Tick Control: கால்நடைகளில் உண்ணி தொல்லையா? உண்ணிகளை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் என்னென்ன? வாங்க தெரிஞ்சிக்கலாம்.!

மழைக்காலங்களில் வீட்டில் வளர்க்கும் செல்லப்பிராணிகளை நிச்சயமாக தனி கவனம் எடுத்து பார்க்க வேண்டும்.

Cow (Photo Credit: Pixabay)

அக்டோபர் 14, சென்னை (Agriculture Tips): ஒட்டுண்ணிகளும் பூச்சிகளும் கால்நடைகளின் உற்பத்தி திறனை பாதிப்பதோடு நில்லாமல், அவை நோய்வாய்ப்படவும் காரணமாகின்றன. புழுக்கள் கால்நடைகளில் ஊட்டச்சத்தினை உறிஞ்சிவதால் வளர்ச்சி குறைபாடு, கழிச்சல், தளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தி குறைவு, போன்றவையோடு சில நேரங்களில் இறப்பு கூட ஏற்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது. உண்ணிகள் மற்றும் பூச்சிகளை எந்த அளவுக்கு கட்டுக்குள் வைக்கிறோமோ, அந்த அளவுக்கு கால்நடைகள் ஆரோக்கியமாக இருக்கும், உற்பத்தி திறனும் மேம்படும். Kollu Rice Recipe: சத்தான கொள்ளு சாதம் செய்வது எப்படி..? ரெசிபி டிப்ஸ் இதோ..!

உண்ணிகளை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்:

பூச்சிகளை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்: