Food
Chettinad Kaalan Thokku: செட்டிநாடு ஸ்டைலில் ருசியான காளான் தொக்கு செய்வது எப்படி?.. அசத்தல் டிப்ஸ்.!
Foodవార్తలు
Milagu Rasam: சளி, இருமலை விரட்ட மிளகு ரசம் செய்வது எப்படி..? அசத்தல் டிப்ஸ் இதோ..!
Rabin Kumarகாரசாரமான மிளகு ரசம் எப்படி செய்வது என்பதை இப்பதிவில் தெரிந்து கொள்வோம்.
Chettinad Mutton kuzhambu: செட்டிநாடு ஸ்டைலில் மட்டன் குழம்பு செய்வது எப்படி?.. சண்டே ஸ்பெஷல் ரெசிபி.!
Sriramkanna Pooranachandiranசெட்டிநாடு ஸ்டைலில் சுவையான மட்டன் குழம்பு செய்வது எப்படி? (Chettinad Mutton Kuzhambu Recipe in Tamil) என இந்த செய்தித்தொகுப்பில் காணலாம்.
Murungai Keerai Thokku: முருங்கைக்கீரை தொக்கு இப்படி செஞ்சு பாருங்க.. அசத்தல் ரெசிபி டிப்ஸ் இதோ..!
Rabin Kumarஇரும்புச்சத்து நிறைந்த முருங்கைக் கீரை தொக்கு எப்படி செய்வது என்பதை இப்பதிவில் பார்க்கலாம்.
Soya Chukka: மட்டன் சுவையில் சோயா சுக்கா செய்வது எப்படி..? ரெசிபி டிப்ஸ் இதோ..!
Rabin Kumarசிக்கன், மட்டன் சுவையை மிஞ்சும் வகையில் சோயா சுக்கா எப்படி செய்வது என்பதை இப்பதிவில் பார்ப்போம்.
Kanda Sashti Viratham: கந்த சஷ்டி சூரசம்ஹாரம்: விரதத்தை தவற விட்டவர்கள் இந்த விரதம் இருந்தால் முழு பலனும் கிடைக்கும்!
Sriramkanna PooranachandiranKanda Sashti Surasamharam 2025: கந்த சஷ்டி விரதம் இருக்க முடியாதவர்கள், சூரஸம்ஹார நாளில் மௌன விரதம் இருப்பது பலனை அளிக்கும் என்பது முருக பக்தர்களின் மிகப்பெரிய நம்பிக்கை ஆகும்.
Mushroom Pakoda: காளான் பக்கோடா செய்வது எப்படி..? அசத்தல் ரெசிபி டிப்ஸ் இதோ..!
Rabin Kumarவீட்டில் சுவையான, மொறுமொறுப்பான காளான் பக்கோடா எப்படி செய்வது (How to make Mushroom Pakoda) என்பதை இப்பதிவில் பார்க்கலாம்.
Diwali Special Recipe: தீபாவளி 2025 ஸ்பெஷல்.. 30 நிமிடத்தில் ஈசியாக செய்யக்கூடிய மைசூர் பாக் மற்றும் தேங்காய் பர்ஃபி ரெசிபி.!
Sriramkanna PooranachandiranEasy Diwali Recipe: தீபாவளியன்று சாப்பிடும் வகையில் 30 நிமிடத்திற்குள் செய்யும் மைசூர் பாக் மற்றும் தேங்காய் பர்ஃபி குறித்து காணலாம். நேரத்தை வீணடிக்காமல் வீட்டிலேயே விரைவில் செய்து சுவையுடன் சாப்பிடலாம்.
Health Tips: குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு சாப்பிட வேண்டிய உணவுகள் என்னென்ன? அசத்தல் டிப்ஸ் இதோ.!
Sriramkanna Pooranachandiranநினைவாற்றலை மேம்படுத்தி நமது செயல்பாடுகளை ஊக்குவிக்க மூளையின் ஆரோக்கியம் என்பது முக்கியம். மூளை வளர்ச்சி மற்றும் நினைவாற்றலை நாம் உணவில் இருந்து கிடைக்கும் தனிமங்கள் கொண்டும் மேம்படுத்தலாம். மூளையின் ஆரோக்கியத்தை அதிகரிக்கும் உணவுகள் தொடர்பான பட்டியல் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
Vengayam Benefits: வெங்காயத்தை பச்சையாக சாப்பிட கிடைக்கும் நன்மைகள்.. ஆரோக்கியம் டிப்ஸ் இதோ.!
Sriramkanna Pooranachandiranஉணவில் பிரதானமாக சேர்க்கப்படும் வெங்காயத்தை பச்சையாக சாப்பிடுவதால் உடலுக்கு எண்ணற்ற நன்மைகள் கிடைக்கின்றன. அவை குறித்து இன்று லேட்டஸ்ட்லி தமிழ் பக்கத்தில் தெளிவாக தெரிந்துகொள்ளுங்கள்.
மதுவைவிட மோசம்.. உயிரைப்பறிக்கும் ரீல்ஸ் மோகம்.. நிபுணர்கள் அதிர்ச்சிதரும் எச்சரிக்கை.!
Sriramkanna Pooranachandiranசோசியல் மீடியா காலத்தில் ஒவ்வொருவரும் இன்ஸ்டாகிராம், பேஸ்புக், யூடியூப் ரீஸ்ஸ் (Reels Video) வீடியோவுக்கு அடிமையாகி இருக்கின்றனர். ரீல்ஸ் வீடியோ பார்ப்பது மதுபோதைக்கு இணையான பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என மருத்துவ வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.
Vinayagar Chaturthi Special Kozhukattai: விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் கொழுக்கட்டை செய்வது எப்படி..? அசத்தல் டிப்ஸ் இதோ..!
Rabin Kumar2025 விநாயகர் சதுர்த்திக்கு ஸ்பெஷல் கொழுக்கட்டை ரெசிபி (Kozhukattai Recipe) செய்வது எப்படி? என்பதை இப்பதிவில் காணலாம்.
Krishna Jayanthi Special: கிருஷ்ணருக்கு பிடித்த திரட்டுப்பால், நெய் அப்பம், வெண்ணெய் உட்பட 8 ஸ்பெஷல் பலகாரங்கள்.. வீட்டிலேயே செய்து அசத்துங்கள்.!
Sriramkanna Pooranachandiranகிருஷ்ணருக்கு பிடித்த உணவுகளில் (Krishna Jayanthi Special Recipes) வெண்ணெய், திரட்டுப்பால், ரவா லட்டு, சீடை, ரிப்பன் முறுக்கு, அவல் லட்டு, நெய் அப்பம், அரிசி பாயாசம் உட்பட பலகாரங்களை செய்வது எப்படி? என இந்த சிறப்பு செய்தித்தொகுப்பில் விரிவாக காணலாம்.
Health Tips Tamil: உருளைக்கிழங்கு சிப்ஸ், ப்ரைஸ் அதிகம் சாப்பிடுறீங்களா? உங்களுக்குத்தான் எச்சரிக்கை.!
Sriramkanna PooranachandiranSide Effects of Potato Chips: சுவைக்காக உருளைக்கிழங்கு பிரைஸ், உருளைக்கிழங்கு சிப்ஸ் போன்றவற்றை சாப்பிடுவது உடல்நலனுக்கு கேடு தரும் என மருத்துவ வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.
Sakkarai Pongal: தித்திக்கும் சுவையில் சர்க்கரை பொங்கல் செய்வது எப்படி..? அசத்தல் டிப்ஸ் இதோ..!
Rabin Kumarதித்திக்கும் சுவையில் சர்க்கரை பொங்கல் (Sakkarai Pongal) வீட்டில் செய்வது எப்படி? என இப்பதிவில் காணலாம்.
Mysore Pak: நாவில் கரையும் மைசூர் பாக்.. வீட்டிலேயே சுவையாக செய்வது எப்படி?.!
Rabin Kumarநாவில் கரையும் சுவையான மைசூர் பாக் (Mysore Pak) வீட்டில் செய்வது எப்படி? என இப்பதிவில் காணலாம்.
Aadi Perukku 2025: ஆடிப்பெருக்கு ஸ்பெஷல்; மாரியம்மனுக்கு பிடித்த கருவாடு குழம்பு, முட்டை குழம்பு செய்வது எப்படி?
Rabin Kumarஆடிப்பெருக்கு அன்று மாரியம்மனுக்கு பிடித்தமான கருவாடு குழம்பு, முட்டை குழம்பு எப்படி செய்வது என்பதனை இப்பதிவில் காண்போம்.
Aadi Special Recipe: அம்மன் கோவில் கூழ் செய்வது எப்படி?.. ஆடி மாத ஸ்பெஷல் ரெசிபி இதோ.!
Sriramkanna Pooranachandiranஆடி மாதத்தில் அம்மன் கோவிலில் வழங்கப்படும் கூழ் வீட்டிலேயே எப்படி செய்யலாம் என விளக்குகிறது இந்த செய்தித்தொகுப்பு.
Meen Kuzhambu: கிராமத்து ஸ்டைலில் சுவையான மீன் குழம்பு செய்வது எப்படி?.!
Sriramkanna Pooranachandiranகிராமத்து ஸ்டைலில் சுவையான மீன் குழம்பு செய்வது எப்படி? என இந்த செய்தித்தொகுப்பில் காணலாம். இதுபோன்ற சமையல் குறிப்புகளுக்கு லேட்டஸ்ட்லி தமிழை பின்தொடரவும்.
ஹோட்டல் ஸ்டைலில் சுவையான பொங்கல் செய்வது எப்படி?.. அசத்தல் டிப்ஸ் இதோ.!
Sriramkanna Pooranachandiranஹோட்டல் ஸ்டைலில் வெண்பொங்கல் எப்படி செய்வது? என இந்த செய்தித்தொகுப்பில் காணலாம். இதுபோன்ற செய்திகளுக்கு லேட்டஸ்ட்லி தமிழை பின்தொடரவும்.
Prawn Thokku: வீடே மணக்கும் இறால் தொக்கு.. நாவூற வைக்கும் சுவையில் செய்வது எப்படி?.!
Sriramkanna Pooranachandiranஉடலுக்கு ஆரோக்கியம் தரும் இறாலில் தொக்கு செய்வது எப்படி? என இந்த செய்தித்தொகுப்பில் காணலாம். இது போன்ற செய்திகளுக்கு லேட்டஸ்ட்லி தமிழை பின் தொடரவும்.