வாழ்க்கை முறைகள்
Sugar Patients Stress: மனஅழுத்தம் அதிகரித்தால் சர்க்கரை நோயும் அதிகரிக்கும் - காரணமும், தீர்வும்..!
Sriramkanna Pooranachandiranஉடலில் இயற்கையாக சுரக்கும் கார்டிசோல் ஹார்மோனின் அளவு மனஅழுத்தத்தின் போது 10 மடங்கு அதிகரிக்கும் என்பதால், சர்க்கரை நோயாளிகள் கவனமாக இருக்க வேண்டும்.
Egg Bhejo Recipe: பர்மா ஸ்ட்ரீட் புட் முட்டை பேஜோ.. இப்படி செஞ்சா இன்னும் இன்னும் சாப்பிட தோணும்..!
Backiya Lakshmiஇன்று முட்டையை வைத்து சூப்பரான ஸ்நாக்ஸ் முட்டை பேஜோ செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம்.
Carrot Payasam Recipe: கேரட் பாயசம்.. சுவையாக செய்வது எப்படி?.!
Backiya Lakshmiகேரட் பாயாசம் ரெசிபி எப்படி செய்வது என்பது குறித்து இங்கு பார்ப்போம்.
Banana Halwa: நாவில் கரையும் வாழைப்பழ அல்வா.. இப்படி ஈசியா செஞ்சு பாருங்க..!
Backiya Lakshmiஉங்கள் வீட்டில் வாழைப்பழம் அதிகமாக இருந்தால் அதை வீணாக்காமல் நாவில் கரையக்கூடிய சுவையான இந்த வாழைப்பழ அல்வா செய்து பாருங்கள்.
Spinal Muscular Atrophy: காவலரின் மகனுக்கு இப்படி ஒரு சோகமா?.. ரூ.17.5 கோடி ஊசிக்காக உதவி கேட்டு கோரிக்கை.!
Sriramkanna Pooranachandiranஅரியவகை நோயினால் பாதிக்கப்பட்டுள்ள காவலரின் குழந்தைக்கு தடுப்பூசி செலுத்த ரூ.17 கோடி தேவைப்படும் நிலையில், அதனை திரட்ட காவல் துறையினர் உதவி வருகின்றனர்.
Lemon Ginger Drink: உடல் எடையை குறைக்க நினைக்கிறீங்களா?.. கொழுப்புகளை கரைத்து வெளியேற்றும் இஞ்சி-எலுமிச்சை நீர்.!
Sriramkanna Pooranachandiranஎடை குறைப்பு தொடர்பான விஷயத்தில் ஈடுபட்டுள்ளார், தினமும் இஞ்சி - எலுமிச்சை பானத்தை தயாரித்து குடித்து வர நல்ல பலன் கிடைக்கும்.
Millet Curd Rice: ருசியான சாமை தயிர் சாதம்... செய்வது எப்படி?.!
Backiya Lakshmiகுழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவர்க்கும் பிடித்தமான ருசியான சாமை தயிர் சாதத்தை எவ்வாறு செய்வது என்று இப்பதிவில் நாம் காணலாம்.
Weight Loss Methods: உடல் எடையை கட்டுப்படுத்த.., வாய் ருசியை கட்டுப்படுத்த முடியலையா?.. இப்படி ட்ரை பண்ணி பாருங்க.!
Sriramkanna Pooranachandiranமசாலா பொரி, சுண்டல் உட்பட பல வகையான உணவுகளை நாம் தின்பண்டம் போலவும் எடுத்துக்கொள்ளலாம். இவை உடல் அதிகரிப்புக்கு வழிவகை செய்யாது. அதுகுறித்த விபரத்தை தெரிந்துகொள்ள தொடர்நது படிக்கவும்.
Quick And Easy Donut Recipe: குழந்தைகளுக்கு பிடித்தமான டோனட்.. வீட்டிலேயே செய்வது எப்படி?.!
Backiya Lakshmiசூப்பரான கோதுமை டோனட் வீட்டில் எப்படி சுலபமாக செய்வது என்று இந்த பதிவில் காணலாம்.
Couple Captured by Relations of Illegal Affair: கள்ளக்காதலியுடன் தனிமையில் இருந்த அரசியல்கட்சி பிரமுகரை வெளுத்து வாங்கிய பெண்ணின் உறவினர்கள்.! ஐயோ அம்மா கதறல்..!
Sriramkanna Pooranachandiranகணவரின் கண்டிப்பையும் மீறி செயல்பட்ட பெண்ணின் கள்ளக்காதல் பழக்கத்தை ஊரறிய அம்பலப்படுத்திய கணவரின் அதிரடி செயல்பாடுகள் குறித்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
MH FDA Close MC Donald Restaurant: தரம் குறைந்த பொருட்களை பயன்படுத்தி உணவு தயாரித்து வழங்கிய மெக் டொனால்ட்; இழுத்து பூட்டிய அதிகாரிகள்.!
Sriramkanna Pooranachandiranதுரித உணவகங்களில் உணவுகளின் தரம் என்பது கடந்த சில ஆண்டுகளாகவே கடுமையான அளவில் கேள்விக்குறியாகி வருகிறது,
Condom Distribution by Political Parties: வீடு வீடாக அரசியல்கட்சியின் பெயரில் கதவைத்தட்டி காண்டம் விநியோகம்; வாக்குக்காக அதிரிபுதிரியாக களமிறங்கிய கட்சியினர்.!
Sriramkanna Pooranachandiran2024 பாராளுமன்ற தேர்தலுடன், ஆந்திராவில் சட்டப்பேரவைக்கான தேர்தலும் நடைபெறவுள்ளதால், அம்மாநில அரசியல் கட்சியினர் தங்களின் கட்சிக்காக நூதன முறையில் வாக்குசேகரிப்பில் ஈடுபடுவது இந்தியாவை மட்டுமல்லாது உலகையே திரும்பி பார்க்க வைக்கும் வகையில் அமைந்துள்ளது.
Paracetamol Overdose and Risk: காய்ச்சலா? தலைவலியா? பாராசிட்டமால் மாத்திரை எடுப்பவரா நீங்கள்?.. பேராபத்து.. ஆய்வில் பதறவைக்கும் உண்மை.. விபரம் உள்ளே.!
Sriramkanna Pooranachandiranமனிதர்களின் திடீர் உடல்நல கோளாறுகளை சரி செய்ய கண்டறியப்பட்ட மாத்திரையால், மிகப்பெரிய பக்கவிளைவு ஏற்படும் அபாயத்தை ஆய்வு அம்பலப்படுத்தி இருக்கிறது.
Mosquito Coil Dangerous: அதிக நேரம் கொசுவர்த்தி ஏற்றிவைத்து உறங்குபவரா நீங்கள்?... அலட்சியமாக இருக்க வேண்டாம்.. ஆபத்து.!
Sriramkanna Pooranachandiranவீடுகளில் மாலை 5 மணிக்கு மேல் கதவு - ஜன்னலை மூடி வைப்பது, வீட்டின் சுற்றுப்புறத்தில் உள்ள நீர் தேங்கும் இடங்களை கண்டு சுத்தம் செய்வது கொசுக்களின் வளர்ச்சியை தடுக்கும்.
Global Wake up Report: இந்தியர்கள் சராசரியாக காலை எழுந்துகொள்ளும் நேரம் தெரியுமா?.. அசத்தல் ரிப்போர்ட் இதோ.!
Sriramkanna Pooranachandiran200 க்கும் அதிகமான நாடுகளில் ஒவ்வொன்றுக்கும் சூரிய உதயமும் மறைவும் வேறுபடும். மக்களிடையே பல்வேறு கலாச்சார, பாரம்பரிய மாற்றங்கள் அவர்களின் வாழ்விடங்களை பொறுத்து மாறினாலும் உறக்கம் என்பது பொதுவானது ஆகும்.
Cauliflower Mint Rice: புற்றுநோயை விரட்ட, நோயெதிர்ப்பு சக்தியை கூட்டும் காலிப்ளவர் - புதினா சாதம் செய்வது எப்படி?.. அசத்தல் டிப்ஸ் இதோ.!
Sriramkanna Pooranachandiranசத்துக்கள் நிறைந்த மற்றும் சுவையான காலிப்ளவர் சாதம் செய்து சாப்பிடுவது உடலுக்கு நன்மையை தரும். அதுகுறித்து தெரிந்துகொள்ளுங்கள்.
Dehydration: நீர் கடுப்பு பிரச்சனையால் தொடர் அவதியா?.. காரணமும் - தீர்வு.. அசத்தல் டிப்ஸ் இதோ..!
Sriramkanna Pooranachandiranதுரித உணவுகள், செயற்கை குளிர்பானங்கள் உட்பட உடலுக்கு கேடான பொருட்களை தவிர்ப்பதே சிறுநீர் கடுப்பு போன்ற பிரச்சனையில் இருந்து விலக உதவும்.
Tandoori Baby Corn Recipe: பேபிகான் தந்தூரி.. ஒருமுறை செய்து பாருங்கள்.. அசந்து போய் விடுவீர்கள்..!
Backiya Lakshmiஉங்கள் வீட்டில் பேபி கார்ன் இருந்தால், இன்று தந்தூரி பேபி கார்ன் செய்து சுவையுங்கள்.
Incurable Disease, Marriage and Divorce: "உடல்நலப்பிரச்சனையை மறைத்து திருமணம்" - விவாகரத்து வழங்கியது சரியே - நீதிமன்றம் அதிரடி..!
Sriramkanna Pooranachandiranதிருமணத்திற்கு முன்பே தனக்கு இருந்த நோயை மறைத்து பெண் திருமணம் செய்துகொண்ட நிலையில், கணவர் தொடுத்த விவகாரத்து வழக்கின் பேரில் நீதிமன்றம் தம்பதிக்கு விவாகரத்து வழங்கி உத்தரவிட்டது.
Ratha Saptami 2024: நாளை ரத சப்தமி... திருப்பதியில் 7 வாகனங்களில் எழுந்தருளும் ஏழுமலையான்..!
Backiya Lakshmiநாளை ரத சப்தமி விழா நடைப்பெற உள்ளதையடுத்து, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கொண்டாட்டங்களுக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.