இருங்க மக்களே.. மருத்துவர்கள் எச்சரிக்கை.!
Sriramkanna Pooranachandiranதினமும் இட்லி, தோசை (Idly Dosa Food) சமைத்து சாப்பிடும் நபர்கள், அதனை பிரிட்ஜில் நீண்ட நாட்கள் வைத்து சாப்பிட கூடாது என குழந்தைகள் நல ஆலோசகர்கள் எச்சரிக்கின்றனர். ஆரோக்கியம் (Health Tips Tamil) தொடர்பான உடல்நல செய்திகளை உடனுக்குடன் லேட்டஸ்ட்லி தமிழ் பக்கத்தில் தெரிந்துகொள்ளுங்கள்.
Gandhi Jayanti 2025: மகாத்மா காந்தியின் பொன்மொழிகள், வாழ்க்கை வரலாறு.. உங்களுக்கான காந்தி ஜெயந்தி கட்டுரை இதோ.!
Sriramkanna PooranachandiranGandhi Jayanthi 2025: இந்தியாவில் அக்டோபர் 2, 2025 அன்று காந்தி ஜெயந்தி (Gandhi Jayanti) சிறப்பாக கொண்டாடப்படுகிறது. மகாத்மா காந்தியின் வாழ்க்கை, போராட்டங்கள், சுதந்திரத்திற்கான பங்களிப்பு மற்றும் பொன்மொழிகள் குறித்து இந்த செய்தித்தொகுப்பில் விரிவாக காணலாம்.
Vijayadashami 2025: ஜெயம் தரும் விஜயதசமியில் பூஜை செய்ய உகந்த நேரம், வழிபாட்டு முறை.. துர்க்கையின் அருளை பெற கட்டாயம் செய்யுங்க.!
Sriramkanna PooranachandiranVijayadashami 2025: 2025 ஆம் ஆண்டு விஜயதசமி எப்போது வருகிறது?, நல்ல நேரம் , விரதம் இருக்க உகந்த நேரம் , துர்க்கையை வழிபடும் முறை என்ன? என்பதை விரிவாக பார்க்கலாம். கல்வி, தொழில் மற்றும் பணியில் முன்னேற்றம் பெற விரும்புபவர்கள் இப்பதிவில் முழு விபரங்களை அறிந்துகொள்ளலாம்.
Ayudha Puja in Navratri 2025: ஆயுத பூஜை நவராத்திரியின் எத்தனையாவது நாளில் கொண்டாடப்படுகிறது? முக்கியத்துவம் என்ன?.. தெரிஞ்சிக்கோங்க மக்களே.!
Sriramkanna PooranachandiranAyudha Pooja 2025: ஆயுத பூஜை 2025 (Which day is Ayudha Puja in Navratri 2025?) நவராத்திரியின் எத்தனையாவது நாளில் சிறப்பிக்கப்படுகிறது? இந்த நாளின் முக்கியத்துவம், பூஜை செய்யும் நல்ல நேரம், வழிபாட்டு முறைகள் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள்.
Ayudha Puja Wishes 2025 Tamil: ஆயுத பூஜை 2025 சிறப்பு வாழ்த்துக்கள்.. தொழிலில் முன்னேற கொண்டாடுங்கள்.!
Sriramkanna Pooranachandiran2025ம் ஆண்டுக்கான ஆயுத பூஜையை (Ayudha Puja 2025) முன்னிட்டு ஆயுத பூஜை வாழ்த்து (Happy Ayudha Puja 2025 Wishes Tamil) செய்தித்தொகுப்பு இத்துடன் உங்களுக்காக லேட்டஸ்ட்லி தமிழ் (LatestLY Tamil) இதழால் வழங்கப்பட்டுள்ளது. தமிழ் செய்திகளை (Today Tamilnadu News in Tamil) உடனுக்குடன் தெரிந்துகொள்ள எமது பக்கத்தை பின்தொடரவும்.
Saraswati Puja 2025: சரஸ்வதி தேவியின் பூரண அருள் கிடைக்க பூஜை செய்ய உகந்த நேரம், வழிபாட்டு முறை.. செய்ய வேண்டியதும், செய்யக்கூடாததும்.!
Sriramkanna PooranachandiranSaraswathi Pooja 2025: 2025 ஆம் ஆண்டு சரஸ்வதி பூஜை எப்போது வருகிறது?, நல்ல நேரம் , விரதம் இருக்க உகந்த நேரம் , சரஸ்வதியை வழிபடும் முறை என்ன? என்பதை விரிவாக பார்க்கலாம். கல்வி, தொழில் மற்றும் பணியில் முன்னேற்றம் பெற விரும்புபவர்கள் இப்பதிவில் முழு விபரங்களை அறிந்துகொள்ளலாம்.
Saraswati Puja Wishes 2025 Tamil: 'கலைமகளை போற்றிடுவோம்' சரஸ்வதி பூஜை 2025 சிறப்பு வாழ்த்துக்கள் இதோ.!
Sriramkanna Pooranachandiran2025ம் ஆண்டுக்கான சரஸ்வதி பூஜையை (Saraswati Puja 2025) முன்னிட்டு சரஸ்வதி பூஜை வாழ்த்து (Happy Saraswati Puja 2025 Wishes Tamil) செய்தித்தொகுப்பு இத்துடன் உங்களுக்காக லேட்டஸ்ட்லி தமிழ் (LatestLY Tamil) இதழால் வழங்கப்பட்டுள்ளது. தமிழ் செய்திகளை (Today Tamilnadu News in Tamil) உடனுக்குடன் தெரிந்துகொள்ள எமது பக்கத்தை பின்தொடரவும்.
Ayudha Puja 2025: ஆயுத பூஜை எப்போது?.. சரஸ்வதி தேவியின் அருள் கிடைக்க பூஜை செய்ய உகந்த நேரம், வழிபாட்டு முறை.!
Sriramkanna PooranachandiranAyudha Pooja 2025: 2025 ஆம் ஆண்டு ஆயுத பூஜை எப்போது வருகிறது?, நல்ல நேரம் , விரதம் இருக்க உகந்த நேரம் , சரஸ்வதியை வழிபடும் முறை என்ன? என்பதை விரிவாக பார்க்கலாம். கல்வி, தொழில் மற்றும் பணியில் முன்னேற்றம் பெற விரும்புபவர்கள் இப்பதிவில் முழு விபரங்களை அறிந்துகொள்ளலாம்.
Navratri 2025: நவராத்திரி நாட்களில் மறந்தும் செய்யக்கூடாத விஷயங்கள்.. நோட் பண்ணிக்கோங்க.!
Sriramkanna Pooranachandiranநவராத்திரி (Navratri 2025) காலத்தில் செய்யவேண்டிய விஷயங்கள் மற்றும் செய்யக்கூடாத விஷயங்கள் பற்றி இந்த செய்தித்தொகுப்பில் காணலாம். அம்மன் அருள் பெற இந்த விஷயங்களை குறித்து வைத்துக்கொள்ளுங்கள்.
Navaratri Festival 2025: நவராத்திரி பண்டிகை 2025: ஒன்பது நாட்கள் வழிபாடுகளும், சிறப்புகளும்..!
Sriramkanna Pooranachandiranநாடு முழுவதும் நவராத்திரி திருவிழா (Navaratri Thiruvizha 2025) பண்டிகை களைகட்டி இருக்கிறது. இந்த பண்டிகையின் 9 நாட்களும் கொலு (Navratri Kolu) வைத்து வழிபாடு நடத்தி சிறப்பிப்பார்கள். அந்த வகையில், நவராத்திரி 9 நாட்கள் வழிபாடு (Navaratri 9 Days Celebration Method), அதன் சிறப்புகள் குறித்து இந்த செய்தித்தொகுப்பில் காணலாம்.
Mahalaya 2025 Wishes in Tamil: புரட்டாசி மகாளய அமாவாசை 2025 வாழ்த்துக்கள்.. உங்களுக்கான வாழ்த்து செய்திகள் இதோ.!
Sriramkanna Pooranachandiranபுரட்டாசி மாத மகாளய அமாவாசை தினத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யும் வழிமுறைகள் மற்றும் குடும்ப, நண்பர்களுடன் பகிரக்கூடிய வாழ்த்துக்கள் (Mahalaya Amavasya Tamil Wishes) குறித்த இந்த செய்தித்தொகுப்பில் விரிவாக காணலாம்.
Mahalaya Amavasya: மகாளய அமாவாசையில் தர்ப்பணம் கொடுக்க உகந்த நேரம்.. முன்னோர் ஆசி பெற விரதம் இருக்கும் முறை.!
Sriramkanna Pooranachandiranபுரட்டாசி மாதத்தில் கடைபிடிக்கப்படும் மகாளய அமாவாசை (Mahalaya Amavasya 2025) முன்னோர் வழிபாட்டுக்கு சிறப்பு வாய்ந்ததாகும். மகாளய அமாவாசை 2025 தர்ப்பணம் செய்வது, விரத முறை, திதி கொடுக்க உகந்த நேரம் மற்றும் பலன்களை இந்த செய்தித்தொகுப்பில் விரிவாக காணலாம்.
Purattasi 2025: புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?.. ஆரோக்கியம் & ஆன்மீக காரணங்கள்..!
Sriramkanna Pooranachandiranபுரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது? என முன்னோர்கள் கூறிய ஆரோக்கியம் மற்றும் ஆன்மீக காரணங்கள், துளசி தீர்த்தத்தின் நன்மைகள் குறித்து இந்த செய்தித்தொகுப்பில் விரிவாக காணலாம்.
Purattasi Fasting: புரட்டாசி மாத விரதங்களும், பலன்களும்.. பெருமாளின் அருளை அள்ளித்தரும் வழிபாட்டு முறைகள்.!
Sriramkanna Pooranachandiranபுரட்டாசி மாதத்தின் சனிக்கிழமைகளில் (Purattasi Saturday Fasting) விரதம் இருப்பது செல்வம், நல்வாழ்வு, புண்ணியம் கிடைக்க வழிவகை செய்யும் என்பது ஐதீகம். புரட்டாசி மாத சிறப்புகள், விரத முறைகள், பூஜைகள் மற்றும் பலன்கள் குறித்து இந்த செய்தித்தொகுப்பில் விரிவாக காணலாம்.