Festivals & Events
Gauna Devutthana Ekadashi: தேவ் உதானி ஏகாதசி 2025 எப்போது? விரதம் இருப்பது எப்படி? வாழ்த்து செய்தி இதோ..!
Festivals & Eventsవార్తలు
Saraswati Puja 2025: சரஸ்வதி தேவியின் பூரண அருள் கிடைக்க பூஜை செய்ய உகந்த நேரம், வழிபாட்டு முறை.. செய்ய வேண்டியதும், செய்யக்கூடாததும்.!
Sriramkanna PooranachandiranSaraswathi Pooja 2025: 2025 ஆம் ஆண்டு சரஸ்வதி பூஜை எப்போது வருகிறது?, நல்ல நேரம் , விரதம் இருக்க உகந்த நேரம் , சரஸ்வதியை வழிபடும் முறை என்ன? என்பதை விரிவாக பார்க்கலாம். கல்வி, தொழில் மற்றும் பணியில் முன்னேற்றம் பெற விரும்புபவர்கள் இப்பதிவில் முழு விபரங்களை அறிந்துகொள்ளலாம்.
Saraswati Puja Wishes 2025 Tamil: 'கலைமகளை போற்றிடுவோம்' சரஸ்வதி பூஜை 2025 சிறப்பு வாழ்த்துக்கள் இதோ.!
Sriramkanna Pooranachandiran2025ம் ஆண்டுக்கான சரஸ்வதி பூஜையை (Saraswati Puja 2025) முன்னிட்டு சரஸ்வதி பூஜை வாழ்த்து (Happy Saraswati Puja 2025 Wishes Tamil) செய்தித்தொகுப்பு இத்துடன் உங்களுக்காக லேட்டஸ்ட்லி தமிழ் (LatestLY Tamil) இதழால் வழங்கப்பட்டுள்ளது. தமிழ் செய்திகளை (Today Tamilnadu News in Tamil) உடனுக்குடன் தெரிந்துகொள்ள எமது பக்கத்தை பின்தொடரவும்.
Ayudha Puja 2025: ஆயுத பூஜை எப்போது?.. சரஸ்வதி தேவியின் அருள் கிடைக்க பூஜை செய்ய உகந்த நேரம், வழிபாட்டு முறை.!
Sriramkanna PooranachandiranAyudha Pooja 2025: 2025 ஆம் ஆண்டு ஆயுத பூஜை எப்போது வருகிறது?, நல்ல நேரம் , விரதம் இருக்க உகந்த நேரம் , சரஸ்வதியை வழிபடும் முறை என்ன? என்பதை விரிவாக பார்க்கலாம். கல்வி, தொழில் மற்றும் பணியில் முன்னேற்றம் பெற விரும்புபவர்கள் இப்பதிவில் முழு விபரங்களை அறிந்துகொள்ளலாம்.
Navratri 2025: நவராத்திரி நாட்களில் மறந்தும் செய்யக்கூடாத விஷயங்கள்.. நோட் பண்ணிக்கோங்க.!
Sriramkanna Pooranachandiranநவராத்திரி (Navratri 2025) காலத்தில் செய்யவேண்டிய விஷயங்கள் மற்றும் செய்யக்கூடாத விஷயங்கள் பற்றி இந்த செய்தித்தொகுப்பில் காணலாம். அம்மன் அருள் பெற இந்த விஷயங்களை குறித்து வைத்துக்கொள்ளுங்கள்.
Navaratri Festival 2025: நவராத்திரி பண்டிகை 2025: ஒன்பது நாட்கள் வழிபாடுகளும், சிறப்புகளும்..!
Sriramkanna Pooranachandiranநாடு முழுவதும் நவராத்திரி திருவிழா (Navaratri Thiruvizha 2025) பண்டிகை களைகட்டி இருக்கிறது. இந்த பண்டிகையின் 9 நாட்களும் கொலு (Navratri Kolu) வைத்து வழிபாடு நடத்தி சிறப்பிப்பார்கள். அந்த வகையில், நவராத்திரி 9 நாட்கள் வழிபாடு (Navaratri 9 Days Celebration Method), அதன் சிறப்புகள் குறித்து இந்த செய்தித்தொகுப்பில் காணலாம்.
Mahalaya 2025 Wishes in Tamil: புரட்டாசி மகாளய அமாவாசை 2025 வாழ்த்துக்கள்.. உங்களுக்கான வாழ்த்து செய்திகள் இதோ.!
Sriramkanna Pooranachandiranபுரட்டாசி மாத மகாளய அமாவாசை தினத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யும் வழிமுறைகள் மற்றும் குடும்ப, நண்பர்களுடன் பகிரக்கூடிய வாழ்த்துக்கள் (Mahalaya Amavasya Tamil Wishes) குறித்த இந்த செய்தித்தொகுப்பில் விரிவாக காணலாம்.
Mahalaya Amavasya: மகாளய அமாவாசையில் தர்ப்பணம் கொடுக்க உகந்த நேரம்.. முன்னோர் ஆசி பெற விரதம் இருக்கும் முறை.!
Sriramkanna Pooranachandiranபுரட்டாசி மாதத்தில் கடைபிடிக்கப்படும் மகாளய அமாவாசை (Mahalaya Amavasya 2025) முன்னோர் வழிபாட்டுக்கு சிறப்பு வாய்ந்ததாகும். மகாளய அமாவாசை 2025 தர்ப்பணம் செய்வது, விரத முறை, திதி கொடுக்க உகந்த நேரம் மற்றும் பலன்களை இந்த செய்தித்தொகுப்பில் விரிவாக காணலாம்.
Purattasi 2025: புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?.. ஆரோக்கியம் & ஆன்மீக காரணங்கள்..!
Sriramkanna Pooranachandiranபுரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது? என முன்னோர்கள் கூறிய ஆரோக்கியம் மற்றும் ஆன்மீக காரணங்கள், துளசி தீர்த்தத்தின் நன்மைகள் குறித்து இந்த செய்தித்தொகுப்பில் விரிவாக காணலாம்.
Purattasi Fasting: புரட்டாசி மாத விரதங்களும், பலன்களும்.. பெருமாளின் அருளை அள்ளித்தரும் வழிபாட்டு முறைகள்.!
Sriramkanna Pooranachandiranபுரட்டாசி மாதத்தின் சனிக்கிழமைகளில் (Purattasi Saturday Fasting) விரதம் இருப்பது செல்வம், நல்வாழ்வு, புண்ணியம் கிடைக்க வழிவகை செய்யும் என்பது ஐதீகம். புரட்டாசி மாத சிறப்புகள், விரத முறைகள், பூஜைகள் மற்றும் பலன்கள் குறித்து இந்த செய்தித்தொகுப்பில் விரிவாக காணலாம்.
Lunar Eclipse 2025: சந்திர கிரகணம் 2025: ஜோதிடம் சொல்வது என்ன? இதெல்லாம் முக்கியம்.!
Sriramkanna Pooranachandiran2025 சந்திர கிரகணம் நாளில் கட்டாயம் ஜோதிட சாஸ்திரத்தின்படி பாராயணம் பாடுவது நல்லது. கர்ப்பிணி பெண்கள் கிரகணத்தின்போது வெளியே வராமல் இருப்பது, நேரடியாக சந்திரனின் ஒளியில் படாமல் இருப்பது நல்லது.
Chandra Grahan 2025: செப் 7-ல் நிகழும் சந்திர கிரகணம்.. இந்த 5 ராசிக்காரர்கள் கவனமா இருங்க.!
Sriramkanna Pooranachandiranசந்திர கிரகணத்தின் (Chandra Grahan Astrology) போது கிரக நிலையில் ஏற்படும் மாற்றத்தால் 5 ராசிகள் கவனமாக இருக்க வேண்டும் என ஜோதிட வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
Chandra Grahan 2025: பௌர்ணமியில் சந்திர கிரகணம்.. கிரிவலம் செல்லலாமா?.. பக்தர்களே தெரிஞ்சிக்கோங்க.!
Sriramkanna Pooranachandiranசந்திர கிரகணம் (Chandra Grahan) பௌர்ணமி நாளில் வரும் நிலையில், கிரிவலம் செல்லலாமா? வேண்டாமா? என்ற கேள்வி பலருக்கும் எழுந்துள்ளது. இது தொடர்பான சந்தேகத்திற்கான பதிலை இந்த செய்தித்தொகுப்பில் காணலாம்.
Vinayagar Chathurthi Rangoli: விநாயகர் சதுர்த்தி கோலம்.. அருமையான, எளிமையான தொகுப்பு.!
Sriramkanna Pooranachandiran2025 விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தை மேலும் சிறப்பிக்க, விநாயகர் கோலங்கள் உதவும். அந்த வகையில், விநாயகரின் அருளைப்பெற, வீட்டின் முன் கோலங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. விநாயகர் சதுர்த்தி பண்டிகையை கொண்டாட்டத்துடன் சிறப்பிக்க லேட்டஸ்ட்லி தமிழ் இத்துடன் சிறப்பு கோலங்கள் தொகுப்பை இணைகிறது.
Vinayagar Chaturthi Special: விநாயகர் விரும்பும் பூரணம் கொழுக்கட்டை, லட்டு உட்பட நைவேத்தியங்கள்.. எளிமையாக வீட்டிலேயே செய்யலாம்.!
Sriramkanna Pooranachandiranமுழுமுதற்கடவுளான விநாயகருக்கு பிடித்த உணவுகளில் (Vinayagar Chaturthi Special Recipes) பூரண் போலி, லட்டு, சுண்டல், பூரணம் கொழுக்கட்டை உட்பட நைவேத்தியங்களை செய்வது எப்படி? என இந்த சிறப்பு செய்தித்தொகுப்பில் விரிவாக காணலாம்.
Vinayagar Chaturthi Wishes in Tamil: வினை தீர்க்கும் விநாயகரின் பிறந்தநாள்.. உங்களுக்கான விநாயகர் சதுர்த்தி வாழ்த்து செய்திகள்.!
Sriramkanna Pooranachandiranமுழுமுதற்கடவுளான விநாயகரின் பிறந்தநாள் (Vinayagar Chaturthi 2025) ஆகஸ்ட் 27ஆம் தேதி சிறப்பிக்கப்படுகிறது. ஆனை முகத்தானின் அருளை பெற்று நோய் நொடியின்றி நீடுடி வாழ வணங்குவோம். இந்த நாளில் விநாயகர் சதுர்த்தி தமிழ் வாழ்த்து (Vinayagar Chaturthi Tamil Wishes 2025) பதிவுகளையும் லேட்டஸ்ட்லி தமிழ் (LatestLY Tamil) உங்களுக்காக இணைக்கிறது.
Thiruvonam 2025: ஓணம் 2025: கொண்டாடப்படுவது ஏன்? விஷ்ணு வாமன உருவம் எடுக்க காரணம் என்ன?
Sriramkanna Pooranachandiranகேரளத்து மக்களால் கொண்டாட்டத்துடன் சிறப்பிக்கப்படும் ஓணம் பண்டிகை 2025 (Onam 2025), தமிழில் ஆவணி மாதத்தில் வருகிறது. திருவோணம் 2025 (Thiruvonam 2025) குறித்த முக்கிய தகவலை இப்பதிவில் தெரிந்துகொள்ளுங்கள்.
Ganesh Chathurthi 2025: விநாயகர் சதுர்த்தி 2025: எத்தனை நாட்கள் விநாயகரை வீட்டில் வைத்து வழிபடலாம்?
Sriramkanna Pooranachandiranஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தி (Vinayagar Chathurthi 2025) நாளில் விநாயகர் சிலை (Vinayagar Statue) வைத்து வழிபாடு செய்வது சிறப்பை தரும். விநாயகரை வீட்டில் வைத்து வழிபடும்போது, எத்தனை நாட்கள் வைத்து வழிபட வேண்டும் என்ற சிறப்பு தகவலையும் தெரிந்துகொள்ளுங்கள். விநாயகர் சதுர்த்தி 2025 கொண்டாட்டம் கலைகட்டட்டும்.
Vinayagar Chaturthi 2025: விநாயகர் அருளைப்பெற உகந்த நேரம், வழிபடும் முறை.. 2025 விநாயகர் சதுர்த்தியின் சிறப்பு பற்றி தெரிஞ்சிக்கோங்க.!
Sriramkanna Pooranachandiranவிநாயகர் சதுர்த்தி நன்னாளில் விநாயகரை வழிபட உகந்த நேரம், வழிபடும் முறை, மந்திரம், பூஜை குறித்து இந்தப்பதிவில் விரிவாக காணலாம்.
Krishna Jayanthi 2025: யுகங்களின் கால அளவு.. பக்தர்கள் கேட்பதையெல்லாம் தெய்வம் கொடுக்குமா? கிருஷ்ணர் அர்ஜுனனிடம் கூறியது என்ன? தெரிந்துகொள்ளுங்கள் பக்தர்களே!
Sriramkanna Pooranachandiranமகாபாரத போரில் அர்ஜுனனுக்கு தேரோட்டியாக இருந்த பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், அர்ஜுனனின் பல கேள்விகளுக்கு பதில் அளித்தார். அதில், சூரிய குடும்பத்தின் கால அளவு குறித்து கிருஷ்ணர் தெரிவித்த தகவலை கிருஷ்ண ஜெயந்தி 2025ல் தெரிந்துகொள்ளுங்கள்.
Krishna Jayanthi Wishes in Tamil: 'கிருஷ்ணரின் பிறந்தநாளை கொண்டாடுவோம்' - உங்களுக்கான கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்து செய்தி.!
Sriramkanna Pooranachandiranஅதர்மத்தை அழித்து தர்மத்தை காத்திட பூவுலகில் அவதரித்த பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் பிறந்தநாள் கிருஷ்ண ஜெயந்தி (Krishna Jayanthi 2025) நன்னாளாக சிறப்பிக்கப்படுகிறது. இந்த நாளில் கிருஷ்ண ஜெயந்தி தமிழ் வாழ்த்து (Krishna Jayanthi Tamil Wishes 2025) பதிவுகளையும் லேட்டஸ்ட்லி தமிழ் (LatestLY Tamil) உங்களுக்காக இணைக்கிறது.