Festivals & Events
Aadi Perukku 2025: ஆடி 18 கொண்டாடப்படுவது ஏன்? எப்போது?.. நல்லநேரமும், வழிபடும் முறையும்..!
Rabin Kumarஆடிப்பெருக்கு (Aadi Perukku) 2025 தேதி, நல்லநேரமும் மற்றும் வழிபடும் முறையும் குறித்து இப்பதிவில் காண்போம்.
Aadi Thiruvathirai 2025: ஆடித் திருவாதிரை விழா: கங்கைகொண்ட சோழபுரத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரை.!
Sriramkanna Pooranachandiranதமிழ்நாட்டின் கங்கைகொண்ட சோழபுரத்தில் நடைபெற்ற ஆடித் திருவாதிரை விழாவில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.
Aadi Pooram 2025: திருமண தடை நீங்க.. குழந்தை பாக்கியம் பெற அம்பாளுக்கு வளையல் மாலை.. அம்மன் வழிபாட்டிற்கு உகந்த நேரம்.!
Sriramkanna Pooranachandiranஆடிப்பூரத்தில் குழந்தை வரம் வேண்டி வழிபடுவோர் அம்மனின் படத்திற்கு வளையல் மாலையை அணிவித்து மலர் அர்ச்சனை செய்ய வேண்டும்.
Aadi Pooram 2025: அம்மனின் அருள் தரும் ஆடிப் பூரம்.. தேதி, நல்ல நேரம், வழிபாட்டு முறைகள், பலன்கள்.. விபரம் இதோ..!
Rabin Kumarஆடிப் பூரம் 2025 தேதி மற்றும் விழா சடங்குகள் குறித்து இப்பதிவில் தெரிந்து கொள்வோம்.
Aadi Velli 2025: கடன் தொல்லை தீர.. அம்மன் வீடு தேடி வர.. ஆடி வெள்ளியில் செய்யவேண்டிய பூஜை, விரதம்.!
Sriramkanna Pooranachandiranஆடி வெள்ளியில் மாவிளக்கு பூஜை (Aadi Velli Pooja) செய்து விரதமிருந்து கடன் தீர வழிபாடு செய்வது எப்படி என இந்த செய்தித்தொகுப்பில் விரிவாக காணலாம்.
Aadi Thiruvathirai 2025: ஆடி திருவாதிரை 2025.. கங்கைகொண்ட சோழபுரத்தில் கோலாகலம்..!
Rabin Kumarகங்கைகொண்ட சோழபுரத்தில் ஆடி திருவாதிரை விழா இன்று (ஜூலை 23) மிகச் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
Aadi Amavasai 2025: ஆடி அமாவாசையில் தர்ப்பணம், திதி கொடுக்க ஏற்ற நேரம், விரத முறை, பலன்கள்.. முழு விபரம் உள்ளே.!
Sriramkanna Pooranachandiranஆடி அமாவாசையில் (Aadi Amavasya 2025) முன்னோர்களை வணங்கி தர்ப்பணம் கொடுப்பது பித்ரு தோஷத்திலிருந்து விடுவிக்கும். இந்த செய்தித்தொகுப்பில் எப்போது திதி கொடுக்கலாம்?, நல்ல நேரம், விரத முறை உள்ளிட்டவைகளை காணலாம்.
Aadi Special Recipe: அம்மன் கோவில் கூழ் செய்வது எப்படி?.. ஆடி மாத ஸ்பெஷல் ரெசிபி இதோ.!
Sriramkanna Pooranachandiranஆடி மாதத்தில் அம்மன் கோவிலில் வழங்கப்படும் கூழ் வீட்டிலேயே எப்படி செய்யலாம் என விளக்குகிறது இந்த செய்தித்தொகுப்பு.
Aadi Masam: ஆடி மாதத்தில் திருமணம் செய்யக்கூடாது ஏன்? விளக்கம் இதோ.!
Sriramkanna Pooranachandiranஅம்மன் கோவில் திருவிழாவுக்கு பிரபலமான ஆடி மாதத்தில் திருமணங்கள் நடப்பதில்லை. ஆடி மாதத்தில் திருமணம் நடக்க கூடாது என்பதற்கான காரணங்களை தெரிந்துகொள்ளுங்கள்.
Aadi Velli 2025: ஆடி முதல் வெள்ளிக்கிழமை.. அம்பிகையின் அருளை பெறுவது எப்படி..?
Rabin Kumarஆடி முதல் வெள்ளி அன்று செய்யவேண்டிய பூஜை முறைகள் குறித்து இப்பதிவில் காண்போம்.
