வாழ்க்கை முறைகள்
Valentine's Day 2024: காதலர் தினம்.. இதன் வரலாறு தெரியுமா.? இன்றைக்கு என்ன நிறம் ஆடை போட போறீங்க..!
Backiya Lakshmiகாதலர் தினம் பிப்ரவரி 14 ஆம் தேதி உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.
International Condom Day 2024: சர்வதேச ஆணுறை தினம் இன்று; ஆணுறை பயன்படுத்தவேண்டியதன் அவசியம், நன்மைகளை தெரிந்துகொள்ளுங்கள்.!
Sriramkanna Pooranachandiranஆணுறையை நாம் பயன்படுத்தினால் மட்டுமே தேவையில்லாத கர்ப்பங்களை தவரிக்கவும், எய்ட்ஸ் போன்ற தொற்றுநோய்களில் இருந்து ஆண்-பெண் இருவரும் தற்காத்துக்கொள்ள உதவும்.
Kiss Day 2024: முத்த நாள்.. முத்தத்தில் எத்தனை வகைகள் இருக்கு தெரியுமா?. முத்தத்தில் இவ்வளவு நன்மை இருக்கா?.!
Backiya Lakshmiகாதலர் தின வாரம் கொண்டாடப்பட்டு வரும் சூழலில், பிப்ரவரி 13 ஆம் தேதியான இன்று முத்த தினமாக கொண்டாடப்படுகிறது.
Happy Hug Day 2024: அரவணைப்பு நாள்.. கட்டிப்பிடி வைத்தியத்தால் அதிகரிக்கும் காதல் ஹார்மோன்..!
Backiya Lakshmiபிப்ரவரி 12ஆம் தேதி அரவணைப்பு நாள் கொண்டாடப்படுகிறது.
Wedding DJ Ends Violence: நொடிப்பொழுதில் கலவரமாக கல்யாண வீடு; நாற்காலியால் நடந்த தாக்குதலில் பெண் உட்பட 2 பேர் படுகாயம்..!
Sriramkanna Pooranachandiranஉற்றார்-உறவினர்கள், நண்பர்கள் சூழ திருமணத்தை ஏற்பாடு செய்து, அவர்கள் முன்னிலையிலேயே இசைக்கச்சேரியில் ஏற்பட்ட தகராறில் இருதரப்பாக பிரிந்து திருமண வீட்டார் மோதிக்கொண்ட சம்பவம் நடந்துள்ளது.
Avaram Poo Benefits: சர்க்கரை நோய், நாவறட்சியை கட்டுப்படுத்தும் ஆவாரம்பூ; அசத்தல் நன்மைகள் இதோ.!
Sriramkanna Pooranachandiranதமிழர்களின் வாழ்வியலில் ஒன்றிப்போன ஆவாரம்பூ, நமது உடலுக்கு பல்வேறு நன்மைகளை தரவல்லவை ஆகும். இதனால் உடலில் சூடு குறைவது முதல், சர்க்கரை நோய் வரை பல பிரச்சனைகள் சரியாகிறது.
Chocolate Day 2024: காதலர் தின வாரத்தின் சாக்லேட் தினம்.. எதற்காக கொண்டாடுகிறோம் தெரியுமா?.!
Backiya Lakshmiகாதலர் தின கொண்டாட்ட வாரத்தில் மூன்றாவது நாளான இன்று சாக்லேட் தினம் கொண்டாடப்படுகிறது.
Happy Propose Day: உங்க காதலை புரோபோஸ் பண்ண கிளம்பிட்டீங்களா?. இதோ உங்களுக்கான டிப்ஸ்..!
Backiya Lakshmiகாதலர் தின கொண்டாட்ட வாரத்தில் இரண்டாம் நாளான இன்று புரோபோஸ் தினம் கொண்டாடப்படுகிறது.
Rose Day: காதலர் வாரம் ஆரம்பம்.. முதல் நாளே ரோஸ் தினம்.. இதன் வரலாறு என்ன தெரியுமா?.!
Backiya Lakshmiகாதலர் தின வாரத்தின் முதல் நாளாக ரோஸ் தினம் அனுசரிக்கப்பட்ட வருகிறது.
Talking to Your Child About Periods: குழந்தைகளுக்கு மாதவிடாய் குறித்து எவ்வாறு கற்றுக் கொடுக்க வேண்டும்?. ஒவ்வொரு தாய்மார்களும் தெரிந்து கொள்ள வேண்டியவை..!
Backiya Lakshmiபருவம் அடையும் காலகட்டத்தில் பெண் குழந்தைகளுக்கு தாயார் என்னென்னவெல்லாம் கற்றுக் கொடுக்க வேண்டும் என்பதனைப் பற்றி இப்பதிவில் நாம் காணலாம்.
How To Increase Hemoglobin Levels: உடலில் ஹீமோகுளோபின் அளவு குறைந்தால் என்ன ஆகும்?. அதனை அதிகரிப்பதற்கான வழிமுறைகள்..!
Backiya Lakshmiஉடலில் உள்ள ஹீமோகுளோபின் அளவை அதிகரிப்பதற்கான வழிமுறைகளைப் பற்றி இந்த பதிவில் நாம் காண்போம்.
Corona Sleeping Issue: லேசான கொரோனா பாதிப்பு உள்ளவர்களுக்கு உறக்கமின்மை பிரச்சனை; ஆய்வில் வெளிவந்த அதிர்ச்சி உண்மை.!
Sriramkanna Pooranachandiranநீண்ட கால கொரோனா, குறைந்த கால கொரோனா போன்றவற்றால் மக்களால் பல்வேறு உடல்நலம் சார்ந்த பிரச்சனைகளை சமீபகாலமாக எதிர்கொண்டு வருகின்றனர்.
Coimbatore LULU Mall: கோவை லுலு மாலில் கெட்டுப்போன இறைச்சி விற்பனை; துர்நாற்றம் வீசியதால் வாடிக்கையாளர் அதிர்ச்சி.!
Sriramkanna Pooranachandiranகுழந்தைகள் கேட்டார்கள் என ஆசையாக சிக்கன் குழம்பு சமைக்க கோழி இறைச்சி வாங்கிச்சென்றவருக்கு நேர்ந்த பகீர் சம்பவம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.
Kidney Stone Prevention: சிறுநீரக கல் உண்டாக காரணம் என்ன?.. தடுப்பது எப்படி?
Backiya Lakshmiசிறுநீரகக் கல் என்றால் என்ன? அதைச்சுற்றி நாம் அறிந்துகொள்ள வேண்டிய தகவல்கள் என்ன என்பதை பற்றி இந்த பதிவில் நாம் காணலாம்.
Thai Amavasai 2024: முன்னோர்களை வழிபட தயாரா?.. ஆன்மீக அன்பர்களே.. தை அமாவாசையை தவறவிடாதீங்க.. முழு விபரம் இதோ.!
Sriramkanna Pooranachandiranஇம்மாதம் 09ம் தேதி எதிர்வரும் தை அமாவாசை நாளினை முன்னோருக்கு திதி கொடுக்க நினைத்தோர் பயன்படுத்திக்கொள்வது, அவர்களின் எதிர்கால வளர்ச்சிக்கு உதவி செய்யும்.
Homemade Horlicks Powder: வீட்டிலேயே ஹார்லிக்ஸ் பவுடர் தயார் செய்வது எப்படி? இதை கண்டிப்பாக செய்து பாருங்கள்..!
Backiya Lakshmiஹார்லிக்ஸ் பவுடரை கடையில் வாங்குவதற்கு பதிலாக வீட்டிலேயே செய்தால் நன்றாக இருக்கும். இந்த பவுடரை எப்படி செய்வது என்று பார்ப்போம்.
Controlling Mosquitoes at Home: வீட்டில் கொசுத்தொல்லை அதிகமா இருக்கா..? விரட்டி அடிக்க இதை பண்ணுங்க… இனி கொசுவே வராது..!
Backiya Lakshmiகொசுக்களை விரட்ட சில எளிய இயற்கையான வழிமுறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
Elakkai Benefits: ஏலக்காயின் அசத்தல் நன்மைகள் தெரியுமா உங்களுக்கு?.. மனமனக்கும் விபரம் இதோ.!
Sriramkanna Pooranachandiranஇயற்கையாக ஆக்சிஜனேற்ற பண்புகளை கொண்ட ஏலக்காய், உடலுக்கு பல்வேறு நன்மைகளை தரும் பொருட்களில் ஒன்றாகும்.
Tyagaraja Aradhana Music Festival: ஸ்ரீ தியாகராஜர் ஆராதனை இசை விழா... இன்றுடன் நிறைவு..!
Backiya Lakshmiதிருவையாறில் நடைபெற்று வந்த ஸ்ரீ தியாகராஜர் ஆராதனை இசை விழாவானது இன்றுடன் நிறைவடைந்தது.
Moringa Benefits: சிறுநீர், இரத்த சுத்திகரிப்புக்கு முருங்கைக்காய்; அசத்தல் நன்மைகள் இதோ.!
Sriramkanna Pooranachandiranவயிற்றுப்புண், மலச்சிக்கல் மற்றும் கண் சார்ந்த நோய்கள் உட்பட பல்வேறு விஷயங்களுக்கு முருங்கைக்காய் நல்ல நிவாரணியாக அமைகிறது. இயற்கையின் கொடையில் உதித்த காய்கறிகளில் முருங்கை பல நன்மைகளை கொண்டது.