Ellu Laddu Recipe: எலும்புகளை வலுப்படுத்தும் எள்ளு லட்டு சுவையாக செய்து அசத்துவது எப்படி..?

உடலுக்கு ஊட்டச்சத்துக்களை அளிக்கக்கூடிய எள்ளு லட்டு சுவையாக எப்படி செய்வது என்பதனை இந்த பதிவில் காண்போம்.

Ellu Laddu (Photo Credit: YouTube)

செப்டம்பர் 13, சென்னை (Kitchen Tips): நம்முடைய உணவு முறையில் பல்வேறு விதமான உணவுகள் இருந்தாலும், நம் பராம்பரிய உணவுகளுக்கு ஈடு இணை எதுவும் இல்லை. குறிப்பாக இன்றைக்கு குழந்தைகள் மிட்டாய், சாக்லேட்டுகள், பப்ஸ் போன்ற நொறுக்குத் தீனிகளை சாப்பிடுவதற்கு அதிகம் விரும்புகின்றனர். இது நம் உடலுக்கு தீங்கு விளைவிக்கும். இதனை தவிர்க்க வேண்டும் என்றால், ஆரோக்கியமான முறையில் உணவுகளை செய்து கொடுக்க வேண்டும். அந்தவகையில் எள்ளு லட்டு (Ellu Laddu) ரெசிபி எப்படி செய்வது என்பதனை இந்த பதிவில் பார்ப்போம். இதில் கால்சியம், இரும்பு சத்து, வைட்டமின் ஏ, பி, பொட்டாசியம், புரதச்சத்து , மெக்னீசியம் போன்ற பல்வேறு ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளது. இது நம் உடலுக்குத் தேவையான ஆற்றலை அளிக்கிறது. மேலும், கால்சியம் சத்துக்கள் அதிகளவில் இருப்பதால் எலும்புகள் வலுப்பெற உதவும். Kavuni Arisi Payasam Recipe: உடலுக்கு வலுசேர்க்கும் கவுனி அரிசி பாயசம் செய்வது எப்படி..? விவரம் உள்ளே..!

தேவையான பொருட்கள்:

எள்ளு - 300 கிராம்

வேர்க்கடலை - 300 கிராம்

தேங்காய் துருவல் - 300 கிராம்

வெல்லம் - 500 கிராம்

ஏலக்காய் தூள் - சிறிதளவு

செய்முறை: