வாழ்க்கை முறைகள்
International Dance Day 2024: "கண்ணிரண்டும் இசைபாட.. கையிரண்டும் தாளமிட.. காலிரண்டும் நடனமாட.." சர்வதேச நடன தினம்..!
Backiya Lakshmiஒவ்வொரு ஆண்டும் சர்வதேச நடன தினம் ஏப்ரல் 29ம் தேதி கொண்டாடப்படுகிறது.
International Sculpture Day 2024: "பலமுறை கண்ட சிற்பம்.. ஒரு முறைகூட காணாத அழகு.." சர்வதேச சிற்பக் கலை தினம்..!
Backiya Lakshmiஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் கடைசி சனிக்கிழமையன்று சர்வதேச சிற்பக் கலை தினம் அனுசரிக்கப்படுகிறது.
mRNA Skin Cancer Vaccine: தோல் புற்றுநோய்க்கான தடுப்பூசி சோதனையின் மூன்றாவது கட்டம் தொடக்கம்; விரைவில் உலகுக்கே நல்லசெய்தி.!
Sriramkanna Pooranachandiranஆண்டுக்கு 1.32 இலட்சம் பேரின் உயிரை காவு வாங்கும் தோல் புற்றுநோய்க்கு விரைவில் தடுப்பூசி மருந்து கிடைக்குமே என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கான சோதனை முயற்சிகள் அனைத்தும் நடைபெற்று வருகின்றன.
Aval Kesari Recipe: சுவையான அவல் கேசரி செய்வது எப்படி..? விவரம் உள்ளே..!
Rabin Kumarகுழந்தைகள் விரும்பி சாப்பிடும் அவல் கேசரி எப்படி செய்வது என்பதை இதில் காண்போம்.
Medicinal Benefits Of Ginger: உடலுக்கு எண்ணற்ற நன்மைகளை அளிக்கும் இஞ்சியின் மருத்துவ பயன்கள்..!
Rabin Kumarபல்வேறு நோய்களை தீர்க்கும் இஞ்சியின் மருத்துவ பயன்கள் என்னென்ன என்பதனை பற்றி இந்த பதிவில் காண்போம்.
Alejandra Rodríguez Won Miss Universe Buenos Aires: 60 வயதில் அழகிப்பட்டம் வென்ற பெண்மணி; ஆச்சரியப்படவைக்கும் மூதாட்டியின் இளமை.!
Sriramkanna Pooranachandiranவயதானபோதும் தனது அழகு மற்றும் இளமையை வைத்து பலரையும் வியக்கவைத்த மூதாட்டி, அழகிப்பட்டம் வென்று சாதனை படைத்துள்ள நிகழ்வு அர்ஜென்டினாவில் நடந்துள்ளது.
Health Benefits of Garlic: ஆரோக்கியமான வாழ்க்கைக்கு அற்புதமான மருந்து.. நோய்களை விரட்டும் பூண்டு..!
Backiya Lakshmiசிலருக்கு உடலில் சத்து குறைபாட்டாலும், வேறு சில காரணங்களாலும் எலும்புகள் வலுவிழப்பது, தேய்மானம் அடைவது போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது.
Vegetable Wheat Bread Recipe: வெஜிடபிள் கோதுமை ரொட்டி செய்வது எப்படி..! விவரம் உள்ளே..!
Rabin Kumarசத்துள்ள காய்கறிகள் சேர்த்து செய்யக்கூடிய கோதுமை ரொட்டி பற்றி இந்த பதிவில் காண்போம்.
International Chernobyl Disaster Remembrance Day 2024: சர்வதேச செர்னோபில் பேரிடர் நினைவு தினம்.. அதன் வரலாறு தெரியுமா?.!
Backiya Lakshmiசர்வதேச செர்னோபில் பேரழிவு நினைவு தினம் ஆண்டுதோறும் ஏப்ரல் 26 அன்று அனுசரிக்கப்படுகிறது.
Benefits Of Saffron: கர்ப்பிணி பெண்களுக்கு அதிக பயன் தரும் குங்குமப் பூவின் நன்மைகள்..!
Rabin Kumarகர்ப்பிணி பெண்களுக்கு அதிக நன்மைகளை அளிக்கும் குங்குமப்பூ பற்றி இந்த பதிவில் காண்போம்.
Heatstroke: அக்னி வெயிலின் ஆட்டம் ஆரம்பம்.. ஹீட் ஸ்ட்ரோக்கில் இருந்து தப்பிக்க செய்ய வேண்டியவை..!
Backiya Lakshmiஹீட் ஸ்ட்ரோக் பற்றிய தகவல்களினைப் பற்றி இப்பதிவில் காணலாம்.
Palm Oil: சமையலுக்கு பாமாயில் பயன்படுத்துவது நல்லதா?.. மக்கள் தவிர்க்கும் காரணம் என்ன?..!
Sriramkanna Pooranachandiranவீடுகளில் சமையலுக்கு பயன்படுத்தப்படும் பாமாயில் முன்பு பிரதானமாக அழகுசாதன பொருட்கள் தயாரிப்பு மற்றும் பயோ எரிபொருள் போன்ற விஷயங்களுக்கு உதவியது. இன்றளவில் மக்களால் சமையலுக்கும் அவை பயன்படுத்தப்படுகிறது.
Banana Flower Vada: சுடச்சுட சுவையான வாழைப்பூ வடை செய்வது எப்படி..! விவரம் உள்ளே..!
Rabin Kumarவாழைப்பூவை வைத்து, எப்படி வடை செய்து சாப்பிடுவது என்பது குறித்து இந்த பதிவில் காண்போம்.
Skin Beauty Care: சரும அழகை பாதுகாத்து கருப்பு நிறத்தை நீக்குவது எப்படி..! அசத்தல் டிப்ஸ் இதோ..!
Rabin Kumarமுகத்தில் உள்ள கரும்புள்ளிகளை நீக்கி முகம் பொழிவடைய என்னென்ன செய்ய வேண்டும் என்பது பற்றி இந்த பதிவில் காண்போம்.
World Malaria Day 2024: உலக மலேரியா தினம்.. மலேரியாவால் என்னென்ன ஆபத்துகள் வரும்னு தெரியுமா?.!
Backiya Lakshmiஆண்டுதோறும் ஏப்ரல் 25-ஆம் நாள் உலக மலேரியா தினம் அனுசரிக்கப்படுகிறது.
Alcohol & E Cigarette Habits on Children: புகை, இ-சிகிரெட் பழக்கத்தால் சீரழியும் 15 வயதுக்குட்பட்ட சிறார்கள்; உலக சுகாதார அமைப்பு ஆய்வில் அதிர்ச்சி தகவல்.!
Sriramkanna Pooranachandiranஇன்றைய இளம் தலைமுறையில் 11 வயதுடைய சிறார்கள் முதல் 15 வயதுடைய சிறார்கள் வரை பலரும் மதுபான பழக்கத்தால் பாதிக்கப்பட்டு இருப்பது உறுதியாகியுள்ளது. இதில் அதிர்ச்சிதரும் ஆய்வு முடிவுகளை உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
Milk Pudding Recipe: பால் கொழுக்கட்டை செய்வது எப்படி..! விவரம் உள்ளே..!
Rabin Kumarகுழந்தைகள் விரும்பி சாப்பிடும் பால் கொழுக்கட்டை செய்வது எப்படி என்பதை இந்த பதிவில் காண்போம்.
National Panchayati Raj Day 2024: தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம்.. இந்த நாளின் முக்கியத்துவம் என்ன?
Backiya Lakshmiஇந்த ஆண்டு 31ஆவது தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்படுகிறது.
Benefits Of Red Banana: தொற்று நோய் கிருமிகளை அழிக்கும் செவ்வாழைப்பழம்..! விவரம் இதோ..!
Rabin Kumarஅதிகளவு ஊட்டச்சத்து மிகுந்த செவ்வாழைப்பழத்தில் உள்ள நன்மைகள் பற்றி இந்த பதிவில் காண்போம்.
Prevent Dehydration on Summer: கோடையில் ஏற்படும் நீர்க்கடுப்பு பிரச்சனைகள்; காரணம், அறிகுறி, தடுக்கும் வழிமுறைகள் இதோ.!
Sriramkanna Pooranachandiranமார்ச் முதல் ஜூன் வரை தமிழ்நாட்டை வாட்டி வதைக்கும் வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க, அது சார்ந்த பிரச்சனைகளில் இருந்து விலகி உடல்நலத்தை பேண தேவையான நீர் குடிப்பது, குளிர்ச்சியை தரும் காய்கறிகள் மற்றும் பழங்களை சாப்பிடுவது நல்லது.