Chitra Pournami 2025: சித்ரா பௌர்ணமி 2025; விடிய விடிய பக்தர்கள் கிரிவலம்.. அண்ணாமலையார் கோயிலில் பக்தர்கள் சாமி தரிசனம்..!
Rabin Kumarதிருவண்ணாமலை கோயிலில் சித்ரா பௌர்ணமி அன்று பக்தர்கள் மேற்கொள்ளப்படும் கிரிவலம் மற்றும் சாமி தரிசனம் குறித்து இப்பதிவில் பார்ப்போம்.
Madurai Chithirai Festival: பச்சை பட்டுடுத்தி.. தங்கக்குதிரை வாகனத்தில்.. வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்..! விண்ணைப் பிளந்த பக்தர்கள் கோஷம்..!
Rabin Kumarமதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வாக பச்சைப்பட்டு உடுத்தி, தங்கக்குதிரை வாகனத்தில், வைகையில் கள்ளழகர் எழுந்தருளினார்.
Meenakshi Sundareswarar Thirukalyanam 2025: மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்.. கோலாகல கொண்டாட்டம்..!
Rabin Kumarமதுரையில் மீனாட்சி அம்மன் சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண வைபவம் இன்று காலை கோலாகலமாக நடைபெற்றது.
International Labour Day 2025: உலக தொழிலாளர் தினம் 2025; வரலாறு, முக்கியத்துவம் மற்றும் வாழ்த்து செய்தி இதோ..!
Rabin Kumarசர்வதேச தொழிலாளர் தினத்தின் வரலாறு, முக்கியத்துவம் மற்றும் வாழ்த்து செய்தி குறித்த முழு விவரங்களை இப்பதிவில் காண்போம்.
Akshaya Tritiya 2025: அட்சய திருதியை 2025; செல்வ வளம் பெருக.. சுப காரியங்கள் நிகழ.. என்ன செய்ய வேண்டும்? விவரம் உள்ளே..!
Rabin Kumarஅட்சய திருதியை நாளில் மேற்கொள்ளவேண்டிய சிறப்பு வழிபாடு குறித்த முழு விவரங்களை இப்பதிவில் காண்போம்.
Earth Day 2025: பருவநிலை மாற்றத்திற்கு எதிரான நடவடிக்கைகள்: உலக பூமி தினம் 2025 இன்று..!
Sriramkanna Pooranachandiranசர்வதேச அளவில் நாம் வாழும் பூமிக்கு நன்றி செலுத்தும் விதமாகவும், அதனை எதிர்கால சந்ததிக்கு பத்திரமாக கொடுத்து செல்வதை உறுதி செய்யவும் உலக பூமி தினம் கொண்டாடப்படுகிறது.
Good Friday 2025: புனித வெள்ளி 2025; நம் பாவங்களை போக்க மரித்த இயேசு.. தேதி, முக்கியத்துவம் என்ன..?
Rabin Kumarஇயேசு கிறிஸ்து அனுபவித்த துன்பங்களையும், சிலுவைச் சாவையும் நினைவுகூர்ந்து ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடுகின்ற புனித வெள்ளி குறித்து இப்பதிவில் காண்போம்.
Tamil Puthandu Wishes 2025: தமிழ் புத்தாண்டு 2025: பொங்கல் வைத்து வழிபட நல்லநேரம் எப்போது? வாழ்த்துச் செய்தி இதோ.!
Sriramkanna Pooranachandiranமாவிலை தோரணம் கட்டி புத்தாண்டை சிறப்பாக கொண்டாட காத்திருக்கும் அனைத்து உலக தமிழ்ச் சொந்தங்களுக்கும் இனிய வருடப்பிறப்பு நல்வாழ்த்துக்கள்.
Tamil Puthandu 2025: 2025 தமிழ் புத்தாண்டை எப்படி சிறப்பிக்கலாம்? அசத்தல் வாழ்த்துச் செய்தி.. உங்களுக்கான டிப்ஸ் இதோ.!
Sriramkanna Pooranachandiranஆங்கில புத்தாண்டுக்கு இணையாக, தமிழ் மாதத்தின் முதல் நாளை சிறப்பிக்க உலகளாவிய தமிழர்கள் தயாராகியுள்ளனர். இந்த நன்னாளில் உங்களின் கொண்டாட்டங்களுக்கான ஆலோசனைகளை லேட்டஸ்ட்லி தமிழ் வழங்குகிறது.
Panguni Uthiram 2025: பங்குனி உத்திரம் 2025; பூஜைகள், விரத முறைகள் என்ன..? முழு விவரம் இதோ..!
Rabin Kumarபங்குனி உத்திரம் தேதி, பூஜைகள் மற்றும் விரத முறைகள் குறித்த முழு விவரங்களை இப்பதிவில் காண்போம்.